All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
மிளிர் இப்போது தான் சரியாக யோசிக்க ஆரம்பித்துவிட்டாள் என நினைத்தால்..... மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்துவிட்டது போலவே😒😜
udane maaruvathu nadakkum kaariyamaa tholi... neram thevai padume... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கூட இருக்கும் போது தெரியாத காதல்.... பிரிஞ்சிருக்கும் போது தான் வெளிப்படுது.... அபயன் காதலை வெளிப்படுத்த ஆரம்பிச்சுட்டான்.... மிளிர் தன்னோட காதலை உணர ஆரம்பிச்சுட்டா 😍😍....
ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் மிஸ்ஸிங் மிஸ்ஸிங்கா😍....

அந்த பொக்கிஷ அறையில அப்படி என்ன ரகசியத்தை காப்பாத்துறான்🤔...

இப்போ ஊர் சுத்த போய்.... காதலோட சேர்த்து கோபத்தையும் வளர விட்டிருக்கான்.... வந்தா இருக்கு கச்சேரி 💃💃💃...
haa haa sema karuthuppaa... vantha kacheri irukkumkireenka.... hee hee :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கண்கள் தேடுவதை உள்ளம் உணர்ந்தால் போதும்...
உயிரில் இருக்கும் நேசம் உணர்வில் தெரிந்தால் போதும்...
துணையானவனின் தூய காதல் அறிந்தால் போதும்....
துறத்தும் கடந்த காலத்தை உதற முடிந்தால் போதும்....
கண்முன் இருப்பன யாவும் கனவல்ல நிஜமென்று அறிந்தால் போதும்...
உள்ளமது அவனது அருகாமையை நேசிப்பதை அறிந்தால் போதும்....
பிரிந்துபோனவன் பிரிவு வாட்டுவது புரிந்தால் போதும்....
சொல்லாமல் சென்றதால் மனம் செல்லமாய் சிணுங்குவது உணர்ந்தால் போதும்...
நம்ப மறுப்பவனை நம்பியே நாட்டை விட்டு வந்திருக்கிறோம் என்று உணர்ந்தால். போதும்..

சீரற்ற உங்கள் வாழ்க்கை சீராக போகும்.... காலம் கனிய காத்திருக்கிறேன்..
☺☺☺☺
உங்கள் கவிதை படித்தால் போதும்
மனமெல்லாம் இளகி மலர்ந்தே போகும்
அழகோ அழகுப்பா.. சூப்பர். மிக மிக நன்றிப்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்ற மகன் எத்தனையோ பாத்துட்டான்...இத பாக்க மாட்டோமா... மை சன் வெயிடிங்...
haa haa haa me too yaa... naanum unka pakkamhtaan sethukkonko. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
super going mam
aazh manathil abayanidam miliriku kaadal irukkirathu aanaal athai otthukkollathaan thayaraga illai than vethanaiye perithaga ninaikiraal abayan evvalayu solliyum thanudaiya thunbam mattume perithu enru ninaikiraal kanyethire avaludaiya thanthaiyaal baathikka pattavarkalai parthum eppadi ippadi nadakka mudikirathu? enna irnthaalum seru vathil eval entha thunbaumm illamal sogusaga vazhnthu vittal allava athuthan eppadi irukkiraal abayanin anbai aval manathil irukkum kaadalai purinthu kondal nantraga irukkum paarkalam eppo purinthu kolkiraal enru story superb arumai mam next ud waiting mam anbudan(viji)
mika mika alakaa sonneenka viji... aamaam avan anpu aalapperiyathu... athai purinthu kolla ival thadumaarukiraal. aval pakkamum niyaayam irukkirathu thaane... aval patta vali aththakayathu. sulapthil avanai manniththu maranthuvidum endru ethirpaarppathu sari illai thaane. ippothu avanai theda thodanki irukkiraal... ini mella mella maaruvaal. paarkkalaam. :love::love::love::love:
 

தாமரை

தாமரை
குட்டீஸ் அட்டகாசம்..💃💃💃💃💃.

தலைவனும் தலைவியும்... பார்வையாலே ரொமான்ஸ் 😍😍😍😍😍😍

மிக மிக அழகு...



ஒரு வழியா தாலிய பார்த்துட்டியா ராசா... அவ உன்னை இன்னும் கணவனா நினைக்கிறான்னு புரிஞ்சதா...

மகிழ்ச்சி😁😁😁😁😁😁😁😁

கனடா குளிர்.. பார்வை வெப்பம்.. காதலின் ஜிலுஜிலுப்பு... வாவ்..




ஆராதனாவின் ஹீரோ வந்தாச்சு..

ஏனோ.. அவன் பேரைக் கேட்டதுமே.. ரொம்பப் பிடிக்குது..

வெல்கம் பாய்💝💝💝💝


மிக அழகான காட்சியமைப்பு.. ஒத்த யூடி 50 போட்டுட்டு ரண்டுனா 50,51 சொல்றீங்க🙄🙄🙄🙄🙄🙄... மிச்சத்தை தூங்கி எழுந்து போடுங்க..நயனிமா..
 
Top