sivanayani
விஜயமலர்
Unbelievable sis
நன்றி நன்றி நன்றி.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Unbelievable sis
அட நீங்க சந்தானம் மாதிரின்னு நேக்கு தெரியாம போச்சே
பரவால்ல நீங்க புது கதையோட வாங்க திரும்ப அக்காலத்தை மீட்டு எடுத்தடலாம்ஆமாபா... அது அழகிய கனாகாகலமா பொச்சு
நன்றி ஜி நன்றி, எதுக்கு திட்டுறேனா அதுக்கு காரணம் இந்த ரைட்டர் தான் அப்பாவி அபலைகளை ஹீரோங்க டார்ச்சர் பண்றது இல்லாம இவங்களும் சேர்ந்து என் தலைவிங்க எல்லாரையும் அதுலயும் குறிப்பா இதங்கனையை சொதங்கனை, லூசு, அறைவேக்காடு, அவசர குடுக்கைன்னு எப்படி எல்லாம் திட்டி சந்தோஷப்பட்டு இருக்காங்க தெரியுமா... அதனால தான் இவங்க ஹீரோஸ் அந்த கபோதிங்க நல்லவனுங்களாலே இருந்தாலும் நான் கழுவி ஊத்துவேன் இது நான் ஏற்றிருக்கும் சபதம் யாருக்காகவும் அதை மாத்திக்க மாட்டேன்... @sivanayani மாதாஜி இக்கட சூடுங்கோ நான் சொன்னப்போ நம்பலையே..., இவங்க சொல்றாங்க பாருங்க நான் ஹீரோ அர்மின்னு... இதுக்கு என்ன சொல்றீங்கSuper ma... unga comments interestinga iruku enna kavalai irunthalum marakadichi sirika vachiduringa... Neenga epavum heroku support pannuvinga ethukku vidhulan thituringa enna achu
நன்றி நன்றி நன்றி.Nice ud sis
ha ha ha அடிக்கடி நான் வில்லி என்கிறத மறந்திடுறீங்க தங்கம்... அதில இருக்கிற ஆனந்தம் இருக்கே. அட அட அடsuper update siva ma..milir nilamai migavum kadinamanathu..acho...milir ah kandu pidichuttangala...hmmkum..ud mudiyarappa yellam enga mandaya kaya vidurathey...unga velaiya pochu...eagerly waiting u r ubdate siva ma.
எங்கப்பா வேலைக்கு மேல வேலை வந்திட்டிருக்கு. எழுத தொடங்கின கதை முதலாவது அதிகாரத்தோடயே நிக்குது. எழுதணும்பாபரவால்ல நீங்க புது கதையோட வாங்க திரும்ப அக்காலத்தை மீட்டு எடுத்தடலாம்