All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Canada குளிர் உங்க மனசுல பசுமரத்தாணிப்போல பதிஞ்சீடுச்சி போல. ...முதல் அனுபவமே..ஹாஹாஹா... அரள வச்சிடுச்சியே....இப்ப செட்டாகிடுச்சா..take care
aamaa paa 20 varusham aache.... palakiduchchu... aanaa ippavum thottathukku thanni paichumpothu, lesa pattaalum thulli kuthippen. ambittu kulirpaa. :love::love::love::love:
 

தாமரை

தாமரை
ஹா ஹா தாமு ஐ லவ் யூ பா.. என்ன பத்தி எம்புட்டு புரிஞ்சு வச்சிருக்கீங்க. சில சமயம் நானே வியந்து போறேன்பா... நா தான் சொன்னேன்ல... நா வில்லின்னு... நா கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்னு சட்ட திட்டத்துக்கமைய இருப்பேனாக்கும். ஹீ ஹீ

:love::love::love::love::love:
716829.jpg

ஆமா நயனி மா.. சர்த்தான் நயனி மா👌👌👍👍
 

Pushpaprathap

Well-known member
haa haa thank you so much pa... sema doubt paa. aththainnuthana. ennaa vikneshwara thaan avanka sarithirathila ini illaye. so Aththai thaan. :love::love::love::love:
Wow..semma madam, ஒரு மொக்கையான டவுட்டுக்கு நீங்க தந்த நியாயமான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலைப் பார்த்து வியக்கிறேன் மேடம். உங்கள பார்த்தா full book ம் படிச்ச front bench Student ஆகவும் நான் அபயன் - மிளிர் வாழ்க்கை சப்ஜெக்ட்டை இன்னும் நல்லா படிக்க வேண்டிய நிலையில் இருக்க கடைசி பென்ச் student ஆகவும் feel ஆகுது. 🤔😀😀😀😀😀
 

தாமரை

தாமரை
Wow..semma madam, ஒரு மொக்கையான டவுட்டுக்கு நீங்க தந்த நியாயமான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலைப் பார்த்து வியக்கிறேன் மேடம். உங்கள பார்த்தா full book ம் படிச்ச front bench Student ஆகவும் நான் அபயன் - மிளிர் வாழ்க்கை சப்ஜெக்ட்டை இன்னும் நல்லா படிக்க வேண்டிய நிலையில் இருக்க கடைசி பென்ச் student ஆகவும் feel ஆகுது. 🤔😀😀😀😀😀
புஷ்பா மா.. அபய ம்ளிர்.. சப்ஜெக்ட்ல Phd பண்ண ப்ரொஃபசரே அவுங்க தானே...

😁😁😁😁😁😁😁

நாங்க தான்.. அந்த ஆர்வக்கோளாறு ஸ்டூடண்ட்ஸ்.. எங்க டவுட்ஸ் .. கேள்விக் கணைகள பாத்து பயந்துறுப்பீங்களே..


எங்க ப்ரோஃபசர் மேடம் அசரவே மாட்டாங்க...😎😎😎😎😎

வாங்க நீங்களும் ஃப்ரன்ட் பெஞ்சுக்கு..😆😆😆😆
 

Micky

Member
Superb update as usual. Aww my cutie pies :D:D:D... light update... when will milir understand abayan. Always misunderstanding him.:cry::unsure:. Can't wait 4 Wednesday!!!
 
Top