All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sundari K

Member
wow I am blessed and honoured. You made my day. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை விட சிறந்த விருது எனக்கு கிடைக்கப்போவதில்லை. ஹா ஹா ஆமா வந்திருந்தா இன்னும் காலை கட்டி இருக்குமே. பரவா இல்ல... இன்னொரு கதை வராமலா பொய்க்கும். அப்போ சேந்து கும்மி அடிக்கலாம். என்னோட முதல் கதை நிலவே என்னிடம் நெருங்காதே அது புத்தகமா வெளில வந்திருக்கு. முடிஞ்சா வாங்கி படிச்சு பாருங்க. படிச்சுட்டு சொல்லுங்க. அடுத்த கதை இன்னும் வரல. அமேசானில போடணும்... இப்போ போடமுடியாது.. கொஞ்ச காலம் எடுக்கும் அதுக்கு.
நீங்க கேட்டதே பெரிய மகிழ்ச்சியை கொடுக்குதும்மா. :love::love::love::love::love:
👍👍👍
 

sivanayani

விஜயமலர்
Sorry மிருதா னு சொல்றதுக்கு பதில் மிதுலா னு type பண்ணிட்டேன். அந்த அளவுக்கு விதுலா craze 😉😉😉😍😍😍
haa ha no problem. avalai thaan solreenkannu enakku puriyuthu. appuram enna. don't worry :love::love::love::love:
 

Shibin

New member
ஹாய். ரொம்ப நல்ல கதை.. ௮தை நீங்க சொன்ன விதம் ரொம்ப ௮௫மை.. ௨ங்க ௮டுத்த கதைக்காக காத்திருக்கிறேன்....
 

Thamizhselvi

Well-known member
மிக அருமையான கதை. அபயனின் அப்பழுக்கற்ற தூய்மையான நேசமும்,, மிருதாவின் அளப்பரிய அன்பும் என்றுமே மறக்க முடியாது.எங்கள் மனதை அசைத்து விட்டார்கள். நன்றிகள் பல மலர்.அடுத்த வரவு ?
 

sivanayani

விஜயமலர்
ஹாய். ரொம்ப நல்ல கதை.. ௮தை நீங்க சொன்ன விதம் ரொம்ப ௮௫மை.. ௨ங்க ௮டுத்த கதைக்காக காத்திருக்கிறேன்....
I am blessed ma. thank you so much. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிக அருமையான கதை. அபயனின் அப்பழுக்கற்ற தூய்மையான நேசமும்,, மிருதாவின் அளப்பரிய அன்பும் என்றுமே மறக்க முடியாது.எங்கள் மனதை அசைத்து விட்டார்கள். நன்றிகள் பல மலர்.அடுத்த வரவு ?
Wow thank you so much Selvi. I am blessed and honoured. :love::love::love::love:
 
Top