All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
Thank you for accepting my comments with such generosity. Yes I too agree with you that Thamarai Ma'am is highly diplomatic in presenting her comments. In fact I admire that quality of her, because I have always felt that my views are almost close to her's, but there will be a huge difference in presenting the comments that which I couldn't do till now. Still I like your patience reply.

I am sure this comment thread will be flooded with comments for many more days to come. Within that time span I will start commenting for your re-run story and continue my comments for the new story. In short I guess and wish our relationship through this forum be lingering and lovable ever.

No farewell note coz I really mean and trust my above said words.
Really ur words are melting... May i know ur name pls
 

sivanayani

விஜயமலர்
அருமையான கதை.படித்த கதைகளிலே மிகவும் பாதித்த கதாபாத்திரம் அபயன் தான்.ஒரு அக்காவை இந்த மாதிரி பார்த்துக்க முடியும்னு படிக்கும் போது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.அபயன் மாதிரி ஒரு தம்பி உண்மையா இருந்தா நல்லா இருக்கும்னு தோனுது.அருமை அருமை👌👌👌👌👌👏👏👏👏💖💖💖💖💖🌼🌼🌼🌼🌼 சீக்கிரம் அடுத்த கதையுடன் வாங்க. நான் இப்பத்தான் உங்க கதையை முதல் முதலாக படிக்கிறேன்.நீங்க முதல் எழுதின கதையோட லிங்க் இருந்தா கொடுங்க நீங்க அடுத்த கதையுடன் வரும் வரை படிச்சிட்டு இருக்கேன் .இல்லைனா உங்க கதையை ரீரன் பன்னுங்க.இந்த கதை படிக்க வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much ma. I am blessed and honoured. potti kathaila ennoda kathai onnu irukku. padichu parunka. appuram puthakamaa neththuthaan mutha mkuthalaa vanthiruku. nilave ennidam nerunkathe. mudincha vanki padichu parunka. mudicnhaa re run panna paakkiren. :love::love::love::love::love:
 
Maam, senma story maam. I laughed, cried, got angry and felt so sorry for both milir and abhayavidulan. Congratulations to you for giving us such a wonderful story, I feel so very sad that it ended and we wont see them again , hoping and waiting eagerly for your next padaipu and hoping to see a sequel to this story many the kids story......🙏🙏🙏🙏🙏
 

sivanayani

விஜயமலர்
Ama sis nanum ithutha first time unga story padikara Vera story iruntha rerun pandunga sis read pandanum .. waiting sis...
Thank you so much ma. Ippothaan onnu puthakamaa vanthiurku. aduthathu kudukkanumnaa, udana naa atha edit pannanum. aanaa inka poda mudiyaathu. athuthaan yosikkiran. mudinchaa re run panuren.:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
View attachment 9803

ஒரு சொல் உயிர் மீட்டு தருமா?
ஒரு உயிர், உயிர் கலந்திட வருமா?

எனை ஏங்க வைத்தாய் !
பழி வாங்க வைத்தாய் !
வலி தாங்க வைத்தாய் !
வழி மறைய வைத்தாய் !
ஊன் உருக வைத்தாய் !
உயிர் பருக வைத்தாய் !

என்னில் காதல் வளர்த்தாய் !
அதில் காமம் வளர்த்தாய் !
மோகத் தீ வளர்த்தாய் !
தாப நெய் வார்த்தாய் !
அதில் கோப நீர் தெளித்தாய் !

கடல் கண்டு, உடல் கொண்டு, மடல் எழுத,
ஊடல் கொண்டு நீ வாட,
கூடல் கொல்லாமல் சாட,
நீ தேடல் கொண்டு வாட,

தேகம் தீண்டும் காதல் இது அல்ல.

யத்ததில் வென்று, பெண்
பித்ததில் துவன்று,
முத்தத்தை கடந்து,
மூர்ச்சை அடைந்தவனுக்கு,
உயிரால் உயிரை ஊற்றிய,
உயிர் காதல் இது !

புணரும் புணர்ச்சி அல்ல,
உணரும் உணர்ச்சி.
கவரும் கவர்ச்சி அல்ல,
உயிர் நவிலும் நவிற்சி.

காமன் எறியும் பானம் எரிப்போமடி !
தீயில் தேனை கலப்போமடி !
புதைத்த இடத்தில் விதைத்த
காதல் விருட்சமடி !
சிதைத்த கோலம் வதைத்ததடி !
மறைத்த காதல் உயிர்த்ததடி !
கொடியில் மலர்ந்த பூ உதிர்ந்ததடி !
உதிர்ந்த பூவோ மன்னவன் தோள் சேர்ந்ததடி !

கனா கண்டேனடி,
மலர் மலர்ந்து மாலையாய், சோலையாய், குலுங்க,
மன்னவன் தாங்க,
கனா கண்டேனடி.

உயிர் பூவில் தேன் சேர்த்த
மாய தூரிகையே,
விஜிமாவே !
நீர் வரைந்த பக்கங்களுக்கு,
சத்தமில்லா முத்தங்கள் !
wow wow wow. amazing... spectacular Kavithai meena. No words to say. vayadaithu nikkiren. ovvoru sollum vasanamum uyirvarai sendru thithikkirathu .
என்னில் காதல் வளர்த்தாய் !
அதில் காமம் வளர்த்தாய் !
மோகத் தீ வளர்த்தாய் !
தாப நெய் வார்த்தாய் !
அதில் கோப நீர் தெளித்தாய் !

கடல் கண்டு, உடல் கொண்டு, மடல் எழுத,
ஊடல் கொண்டு நீ வாட,
கூடல் கொல்லாமல் சாட,
நீ தேடல் கொண்டு வாட,

no words to say pa... ummaaa meenaa neenka oru naal nichchayamaa kavithaikku viruthu vaankuveenka paarunka :love::love::love::love::love:
 
Top