All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

கடந்த வாரம் தான் படிக்க ஆரம்பித்தேன் என் அண்ணன் மகன் கல்யாணம் எனவே மூன்று நாட்களா என்னால் படிக்கமுடியவில்லை இப்போ பார்த்தால் கதைதிரி இல்லை அபயன் எங்கு போனான் மிளிரும் அபயனும் இணைந்தார்களா ஒன்றும் புரியவில்லை ப்ளீஸ் விஜயமலர் சிஸ் ஒரேஒரு நாள் கதைதிரி கொடுகக முடியுமா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
 

Jeen

Well-known member
Hi maa.. Thank you pa. aamaa naa ilankaithaan. ennoda muthal kathai ippo puththakamaa vanthiruchu. nilave ennidam nerunkaathe. muidinchaa vaanki padichu paarunka. appuram potti kathaikum ezhuthi irunthen. athu padicheenkalaa theriyala. ippothaiku athoda peryar sollalaamaannum puriyala. mudinchaa kandu pudinka:LOL::love::love::love::love::love:
நான் போட்டிக் கதைகளைப் படித்துவிட்டேன்.உங்களின் கதையை அநேகமா கண்டுபிடித்துவிட்டேன்.
 

sumathimathi

Bronze Winner
eduthutenma. sorry. one weekkuku mela polda mudiyathu some safety reasons. :cautious::cautious::cautious::cautious: I will open later
Ok mam,konjam health issues. atha Nala padikaudiyala.konjam better anapuram start panni read pannenan.romba Nala Nan padikunum ninacha story.its ok mam.next time podum pothu konjam remainder pannunga.starting padikama vittu imnika padikalam appadi miss panna story.thank you for your reply
 

JSwrites

New member
ஹாய் சிவநயனிமா...

அருமையான கதை அழகாக முடித்துவிட்டீர்கள்...

i miss அபய் milir. nice ending.
ஒவ்வொரு வரியும் ரசித்து வசித்தேன்.
காயமடைந்து காயம் கொடுத்த ஆணுக்கும் காயமடைந்தவன் காயத்தால் காயப்பட்ட பெண்ணுக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான உணர்வுப்போராட்டம் உங்கள் எழுத்தில் மிகவும் அற்புதமாகவே இருந்தது.

மீண்டும் இது போல் ஒரு கதையை படிக்க காத்திருக்கிறேன்.
come back soon.
 
Top