All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆடு🐏 (விதுலன்) அழகா இருக்குனு அறுவா 🔪🗡 (மிளிர்) ரசிச்சத்துக்காக இப்படியா வான்ட்டடா போய் என்ன வெட்டுன்னு தலைய குடுக்குறது...பாவம் விதுலன் சோ sad😵😰😔
 

kurinji

Active member
மிளிர் மனதில் காதல் விதை முளைக்க ஆரம்பிசிருச்சு .மிளிர் நீச்சல் கத்து கொடுக்க போறான். ஜில்லுன்னு ஒரு எபி :smile1:
 
மிளிரின் கோபத்தை அவளளே இழுத்து பிடிக்க முடியாத அட்ட தான் இருக்கு மிளிர் இனியாவது தன் கூட்டை விட்டு வெளிவந்து விதுலனை ஏற்றுக்கொள்வாள சகோ

மிளிர் ... விதுலன் மீதான தனது காதலை எப்போது உணர்வால் சகோ


😍😍😍😍😍
 

viji.s

Member
Hi nayani ma

What ippdi jilunu oru epi..milir thendrala maritala illa puyaluku munnadi amaithiya.. whatever very sweet moments..poramai patra alavuku development mmmmm

Abay en da ippo than Ava change agura athukula liplock ah.. oru vela nayani ma dream ah..

Illa avala divert panna kiss ah..eppidiyo ennaku happy o happy..abay happy me happy...

Bye
Viji.s
 

Puneet

Bronze Winner
ஆரும் பதறாதீங்க..
இதெல்லாம் வில்லி அவுக பாத்த வேலையா இருக்கும்..

நம்ம பையன் அவளை பாத்தாலே பம்மித்தானே போவான்..
இப்படி அதிரடியா முத்தமெல்லாம் வாய்ப்பே இல்லயே :unsure::unsure:

மிளிர் மனசுல வந்த பொறாமைக்கோவத்தை போக்க அங்கவே பதில் சொல்லிட்டான்😍

ஆனாலும் இந்த முத்தமெல்லாம் நம்பி ஏத்துக்க கூடியதா தெரியல😚😚
எதுக்கும் அடுத்த எபி வரைக்கும் வெய்ட் பண்ணி உண்மை நிலை அறிஞ்சே நாம வாயை திறப்போம்😌😌😷😷👍
நான் மிளிரை கூட நம்பிருவேன் இந்த விசயத்துல..
ஆனா வில்லி மேடத்தை????!!!!
'நோ' தான்😏😓

🏃🏃🏃🏃🏃🏃🏃
 
Top