All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
emotional epi siva ma...... 😢😢😢😢 . pavam araa...nalla velai kuzhanthaikku ondru agavillai....:):):)yaaruppa intha velaiya seirathu...intha twist oda,ans... alibaba kugai la iruthu eppo veliya varum nu theriyalaye....:unsure::unsure::unsure:
ஹா ஹா ஹா அலிபாபா குகைக்குள்ள நுழைஞ்சாச்சுபா... சீக்கிரம் அவன் வெளிய வந்திருவான் காத்திருங்க:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Sister ithu enna puthu kadhai arathana enna thappu panna... Romba kashtama iruku sister plss stop panunga
நிறுத்திடுறேன்... இதோட எல்லாத்தையம் நிறுத்திடுறேன்... (விஜயகாந்த் பாணியில் படிக்கவும்) :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Omg!!! Onnu mudiya innonnu… yean Nayani ma ungalukku intha kolaveri???? 🤨🤨🤨 Ammu va ipdi bed la pottutteengale… 😢😢😢 avaloda baby kku onnum aagalaiye…

Wow… Vidhulan poai pesavum avalukku conscious vandhuttu 😍😍😍😍
என்னன்னாலும் தாய் மாமன் இல்லையா. அவளுக்குத் தாயுமானவனா இருந்தவன். அவன் பக்கத்திலிருந்தா அத்தனை பயமும் விலகி ஓடிரும்ல:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அப்பாடி, இப்போ தான் கொஞ்சம் நிம்மதியாக உள்ளது. 🙂🙂🙂🙂.
அபயன் கண்ணில் மறைந்து , முதுகில் தாக்கும் அந்த விஷ ஜந்து யார்? 🤔
ஆராதனாவுக்கும் அவள் குழந்தைக்கும் பாதுகாப்பு உணர்வு அபயன் கரத்தில் தான், இதை பார்க்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது. 😊😊😊
மாதாஜி இப்படி கேப் விட்டு கேப் எங்கள வெளுக்கரிங்க 😥😥😥😥😥😥, ஐயோ அடுத்து என்ன இடி விழ போகுதுனு தெரியலயே?? 😥😥😥.
எல்லா இடியையும் மொத்தமா இறக்கியாச்சுயா. இனி ஸ்டாக் இல்ல. .முடிஞ்சிருச்சு. இனி வில்லனுக்குத்தான் பயங்கர இடி காத்திருக்கு. போய்க்கிட்டே இருக்கான்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ennama ithu ivanga prachaniku mudive illaya aduthu aduthu vandthute iruku paavam ma vithulan... Yaru karupana al ethuku apadi verichu pakuran yarala evividapatavan....
அவன் தலை விதி அப்படியா இருக்குபா. என்ன பண்றது. கறுப்பான ஆளு அடுத்த எபில யாருன்னு தெரிஞ்சிரும்யா:love::love::love::love:
 
Top