All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Rejina

Member
ரெஜி பேபி,
என்ன சொல்லி என்ன செய்ய,
அதான் பொங்கிய பாலில் தண்ணியை ஊத்தி விட்டார்களே,
அந்த மகராசி விஜிமா !

சும்மா இருந்தவனை ஏத்தி ஏத்தி விட்டு, சுத்து சுத்துன்னு சுத்தவிட்டு, கடைசியில் எத்தி விட்டு,
அவனை கத்த விட்டு,
அவன் காதலோ எதிர் காற்றில்,
அவன் முகத்தில் சாத்தி விட்டு சென்றது.

சிங்கத்தை ஒரு சிறு மான் வேட்டையாடிவிட்டதே !

ஒன்றும் செய்ய முடியாத கையறுநிலையில் நாம்.....
Supper appu
 

Rejina

Member
வாசுமா, நாயகிமா,
மிளிர் பாப்பாவுக்கு நாம கவுன்சிலிங் கிளாஸ் எடுப்போமா?
இல்லை நம்ம அபி குட்டியை ஒளித்து வைத்து கண்ணுல விரலை விட்டு ஆட்டுவோமா?
பயபுள்ள பொண்டாட்டியை பார்த்தால் நம்ம சொல்லை கேட்காதே?
நாம வேணா ஆத்வி, சாத்வியை வைத்து பாலம் போடுவோமா?
இல்ல கனடாவுக்கு டிக்கெட் போடுவோமா?
Vekan brothers kita sole viace saitera vadeyadutan meenuma
 

Samvaithi007

Bronze Winner
வாசுமா, நாயகிமா,
மிளிர் பாப்பாவுக்கு நாம கவுன்சிலிங் கிளாஸ் எடுப்போமா?
இல்லை நம்ம அபி குட்டியை ஒளித்து வைத்து கண்ணுல விரலை விட்டு ஆட்டுவோமா?
பயபுள்ள பொண்டாட்டியை பார்த்தால் நம்ம சொல்லை கேட்காதே?
நாம வேணா ஆத்வி, சாத்வியை வைத்து பாலம் போடுவோமா?
இல்ல கனடாவுக்கு டிக்கெட் போடுவோமா?
Ivangalukku class edukaratha vida avalukku attam kaatratha vida...kutties vachhee paalam katra vida ...
Naama nayanimaavukku Indiavukku oru ticket pottu ....namala vachee palamm katti ...namma makkala vachee class eduthathaan sariyaa irukkumunu enakku thonuthu....ungalukku enna thonuthu😊😊😊😊😊☺☺☺😇😇
 
Last edited:

Meenalochini

Well-known member
Ivangalukku class edukaratha vida avalukku attam kaatratha vida...kutties vachhee paalam katra vida ...
Naama nayanimaavukku Inadiavukku oru ticket pottu ....namala vachee palamm katti ...namma makkala vachee class eduthathaan sariyaa irukkumunu enakku thonuthu....ungalukku enna thonuthu😊😊😊😊😊☺☺☺😇😇
சூப்பர். அப்படியே ஆகட்டும் தல. 😁😁😁😁🙏🙏🙏🙏🙏🙏
விஜிமா
roflphotos-dot-com-photo-comments-20180215153643.jpg
 

Sudha RK

Bronze Winner
அதுதானே பார்த்தேன்... மிளிர் அபயனை அழ விடாம அதுக்குள்ள ஏத்துக்கிட்டாளான்னு😏...

அநியாயத்துக்கு இப்படி கதற விட்டுட்டாளே😥.... அவளோட மனசையும் தெளிவா புரிஞ்சுக்க முடியாம.... அவனையும் நம்ப முடியாம... இப்படி பேசி பேசி காயப்படுத்துறாளே 😭😭....
(விடியங்குள்ள வேலையை காட்டிட்டீங்களே நயனிமா 😭😭)...

அபயா... நீயும் உன்னோட காதலை தெளிவா புரிய வச்சதுக்கு அப்புறம் அவளை நெருங்கியிருக்கணும்.... இப்போ உள்ளதும் போச்சே😥😥....

ஆனாலும் அவனோட கதறல் தாங்க முடியல.... இத்தனை நாளா பார்த்து பீல் மட்டும் பண்ணிட்டு இருந்த எங்களை அழ விட்டுடீங்க நயனிமா😥😥...ரொம்ப பாவமா இருக்கு அபயனை பார்த்தா 😔....

அவளை விட்டு விலகி போக போறானோ??... ஊரை விட்டு விலகியா??? இல்லை வேற ஏதாவது ஏடாகூடமா பிளான் பண்ணிட்டிங்களா நயனிமா 😠😠....
 
Top