All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
ah... wonderful comment paa... thank you so much Vasugi.
ஹா ஹா ஆமா கனடா தண்ணி ஒண்டாரியோ ஏரிla இருந்துதான் வரும் வாசுகி. செம குளிர்... அதிக வெக்கைன்னா கூட, சுடுதண்ணி கலக்காம குளிக்க முடியாது... குளிர் ஊசி போல குத்தும். முதல் முறை படும்போது துள்ளி குதிக்க வைக்கும் அந்த குளிர்.. ஹீ ஹீ வந்த புதுசுல பட்ட அனுபவம் அது... நமக்கு வேற இப்படித்தான் குளிர் இருக்கும்னு தெரியாது... சுடுதண்ணியயும் செத்து திறக்கணும்னு எனக்கு தெரியாது. குளிர் நீரில் குளித்து பழக்கம் என்கிறதால அலட்சியமா தண்ணிய துறந்தானா... அம்மாடியோவ்.. பாத் டப்பை விட்டு வெளியே வந்துநின்னுட்டேன். கொஞ்ச நேரம் எடுத்தது பயம் போக... அப்புறம்தான் புரிஞ்சுது 2 குமிளையும் திறக்கணும்னு.... அந்த அனுபவம். ஹி ஹீ.

அப்புறம் நல்லா சொல்லுங்க ஒரு இளம் பெண் இருக்கிற இடத்தில என்ன ரொமான்ஸ் வேண்டி கெடக்கு... அதுக்கு பசங்க வேற தடையா சே... இவங்கள...

:love::love::love::love:
Canada குளிர் உங்க மனசுல பசுமரத்தாணிப்போல பதிஞ்சீடுச்சி போல. ...முதல் அனுபவமே..ஹாஹாஹா... அரள வச்சிடுச்சியே....இப்ப செட்டாகிடுச்சா..take care
 

sivanayani

விஜயமலர்
ஹா ஹா.. புனிதா மா.. அதுக்கு ஏன் இம்பூட்டு சோகம்..😁😁😁😁😁

இதுங்கள இப்படி சேக்க நயனிமா.. கனடாக்கே.. தண்ணீர் பஞ்சம் வர வச்சுருக்காங்க..

இன்னும் என்னென்ன பஞ்சம் வரப்போதோன்னு நானே பீதில இருக்கேன்..

இன்னும் சில இரகசிய கதவுகள்.. திறக்க சாவி ஒளிச்சு வச்சுருக்காங்க.. நயனி மா..

அதுவரை.. கண்ணாமூச்சிதான்...😅😅😅😅😅
ஹா ஹா தாமு ஐ லவ் யூ பா.. என்ன பத்தி எம்புட்டு புரிஞ்சு வச்சிருக்கீங்க. சில சமயம் நானே வியந்து போறேன்பா... நா தான் சொன்னேன்ல... நா வில்லின்னு... நா கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்னு சட்ட திட்டத்துக்கமைய இருப்பேனாக்கும். ஹீ ஹீ

:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வணக்கம் நயனிமா,
ஒரு வாரம் spain விடுமுறை பயணம் முடிந்த பின் இதோ வந்துவிட்டேன். இந்த ஒரு வாரமும் உங்கள் கதையை படிக்காமல் இருந்ததால் நித்திரை வரவில்லை. அட அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஆவல். இருந்தாலும் வீட்டுக்காரரும் பிள்ளைகளும் கதை வாசிக்க தடா சட்டம் போட்டு விட்டார்கள்.😢😢😢😢😢 . எப்படியோ ஒரு மாதிரி மிருவையும் பிள்ளைகளையும் கனடாவுக்கு கடத்திட்டு போயிட்டிங்க நயனிமா. இருந்தாலும் இப்போது அபயனின் மனப்போக்கு பிடித்திருக்கிறது. அந்த ரகசிய அறையில் மிரு சம்மந்தப்பட்ட ஞாபகசின்னங்கள் இருக்கும் போல. அவன் கட்டிய தாலிய பார்த்தா ஜெர்காகி நின்றான். தாலி கட்டியவன் கணவன் கயவன் ஆனாலும் பெண்களால் தாலியை அவ்வளவு சுலபமாக கழற்றி போட முடியாது. இது பெண்களுக்கு வரமா? சாபமா? அதுவும் மிரு காதலித்தவன் கையால் வாங்கிய தாலியை கழற்றுவாளா?
ஆத்வி , சாத்வியின் குறும்புகள் அருமை. காந்திமதி மிருவின் மேல் காட்டும் பாசம் அவரது அன்பான குணத்தை காட்டுகிறது.😍😍😍😍😘😙😗
Thank you so much Pratheeka. mika alakaana karuthu pathivu. You made my day. இதை விட சந்தோசம் என்ன இருக்கப்போகிறது. அப்புறம், அவன் எப்படியாக இருந்தாலும், அவள் விரும்பியே அவனை கரம் பிடித்தான். அவள் காதல் உண்மையானதுதானே. அதை எப்படி தூக்கி எறிவாள். புதன் பாருங்க புரியும். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விஜிமா!
கனடாவில தெளித்த தண்ணி இங்க வரைக்கும் வந்து எங்களை நனைத்தது.
நாங்கள் நினைத்தது,
நீங்கள் முடித்தது,
எல்லாம் இனித்தது.

குழந்தைகள் மகிழ்ந்தது,
உறவுகள் மலர்ந்தது,
நெஞ்சம் நெகிழ்ந்தது.

நம்ம சிஐடி மிளிர்,
எப்போ அந்த அறையின் ரகசியத்தை கண்டுபிடிப்பார்கள்?

ஜவ்வு மிட்டாய் போல் இழுத்த காதலை தேன் மிட்டாய் போல் சுவைக்க வைத்து, இடையிடையே கடலை மிட்டாய் போல் கடுக்க வைத்து,
மனதை பஞ்சுமிட்டாய் போல் பறக்க விட்டீர்கள்.

காதல் ஜோடியை பவர் கட்டு இல்லாமல் கமர்கட்டு போல் இனிக்க செய்யுங்கள்......

( கதை அம்புட்டு டேஸ்ட் போங்க...)
haa haa haa meenaa sathiyamaa mudiyala... loosu maathiri sirikkiren.. I am so happy pa.. I am blessed and honoured. neenka ellaam vaasakarakalaa irukkum varaikkum semayaa kalakka vidalaampaa. :love::love::love::love:
 
Top