sivanayani
விஜயமலர்
Thank you so much maSema. Ud. Super sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much maSema. Ud. Super sis
wow wow wow... oru kathaya aalnthu padikka unkalai vittaa veru yaarum illa thaamarai. eppadiyo sinna sinna vishayankalayum appadiye catch pannikkireenka. aamaam manasil ulla oru thuli santhekamum thelinthuvittaal manam nirmalamaaki vidum. athu makilchiyin aarambam. tholaintha vethanaikal patri ini enna kavalai... appuram avnakala pathi yosikkaatheenka.... atha pathi varum pinnaadi. and Thank you soo much Thamu. appuram unka comment padichaale oru puthunarvuthaanyaa....மூ ..ஊஊஊஊ..னு மாசம்..
இப்படி கடக்கவுட்டு....
சரிதான்..
எப்பவும் அதிகமா உணர்ச்சிவசப்பட்டு இருக்கும் போது எடுக்கும் முடிவு .. நிலைக்காது..
கோபமோ... சந்தோஷமோ.. ஒரு அஞ்சு நிமிஷம் கடந்த பிறகு எடுக்கும் முடிவு நிலையானதாகவும்.. சந்தேகத்திற்கு இடமில்லாமலும் இருக்கும்..
ம்ளிர்.. தன் அழிவில்லா காதலை .. சரியான ஆணிடம்... தன் பாதியான மறு உயிரிடம் தான் வச்சுருக்கோம் னு தெளிவு வந்தாலும்.. அந்த குழம்பிய நிலைல எடுத்த உணர்வு வயப் பட்ட முடிவா.. இருக்காம.. அவளை இன்னமும் .. ஆழ்ந்து போக வச்சு.. யோசிக்க வச்சு.. அவளின் மனதில் பதிந்த உருவை .. கைகள் வரைந்து வெளிப்படுத்துவதா.. சொல்லியிருந்தது மிக அழகு..நயனி மா.
காந்திமதி தம்பியையும் மகளையும் இணைக்க... கைகளில் மாவு பூசிக்கொண்டு அவளை ஃபோன் எடுக்க வைத்தது ஒரு அழகென்றால்.. அவனின்.. பேச்சு அதை விட அழகு...
கன்னாபின்னான்னு திட்னதை... 'நல்லாருக்கியா.. சாப்ட்டியா..'னு ஆசையா கேட்டான்னு சொன்ன போது.. அபயா.. நீ முழுசா.. ம்ளிர் புருஷன் ஆகிட்டடா.. அப்படின்னு தோணுச்சு..
பொண்டாட்டி பாசமெல்லாம்.. இப்படித் தான் வெளிய வரும்..கவனமா கேட்ச் பண்ணிக்கனும் னு அறிஞ்ச புருஷன்..
அவ்ளோ சொல்லியும்(திட்டியும்) கண்டில தான் இருக்கான்னு தெரிஞ்சதும்.. என்ன வேகம்.. தூக்கிப் போட்ட கார்டை தேடி.. தேடி..... எடுத்து.. எடுத்து......????? என்ன பண்ணப் போறீங்க ம்ளிர் மேடம்..
அங்கே இரண்டு வில்லனுங்க இருக்கானுங்கனு நினைச்சா பக்கு பக்குனு இருக்கு.. நயனிமா.
.. நோ வயலண்ட் ஆகக்ஷன்.. ஒன்லி காதல் ஆக்ஷன்.. பாத்து பண்ணுங்க
Thank you so much maNice sis
haa haa aamaappaa ..appaadaa ippovaavathu unaku bulb erinjichea we are so happy for vithulan
படித்தேன்; ரசித்தேன்; ருசித்தேன்... கவித் தேனை தாமரை மாபுஷ்பா மா.. உண்மையா ஆச்சரியம் எனக்கு. என் உருவகம் உவமையோட நீங்க மிகவும் ஒத்துப் போறீங்க.
..ம்ளிரை பூமியா.. அபய் கடவுளா.. நயனி மா படைச்சுர்காங்க.. (பெயரின் பொருள்)எனக்கு அவனை சூரியனா தோணும்..இயற்கையோட ஒப்பிடத் தோணும்..
அதே நீங்க சொன்னதும் அந்த பல நாள் உருப்போடலை இன்று வார்த்தைகள் ஆக்கிட்டேன்...
படிச்சுருப்பீங்க இந்நேரம்
haa haa haa saru neenkalum kathai ezhuthunka... sema thiruppamellaam kodukkureenkappaa... arumai... payappadaatheenka. appadi ellaam illa... ithu vera mathiri.nayanima vidhulan indha 3 masathula andha manthiriyayum, avroda maganyum edhavuthu senji mudichitana....illa milir anga vandhvudan ethavathu kadathura mathiri script vachi irukeengala... innoru pirivu thangathupa... adhunala milir anga varumbodhu vidhulan ellam cleana mudichita madhiri script ezhuthunga.... here after only happiness shld prevail in their life...no more tears...
Thank you so much ma haa ha yes puyal karaya kadanthuruchu...Arumai arumai!! Sirithu sogam endrallum light update. Ippo than nimmathiyaa iruku. Gandhimathi aka super neenga . Cutiepies paavam . Abayan be ready... milir enum puyal unnai nokki vara pogirathu super update Siva
haa ha haa Me too yaa.. yes Ganthimathiyum aluthamthaan. milirum athethaan. vairaththai vairathaalthaan arukka mudiyum .athuthaan, avalai pathappadithi puriya vachuttaanka GAnthimathi. ini purappattuttaa... mudivu eppadiyo.Hi nayani ma
Atlast milir ku bulb erinchuduchu...inimel ore duet than romance than..abay enjoy ..me sooooo happy ...abay waiting to see your romantic performance...
Kandhimathi Amma abay polave romba alutham .. of course avanga Donna Pola udane kidaithal antha poruluku value konjam kammi than .
Waiting last fantastic epi.
Bye
S.Viji
Thank you so much maSuper lovely epi....
Thank you so much ma... haa naa ezhuthanumla.Semma story mam but y till Monday .... Y can't today evening.... Plz....