All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Pushpaprathap

Well-known member
dd06241d218a3391016369260c36bece--quote-books-book-quotes.jpg

நயனிமா, நான் இந்த தளத்திற்கு புதிதாக இருந்தாலும், எனக்குத் தெரிந்த வரை வாசகர் கூறும் எந்தக் கருத்துக்கும் விடை நன்றி என்றே பல திரிகளில் பார்த்துள்ளேன். உங்களின் மேலான மணித்துளியை வாசகர்களின் கருத்துக்கு மதிப்பளித்து பல வரிகளில் அழகாகவும் மிகச் சரியாகவும் விடையளிப்பதையும் அதன் மூலமாக வாசகர்களை ஊக்குவிப்பதையும் / மகிழ்விப்பதையும் பார்த்து பல நாட்கள் வியந்துள்ளேன். எல்லோரின் மனதிலும் நீங்கள் இடம் பிடித்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை ஆனால் ஒவ்வொரு வாசகருக்கும் உங்கள் மனதில் இடம் கொடுத்திருப்பதை உங்கள் அன்பான வரிகளில் உணர்கின்றேன்/ நெகிழ்கின்றேன். Can't find suitable words to express my emotions and overwhelming gratitude...you are simply superb நயனிமா💐💐😍😍😘😘😘😘😘😘👍👍👍👍💐💐💐
 

sivanayani

விஜயமலர்
ஒரு அழுத்தமான கதையை அழகாக கொடுத்த விதம் சூப்பர் சகோ

அழுத்தமான கதையை கூட சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுக்க முடியும் என்பதற்கு இந்த கதை உதாரணமாக சொல்லலாம் சகோ

கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் கொடுத்த விதம் அருமை சகோ

ஒருவன் பழிவாங்க இந்த நிலைக்கு வருவதற்கு அவன் சூழ்நிலைகளே காரணம் என்பதை மிகவும் தெளிவாக சொன்னிங்க சகோ

கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😘😘😘😘😘😘😊😊😊😊😊
wow I am blessed Kavitha. Thank you so much. Ethayo sathiththa unarvu Sako. Unkal Sako enkira alaippai romba miss panna pokiren Kavitha. :love::love::love::love::love:
 
Top