All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Very nice and emotional ud mam😍😍😍😍😍😍😍😍
Milir thavippu arumaya erunthuchu ....😘😘😘😘😘😘😘
Three month abay kanama ( milir unaku venum) enna pechu pesane..😉😉😉😉

Abay military phone attend panathuku nee kodutha pathul semmma da👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Gandhi mathima appo ungaluku abay enga erukaranu monnave theriuma 🤔🤔🤔🤔🤔
Kits kudavathu pesa solierukalam ......
Pavam kits......😧😧
Abay milir konjam vechu seiyu da ....... 😋😋😋😋😋😋😋😋
Kandila vera vijay singh avan payan vera erukanne ini oru kandam vera eruku......😬😬😬😬😬
Mam neega abay three month thavippu sollanum ......🙂🙂🙂
Kadhai vere mudiya pozhuthu i miss you abay😭😭😭😭😭😭😭😭😭
wow sema comment paa. Thank you so much. avan patta thavippa sonnaa, kathai javvu maathiri ilukumpaa... ippave ilukkira maathiri oru feel. naanum avana unkala ellarayum miss panna poren. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Semma epi...finalah milirkku bulb erinchiduchu.....innum oru epi thana......ivlo naal engala ala vittingala.....milir vidhu voda love and romantic epi thaniya perusa venum.....waiting......
Thank you so much ma... romantic aaa... 16 + ponnukitta kekkira kelviyaa ithu... aiyako...:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாவ் செம matching Song... என்ன feel...Superb.. அய்யய்யோ எனக்கும் ஏதோ தோணுதே 😂😂😍😍🤗

மிளிரும் பூமியை பயமின்றிச் சுற்றும் காதல் கதிரவனவன்...
தன் நேசக் கிரணங்கள் பூமகளை சுடுவதென நினைத்து விட்டான்..

ஒளிக் கதிர்கள் நிலமகள் மேனி தொடாத் தூரம் செங்கதிரோன் சென்று விட்டான்...
தன் உருவத்தை மறைத்து வைத்து
எங்கோ ஒளிந்துக் கொண்டான்...

நேச வெப்பம் அது மறைந்திட மங்கையவள் மலைத்து நின்றாள்...
காதல் குளிரடிக்க காஞ்சனையோ கதி கலங்கி நின்றாள்...

தன் சூரியனை தரணியவள் மீண்டும் மனத்தில் நினைத்து விட்டாள்..
தலைமறைவான தலைவனவன் இருக்கும் திசையறியாது தவித்து நின்றாள்..

பூமியது சூரியனைச் சுற்றிச் சுழலுதல் இயற்கையன்றி வேறில்லை..
மிளிரும் புவன மகள் விதுலனிடம்
கொண்டதும் மெய்க் காதலே அன்றி வேறில்லை...

பாரிலுள்ள உயிர்கள் சிறக்க பகலவன் வேண்டும்
மிளிரும் பாவையவள் மீண்டு வாழ அபயனவன் கட்டாயம் வேண்டும்.. வேண்டும்...வேண்டும்....🌄🌄🌄
wow wow wow pushpaa.. uvamai uvameyam.. arumai arumai.. no words to say. ippadiye ellaarum kavithai ezhuthi ennoda vayitherichala kottikunka... ovvoru variyum..... enna alaku. Thank you so much ma. thambi Puspathuku oru hug um, kissum parsal anuppu. :love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
😍😍😍😍😘😘😘😘👌👌👌👌

வாவ் வாவ் புஷ்பாமா....

உலகத்தன் இரு மூலையில் இருந்தாலும் மூளை ஒன்னா யோசிக்குதே😅😅😅😅😅😅..

இரவும் பகலும் பூமகளுக்கு.. புதிதா என்ன..

ஓடும் நதியல்ல அவன்
ஓரிடத்தில் நிலைத்து நிற்கும் ஆதவன் ..

கோடையாய் கொதிக்க வைத்ததும் அவனே..

காதல் மழையாய் பொழியும் மேகங்களை உருவாக்குபவனும் அவனே..

அவளைப் பனிச் சிற்பமாய் உறைய வைப்பவனும் அவனே...

தனைக் கண்டதும் உருகச் செய்து.. தன் தாகம தீர்த்துக் கொள்பவனும் அவனே...


அவள் உடலை மனதை.. மலர்களால் நிரப்புபவனும் அவனே💓💓💓💓💓💓💓💓
ennai makilchiyil thaththalikka vaippavarkalum neenkale
ennai kollaamal pooththu makila seithavarkalum neenkale
ennai suthanthiramaai ezhtuha vitta theivankalum neenkale...
ippadi neraya solla thonuthu Thamu. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அபய், மிளிர் ரசிகைகளுக்கு ஓர் முக்கிய நற்செய்தி!!!
இன்றைய 65,66 அதிகாரங்கள் பதிவிட்டுள்ளேனு போஸ்ட் போடும் போது தீடீரூனு என்னை அம்னீசியா நோய் தாக்கியதால், தவறுதலாக திங்களோடி அபய், மிளிர் விடைபெறுவார்கள் என்று போட்டு விட்டேன். நல் உள்ளங்கள் என்னை மன்னித்தருள்க..
தொடக்கமும், முடிவும் நல்ல நாளிலே நடக்க வேண்டுமென்பது எனது எண்ணம்... ஆகையால் வெள்ளியன்று சுபயோக தினமாதலால் அன்றே உங்களிடமிருந்து விடைபெறலாம் என்று தீர்மானித்திருக்கேன். இனி பதியப்படும் மூன்று அதிகாரங்களும் கீழ்கண்ட நிகழ்வுப்படு பதியப்படும் என்று கூறிக்கொண்டு தூக்கத்தை தொடர்கிறேன்... எப்போதும் போல உங்கள் மேலான கருத்துக்களை ஆவலாக எதிர்பார்ப்பேன்...
திங்கள் அதிகாரம் - அபய்,மிளிர் - மோதல், ஊடல், காதல், கூடல்
புதன் அதிகாரம் - அபய் குடும்பம் முழுவதும் - குழந்தைகள் கும்மாளம், குடும்ப கொண்டாட்டம், மிளிர் வளைகாப்பு
வெள்ளி அதிகாரம் - அடுத்த வாரிசுகளை கையிலேந்தி முழுமனிதனாக மகழ்ச்சியின் உச்சத்தில் மிதக்கும் நாள். சுபம்

(பி.கு) எனக்கு இன்று மாலையிலிருந்து குளிர் காய்ச்சல் வர இருப்பதால் , திங்கள் அன்று மீண்டும் சந்திக்கிறேன் - நாயகி
ஹா ஹா ஹா நாயகி... சாத்தியமா முடியல... ஹா ஹா லூசு மாதிரி சிரிக்கிறேன் நாயகி.. செம போங்க... சொல்ல வார்த்தையே வருதில்லப்பா... எப்படி உங்களால...

அதற்காக பட்டது மக்களே. எனக்கு அம்னீசியா தாக்கியதால், இப்போது சொன்னதை கூட மறந்துவிட்டேன். அட என்னையே மறந்துவிட்டேன் போங்கையா.. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அம்மா சோகமகா கோவம் nu epi நிறைய நிறைய போட்டீங்க ரெண்டும் பேரும் சேர்ந்து ஹாப்பியா இருக்கிற மாதிரி epi போடுங்க pls pls.....அது தான் பைனல் னு மட்டும் சொல்லாதீங்க அடலீஸ்ட் another 2 pls
haa haa thinkal padichu paaththuttu sollunnka... romba iluthaa kathayoda alaku kettudummaa. mudivum appadithaan. manasila pathiyiraapola irukkanum. illeennaa athuvum satharana kathayaa maaridumla. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பாசமலர் சிவாஜி, சாவித்ரினு நினைப்பு நான் பெத்ததுகளுக்கு...
காந்திமதி உலகமகா நடிப்புடா சாமி...நீ வில்லி மேக் ஆச்சே அப்பிடி தான இருப்ப...என்ற மருமக துடிக்கறதை பாத்து ஓரக்கண்ணுல சிரிப்பு...நீங்க பாசத்தில கரை கண்டிருக்கலாம், ஆனா என்ற மருமக காதல கரை கண்டவ கண்டுபுடுச்சுட்டால்ல...யாருகிட்ட( எங்களுக்கு ஸ்டார்டிங் டிரபிள் பா)
அடேய் நீ என்னவ்வோ ரோசக்காரனாமே , உன்ற பொண்டாட்டி சொல்றா. உன்ற ரோசத்தை நானு பாக்கத்தானே போறேன்..ஏண்டா உனக்கு என்ன ஒரு தேனாவெட்டு பேச்சு உனக்கு, என்ற மருமகள அலையுடற , ஓவரா சீன போட்டு என்ற மருமகள நோகடிச்ச பிச்சுபுடுவேன்
yov yaaaru pakkamya neenka... milia abayana... aiyo romba kulappuraankale... neenka abayanuku support pannanu. ippadi idaila kulambakoodaathu. paaruyaa enakku amnesia nnuttu payapulla maranthu pochchu... ippadiye pona thamuvoda senthuduvaankale. enkaluku vera entertainment irukkaathu. itha ippadiye vida koodaathu. oru vali panniye aakanum. mmmm :love::love::love::love:
 
Top