All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Wow... Super mam... Really very very happy to hear...
எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது உங்களின் மீதும் உங்கள் மந்திரகோள் மீதும்... கல்லையும் அழகிய சிற்பமாக்கும் மந்திரம்(திறமை) உங்களின் எழுத்துகளில் ஏராளமான உள்ளது....
ஆகையால் இந்த இனிய விருந்துக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்...
தகுந்த ஓய்வு எடுத்து கொண்டு வாங்க...
ஆனால் அந்த gap ah fulfill பண்றதை போல் epilogue கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சி தான்....(sorry mam kekkama irukka mudiyala)
அர்த்தமுள்ள அழகான தலைப்பு. அருமையான காவியம். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். கதை நகர்வு மிக அருமையாக உள்ளது. விதுலா, மிருதா காதல் அழகு. விதுலன் அழுமை நிறைந்தவன். அவன் சிறு வயதில் நடந்த சம்பவங்கள், அதனால் அவன் பட்ட துயரங்கள் , வலிகள் ஆழமானது. மிருதாவை காதலித்தும் அவளது தந்தையை பழி வாங்க அவளை காயப்படுத்திய போது அவன் படும் வலி அவனுக்கு தானே தண்டனை கொடுத்து கொள்வது மனதை ரொம்ப வலிக்க செய்கின்றது. கதை ஆரம்பித்ததிலுருந்து முடியும் வரை மிக விறுவிறுப்பாக நகர்கின்றது. விதுலா மற்றும் மிருதா வாழ்வில் பல பிரச்சனைகள், மனகசப்புக்கள் வந்த போதும் விதுலனின் உண்மை காதல் மிருதாவின் காதல் மனதை வெளி கொண்டு வந்து விட்டது. கதையின் முடிவு அற்புதம்.உங்களுடைய எழுத்து நடை மிக அருமையாக உள்ளது. உங்களுடைய எழுத்தாற்றல் மூலம் எம்மை கதைக்குள் கட்டி போட்டு விட்டீர்கள். எந்த பகுதியை விமர்ச்சிப்பது என்று தெரியல்லை. எல்லா பகுதியும் மிக அற்புதமாக உள்ளது . விமர்ச்சிப்பதற்கு வார்த்தை இல்லை.வாழ்த்துக்கள் சகி
உங்கள் போட்டிக் கதையைப் படித்த பிறகு நீங்கள் இந்தக் கதை ஆரம்பித்த போதே நானும் படிக்க ஆரம்பிக்க வேண்டும் எனத் துறுதுறுவென்று இருந்தது. ஆனால் இயல்பில் எனக்குக் கொஞ்சம் பொறுமை குறைவு. அதனால் முடிந்த கதைகளையே பெரும்பாலும் படிப்பேன். ஆனால் சில நேரங்களில் கதை முடிந்த பின் படிக்க நேரமில்லாமல் போய் லிங்க் நீக்கப்பட்டு விடுவதால் உங்கள் கதை முடியும் நிலையில் படிக்க ஆரம்பித்து விட வேண்டும் என நினைத்து ஐம்பதாவது அத்தியாயம் நீங்கள் போட்ட பின் படிக்க ஆரம்பித்தேன். எப்படியும் சில அத்தியாயங்களில் முடிந்து விடும் என்ற நம்பிக்கையில்...ஆனால் அதற்குப் பிறகு இத்தனை அத்தியாயங்கள் போட்டு என் ரத்த அழுத்தத்தை எக்கச்சக்கமாக எகிற வைத்து விட்டீர்கள்.
வாழ்கையிலேயே காலை ஏழு மணிக்கு கணவர் வாகிங்கும் பிள்ளைகள் பள்ளிக்கும் கிளம்பிய பிறகு முதல் வேலையாக நெட்டை ஆன் செய்து அப்டேட் போட்டிருக்கிறீர்களா எனப் பார்த்து அவசரமாகப் படித்து முடித்து பின் நிதானமாக ஒன்பது மணிக்கு மேல் ஒரு தடவை படித்தது புது அனுபவம்.
கதையைப் பற்றி,
மிக மிக அருமை. உங்கள் எழுத்தின் ஆழம்...ஒரு காட்சியை நீங்கள் விவரிக்கும் தெளிவான விதம்...அந்தக் காட்சி கண் முன் விரிவதற்கு உதவும் உங்கள் வர்ணனை என எல்லாமே அற்புதமாக இருந்தது.
கதைக் கரு... அதை நீங்கள் கொண்டு சென்ற விதம்...என்னதான் காதல் மனதில் இருந்தாலும் ஒரு கசப்பான உணர்வு ஏற்பட்ட பின் அதை முற்றாக மறக்க முடியாது என்பதே உண்மை.அதை மிக அழகாகப் பதிவு செய்து இருந்தீர்கள்.
எபிலாக் என்று இல்லாமல் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட அந்தக் கசப்புணர்வை அவர்கள் வாழ்க்கையின் இனி ஏற்படும் இனிமையான நினைவுகளால் மிளிர் மறந்து... அபயனுடன் மனமும் உடலும் ஒன்றி வாழ ஆரம்பித்து விட்டாள் என முடிப்பீர்கள் என மிகவும் எதிர்பார்த்தேன்.
மேலும் மேலும் இதைப் போல் பல கதைகள் எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டும் என்ற விண்ணப்பத்துடன்
Wow wow..great..I love you each novel..IAM die fan of your writings...thagikkum theeiye ..story ..I totally fall..achoo..full pack action movie with cute romance and bit emotions...but entha story..I love abhai..he is awesome....plz keep writing and v all waiting to read ur memorising scripts....
IAM checking every day .. epilogue for this story.. varumaaa....plz sollunga
Wow wow Ena Sola super ah irunthathu. Padikurapa nerya solanum kekanum ninthuthu lam story complete Pana vudan onum keka thonula. I love this story. Super duper but enum 4 babies varula antha soogam than enaku
Hi sis. கதை மிக மிக நன்றாக ப் போய்க் கொண்டுள்ளது. நான் இன்னும் முடிக்கவில்லை. எப்போது வரை link இருக்கும்.Please tell me. I want to finish. Then I will put comment ...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.