sivanayani
விஜயமலர்
என் புஜ்ஜு குட்டி நன்றிடா தங்கம். உங்களுக்கும் உரித்தாகட்டும் செல்லோ. எல்லாம் நிறைவாய் வளமாய் மகிழ்ச்சியாய் அமையட்டும் தங்கம்ஹலோ நட்புக்களே!. எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என் புஜ்ஜு குட்டி நன்றிடா தங்கம். உங்களுக்கும் உரித்தாகட்டும் செல்லோ. எல்லாம் நிறைவாய் வளமாய் மகிழ்ச்சியாய் அமையட்டும் தங்கம்ஹலோ நட்புக்களே!. எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்.
பின்ன அது அவங்க அம்மா வயித்தில இருக்கிறப்போ மாமன் புராணத்தத்தானே கேட்டிருக்கும். அதுதான் அவன் தொட்டதும் அவன கெட்டியா புடிச்சிட்டா. மிளிர் திருந்திறது போலவே இ ல்லப்பா. இவள என்ன பண்ணலாம்Wow… Aaradhana baby yum Vidhulan kooda attached aagidum polaye
Kannukku theriyatha ethiri yara irukkum????
Antha Car vechirunthavana kandu pudichacha???
Omg!!! Milir sollama kollama cafe kku poitta… ippo pinnadi oruthan vera malamadu madiri nikkiran
சோ ச்வீட் பூ பூ... உங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி ந ல் வாழ்த்துக்கள். எல்லாம் இனிமையாய் நிறைவாய் கிடைக்கட்டும் தங்கம். எல்லாரும் சாப்பிட்டோம். இன்னாது எங்கள பூக்குட்டிக்கு யாரும் அவல் மோதகம் கொழுக்கட்டை கொடுக்கலையா. இன்னா தினாவெட்டு... இருங்க தங்கம் நான் கொடுக்கிறேன்.View attachment 30584
அனைவருக்கும் சதூர்த்தி தின வாழ்த்துக்கள்... கொழுக்கட்டை சுண்டல் எல்லாம் சாப்டுட்டுடிங்களா...?? எனக்கு எங்க
சோ ச்வீட் செல்லோ. உங்கள் கருத்து என்னை மேலும் மேலும் எழுதவும் சிந்திக்கவம் தூண்டுகிறது. உங்கள் ஊக்குவிப்புக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன். மனம் நிறைந்து குதுகலிக்கிறேன். மிக மிக நன்றிபா. அங்க போட்டி முடிந்ததும் இங்கன போடுறேன். சரியாஹாய் டாலிநயணூ!. நீங்கள் வெற்றிபெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.உங்களோட கதைகள் எல்லாமே உயிரோட்டமாகவும் படிப்பினையை தருவதாகவும் இருப்பது திண்ணம்.சமூகத்துல எல்லா இடத்துலையும் பெருவாரியாக களைகளும் சாக்கடை நிறைந்தும் காணப்படுகிறது.சுத்தப்படுத்தாம நமக்கென்ன என ஒதுங்கி கண்டும் காணாமல் செல்வோர் அதிகம்.சிலபேர் மட்டுமே தூர்வாரும் செயலைச் செய்வார்கள்.அதில் நீங்களும் ஒருவர்.அதில் எனக்கு பெருமையே. பேனா ஓர் வலுவான ஆயுதம்.மனக்கருமையை அருமையாக நீக்கும்.தெளிவாக்கும்.அந்தவிதத்தில் நீங்கள் தூய்மைப் பணியைச் சிறப்பாகச் செய்கிறீர்கள். இந்த எளியோளின் விருப்பம் நீங்கள் வின் பண்ண வேண்டும் என்பதேயாகும். (எனக்கு அக்கவுண்ட்டு இல்லாத காரணத்தால் படிக்க இயலவில்லை டாலி).
thanks pa dalu.சோ ச்வீட் செல்லோ. உங்கள் கருத்து என்னை மேலும் மேலும் எழுதவும் சிந்திக்கவம் தூண்டுகிறது. உங்கள் ஊக்குவிப்புக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன். மனம் நிறைந்து குதுகலிக்கிறேன். மிக மிக நன்றிபா. அங்க போட்டி முடிந்ததும் இங்கன போடுறேன். சரியா
வாவ்வ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் Thank u sooooo much maathajiசோ ச்வீட் பூ பூ... உங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி ந ல் வாழ்த்துக்கள். எல்லாம் இனிமையாய் நிறைவாய் கிடைக்கட்டும் தங்கம். எல்லாரும் சாப்பிட்டோம். இன்னாது எங்கள பூக்குட்டிக்கு யாரும் அவல் மோதகம் கொழுக்கட்டை கொடுக்கலையா. இன்னா தினாவெட்டு... இருங்க தங்கம் நான் கொடுக்கிறேன்.
View attachment 30588
எலேய் டாலிநயணூ உங்களத்தான் வையறேனு புரிஞ்சுகிட்டு தெரியாத மாதிரி வெரப்பா மூஞ்சவச்சுகிட்டு இருக்கீங்ளே .இந்த அதுப்பு ஆகாதுங்கிறேன்.முதல்ல காந்திமதிய கஷ்டப்படுத்துனீங்க. அப்பறம் என்ற மிளிரூ. இப்ப ஆராவ ஐசீயூவுலயும் அவபுள்ளைய இன்குபேட்டர்லையும் வச்சு உங்க ஈரோவ பிதாமகன் ரேஞ்சுக்கு உசத்தறதுக்கு ரத்த காவெல்லாம் குடுக்க நினைச்சுசெயல்படுத்திறீங்களா?!. வேண்டாம் டாலி நல்லபுள்ளையா சொன்ன பேச்சு கேளுங்க.இல்லைன்னா நீங்க சுடுகொப்பரையில் வறுக்கப்படுவீர்கள்.நெருப்பாற்றில் நீங்களும் ஈரோவும் தூக்கி கடாசப்படுவீர்கள்.ஊசிமுனையில் குத்தி வைக்கப்படுவீர்கள் என கடுமையாக தெரிவிக்கிறோம். பாஸ்ட்டு பிரசண்டு பியூச்சரூன்னு அத்தனை ஹீரோயினையும் காப்பாத்த நாங்க இருக்கோமுங்கநம்ம இல்ல வேற யாரையோ
மாதாஜியை மட்டும் வையவும், எங்க ஹீரோ அவங்க ஆட்டுவிக்கும் பொம்மையா தவிச்சிட்டு இருக்காரு, அதனால எங்க ஹீரோவை பற்றி வாய திறக்க கூடாது சரியா.எலேய் டாலிநயணூ உங்களத்தான் வையறேனு புரிஞ்சுகிட்டு தெரியாத மாதிரி வெரப்பா மூஞ்சவச்சுகிட்டு இருக்கீங்ளே .இந்த அதுப்பு ஆகாதுங்கிறேன்.முதல்ல காந்திமதிய கஷ்டப்படுத்துனீங்க. அப்பறம் என்ற மிளிரூ. இப்ப ஆராவ ஐசீயூவுலயும் அவபுள்ளைய இன்குபேட்டர்லையும் வச்சு உங்க ஈரோவ பிதாமகன் ரேஞ்சுக்கு உசத்தறதுக்கு ரத்த காவெல்லாம் குடுக்க நினைச்சுசெயல்படுத்திறீங்களா?!. வேண்டாம் டாலி நல்லபுள்ளையா சொன்ன பேச்சு கேளுங்க.இல்லைன்னா நீங்க சுடுகொப்பரையில் வறுக்கப்படுவீர்கள்.நெருப்பாற்றில் நீங்களும் ஈரோவும் தூக்கி கடாசப்படுவீர்கள்.ஊசிமுனையில் குத்தி வைக்கப்படுவீர்கள் என கடுமையாக தெரிவிக்கிறோம். பாஸ்ட்டு பிரசண்டு பியூச்சரூன்னு அத்தனை ஹீரோயினையும் காப்பாத்த நாங்க இருக்கோமுங்க