All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
View attachment 9813

நயனிமா, நான் இந்த தளத்திற்கு புதிதாக இருந்தாலும், எனக்குத் தெரிந்த வரை வாசகர் கூறும் எந்தக் கருத்துக்கும் விடை நன்றி என்றே பல திரிகளில் பார்த்துள்ளேன். உங்களின் மேலான மணித்துளியை வாசகர்களின் கருத்துக்கு மதிப்பளித்து பல வரிகளில் அழகாகவும் மிகச் சரியாகவும் விடையளிப்பதையும் அதன் மூலமாக வாசகர்களை ஊக்குவிப்பதையும் / மகிழ்விப்பதையும் பார்த்து பல நாட்கள் வியந்துள்ளேன். எல்லோரின் மனதிலும் நீங்கள் இடம் பிடித்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை ஆனால் ஒவ்வொரு வாசகருக்கும் உங்கள் மனதில் இடம் கொடுத்திருப்பதை உங்கள் அன்பான வரிகளில் உணர்கின்றேன்/ நெகிழ்கின்றேன். Can't find suitable words to express my emotions and overwhelming gratitude...you are simply superb நயனிமா💐💐😍😍😘😘😘😘😘😘👍👍👍👍💐💐💐
ah how nice of you PUshpa.... Thank you so much ma. என்ன சொல்றதுன்னு தெரியலப்பா... வாசகர்கள் என்னை பொறுத்தவரைக்கும் பல படிகளுக்கு மேலானவர்கள். ஏன்னா ஒரு நல்ல எழுத்தாளனா உலகறிவதும், சாதாரண எழுத்தாளரா தரைவீழ்வதும் அவங்க கைலதான் இருக்கு. தவிர, தங்களோட நேரத்தை ஒதுக்கு நாம எழுதுற கதையை படிச்சு நம்ம மதிச்சு கருத்து போடுறப்போ, அதை நாமளும் மதிக்கணும்ல. சரியான கருத்தோ தவறான கருத்தோ, அவங்க சந்தேகத்தை தீர்த்து, மகிழ்ச்சியில் பங்குகொள்வதுதானே நியாயம். அங்லதா என்ன வேல இருந்தாலும், அவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பதில் போடுவேன். அவ்வளவுதான். இதில சுயநலமும் இருக்கு. நாம அவங்கள பாத்துக்கிட்டா நம்மையும் பாத்துப்பாங்கள்ல... (ஹா ஹா ) எப்பவும் என் வாசகர்கள் எனக்கு பெருசுதான்... அவங்க இல்லேன்னா நான் இல்ல. அவ்வளவுதான் புஷ்பா. :love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Top