All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

RPG

Bronze Winner
illama pannina pavathuku athigama vithulan thannai thandichikiran... avan pavam ma...
ஜி உங்களுக்கும் எனக்கும் எந்த வாய்க்கா வரப்பு தகராறு கிடையாது.... சோ இந்த ஹீரோவை பாவம் சொல்றது அவனுக்காக பாயாசம் கிண்டுறதுன்னு கிளம்புனீங்க..., அப்புறம் நடக்கபோறதுக்கு நான் பொறுப்பு இல்லை... சொல்லிட்டேன்
29511
 
Last edited:

Vaishanika

Bronze Winner
நயணு பயப்படாதீங்க. இந்த பூபூ எம்பூட்டுதரம் அடிச்சி துவச்சி புழுஞ்சி காயப்போட்டாலும் நான் உங்களுக்கு ஒரு துணைக்காலா இருப்பேன்.கால்லுல்ல அடி எவ்வளவு பட்டாலும் நமக்கு எழுதறது ரொம்பமுக்கியம் அமைச்சரே. அதனால கண்ணுல தண்ணிவுடாம எழுதுதாயி எழுது.நாங்க இருக்கோம்ல அடி வாங்கறத பாத்துக்கலாம்.ஓகே.🤗🤗🤗🤗🤗😇😇😇😇😇😇😝😝😝😂
 

Kalai karthi

Well-known member
விதுலன் வில்லனை இனிமேல் சும்மா விட மட்டான். மிளிர் காதலும் பரிதவிப்பு குற்றவுணர்வு . விதுலன் வலி ஏமாற்றம் கோபம் அழகாக காண்பித்து இருக்கேங்க சகி. ராஜா உணர்ந்தது சூப்பர். பாவம் ராஜா.
 

Priyajulian

Active member
Mam ud armai super sema..... But hero kastapadurathuthan thanga mudiyala... Ennathan kobam irunthalum avanukku mudiyatha nerathil milir ipadi thalli iruppathu manathukku kastama irukku.... Milir manathu eppoluthu maarum.... vidhulan vallvin Sandhosathai eppoluthu meetu eduppan ithelllam therinchikka aarvama irukku.... Antha villanoda mandai mela omleta podunga pakki milir ah sight adikkuran kanna nonndi edukkanum... Athu namma hero department so namma adutha ud eppa varum nu kannathula kaiya vachu pathutte irukka vendithan... Mam konjam length ah ud koduthengana ungalukku periya punniyamaga pogum... Karunai kattungal plz.... 🙏🙏🙏🙏👍👍♥️❤️
 

Hanza

Bronze Winner
Pawam Vidulan… already thandanai anubavichittu irukkiravan kitta ivaluk ipdi behave pannura…
Aathaadi…. Ippo ivalaiyum kandu pudichittana antha Opposition Leader????
Yean innum avan akka vandhu parkkala???
 

sivanayani

விஜயமலர்
நோ பேபிம்மா இதுக்கே இப்படி கண்கலங்கலாமா... இதெல்லாம் நாளை பின்ன நீங்க கதையை போட்ட அப்புறம் உங்க ஹீரோவை நான் அடிச்சி துவச்சி காயபோடும் போது தேவை படும் மிச்சம் வைங்க... கண்ணை துடைங்க பார்க்கலாம்:mad::mad::mad:
View attachment 29510
அடப்பாவி. ஆப்படிக்கிறதாத்தான் இருக்கீங்க. உங்கள ர்ர்ர்:mad::mad::mad::mad::love::love::love::love::love::D:D:D:D
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
ஜி உங்களுக்கும் எனக்கும் எந்த வாய்க்கா வரப்பு தகராறு கிடையாது.... சோ இந்த ஹீரோவை பாவம் சொல்றது அவனுக்காக பாயாசம் கிண்டுறதுன்னு கிளம்புனீங்க..., அப்புறம் நடக்கபோறதுக்கு நான் பொறுப்பு இல்லை... சொல்லிட்டேன்
View attachment 29511
ஐயோ பயமாகீதே :smiley11::smiley11::smiley11::smiley11:
 
  • Angry
Reactions: RPG
Top