All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
சூப்பர்....ஒரு வழியா...குடும்பசகிதமா கனடா வந்தாச்சு😍😍...

கனடா நாட்டோட அமைப்பை.. அழகா சொல்லியிருக்கீங்க நயனிமா😊👍....

அவன் கூட இருப்பது பிடிக்காதுனு சொல்லிக்கிட்டு இருந்தா.... இப்போ ஊர் பிடிச்சிடுச்சு...அவனோட அக்காவையும் பிடிச்சிடுச்சு...இனி அவனையும் சீக்கிரம் பிடிச்சிடும்😉...(காந்திமதியோட குணம் இவளையும் மாற்றிவிடும்னு தோணுது 😌)...

பாதி.... பாதியா...சொல்லாம விட்டதெல்லாம் இது தானா 😳...ஆராதனா.... காந்திமதி பொண்ணா??...அத்தைனு சொல்லவந்தானோ🤔.... பிறகு அக்கானு மாத்திட்டான்😉.....

மிளிர்க்கு அடுத்த அதிர்ச்சி...இன்னும் அபயன் எத்தனை ஷாக் கொடுக்கபோறானோ🙄..

சூப்பர் எபிஸ் நயனிமா 😍😍...
Thank you so much Sudha... haa haa naama akkaannu thaan solluvom... aanaa maamavin manaivi aththai thaane... antha kulappam vera... athoda eppadi eththukkuvaanna santhekam... ellaame kulappidichu.. velli koncham kanamana pathivu... athukkappuram koncham smoothaa pokumnu nenaikkiren Sudha. :love::love::love::love:
 
Puneet

Bronze Winner
காந்திமதி பெண்ணா ஆராதனா😳😳

ரெண்டு வருசமாச்சு அவங்களை மீட்டு வர ன்னு சொன்னதுல இந்த காரணமும் அடக்கமா😳😳

எங்களைவிட மிளிர்க்கு செம்ம ஷாக் போல☺☺
அக்கா ன்னு சொன்னதுல😌😌
கனடாவை பாத்து ரசிச்ச சந்தோஷம் மாயமா போக அதிர்ந்து நிக்கறாளே😁😁

அவ்ளோதானா இல்ல இன்னும் இருக்கா ஷாக்😍😍😍😍

எல்லாமே தெரிய வரும்போது அபயன் மேலிருக்க கோவம் போய் மனசுல கொஞ்ச கொஞ்சமா காதல் உயிர்த்தெழுமா?!

இன்னும் இன்னும்ன்னு அவன் பட்ட வலிகளை உணர்ந்து முழுமனதோட அவன் செய்ததை மறந்து வாழ வழி செய்யுமா?!😍😍😍😍

கண்டி மலையை கைவிட சொல்லிட்டு இருக்கவ இவர்களை இங்கேவிட்டுட்டு அபயன் திரும்பபோகனும்ன்னு இருக்கறது தெரிஞ்சா என்ன செய்வா😢😢

மீண்டும் தானும் மலையேறுவாளோ😂😂😂
 
தாமரை

தாமரை
பூகம்பம் கடலுக்குள் உருவானால் .. அது பார்வைக்கு புலப்படாதாம்.. ஆனால் அதன் விளைவாய் உருவான ஆழிப்பேரலை .. பூமியை அழித்து.. ஆக்ரோஷம் தீர்ந்ததும்.. தன் பிறப்பிடமான கடலுக்குள் போயிடுமாம்.. அழிவின் மிச்சங்களை சீர்செய்த உழைப்பும்.. காலமும்.. காத்திருக்க...

கடலைக் கண்டாலே.. பயம் கொண்ட பூமியை.. தன் அலைக்கரங்களால்.. வருடி வருடி .. பாதம் தழுவி ஆற்றுப்படுத்த ... ஓயாது முயற்சிக்கும்..... கடல்...

வெட்டிப்பிரிந்த கோடுகள்..
இணைகோடுகளாய்.. மாற்றியது.. காலமும்.. காதலும்.

தண்டவாளமாய் இருவரும்... அதில் பயணிக்கும் புகைவண்டியாய்.. குடும்பம்..குழந்தைகள்...

அபயனின் திணறலும்.. ம்ளிரின் கண்ணீரும் ... மிக அழகா காட்சிப்படுத்திருக்கீங்க நயனி மா ..

காந்திமதியைக் கண்டதும்.. இரக்கம்.. குற்றவுணர்வு.. பாசம் என எல்லாமுமாய் மாறும் ம்ளிரின் உணர்வுகள்👏👏👏👏👏👏

ஆராதனா.... காந்திமதி விக்னேஸ்வரன் பெண்ணா😨😨😨😨😨😨😨😨
கொஞ்சம் எதிர்பார்த்தது என்றாலும்... இது
பற்றிய சிறு
ஹிண்ட் கூட.. முன்பு அவங்க ட்ரீடமெண்ட் ல.. அபயனின் பதினோரு வயது போராட்டங்கள்ல.. சொல்லப்படலயே...
🤔🤔🤔🤔🤔🤔🤔

அடுத்த மூவ் என்ன ஆவலுடன்.. காத்திருக்க வைக்கிறீங்க நயனி மா. 😐😐😐😐😐
 
sivanayani

விஜயமலர்
அத்தை னு சொல்ல வந்துட்டு மாத்தினான் னு நான் நினைச்சேன்😁😁😁😁
haa haa appadi thaan solla vanthaan, koodave avaloda sakotharinnu sollavum payanthaan... aval eppadi eduppaalo enkira achcham.... hee hee athuthaan antha thayakkam. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
காந்திமதி பெண்ணா ஆராதனா😳😳

ரெண்டு வருசமாச்சு அவங்களை மீட்டு வர ன்னு சொன்னதுல இந்த காரணமும் அடக்கமா😳😳

எங்களைவிட மிளிர்க்கு செம்ம ஷாக் போல☺☺
அக்கா ன்னு சொன்னதுல😌😌
கனடாவை பாத்து ரசிச்ச சந்தோஷம் மாயமா போக அதிர்ந்து நிக்கறாளே😁😁

அவ்ளோதானா இல்ல இன்னும் இருக்கா ஷாக்😍😍😍😍

எல்லாமே தெரிய வரும்போது அபயன் மேலிருக்க கோவம் போய் மனசுல கொஞ்ச கொஞ்சமா காதல் உயிர்த்தெழுமா?!

இன்னும் இன்னும்ன்னு அவன் பட்ட வலிகளை உணர்ந்து முழுமனதோட அவன் செய்ததை மறந்து வாழ வழி செய்யுமா?!😍😍😍😍

கண்டி மலையை கைவிட சொல்லிட்டு இருக்கவ இவர்களை இங்கேவிட்டுட்டு அபயன் திரும்பபோகனும்ன்னு இருக்கறது தெரிஞ்சா என்ன செய்வா😢😢

மீண்டும் தானும் மலையேறுவாளோ😂😂😂
ஹா ஹா ஹா அழகான கருத்து புணி... முக்கியமா அடுத்த பதிவு கொஞ்சம் கனமானது. அந்த பதிவில் அவன் எதுக்கு பழிவாங்க துடிச்சான் என்கிறது முழுசா அவளுக்கு தெரிஞ்சுடும்... மனம் மாறுவாளா என்கிறது பொறுத்துதான் பாக்கணும். ஆனால் அவளிடம் மாற்றம் தெரியும். அப்புறம் கண்டி மலைக்கு போறது தெரிஞ்சாலே விளக்குமாறு எடுப்பா, இந்த லட்சணத்தில் என்கிட்டு சொல்றது. போய்தான் சொல்லுவான். இல்லேன்னா விடமாட்டாள். :love::love::love:
 
Micky

Member
Fabulous update. Finally they are in canada... i guess the girl is gandhimathi akka's daughter. May be she has resemblance like her (Milir) father. Athan Milir is shocked. Please update soon :):):):)
 
sivanayani

விஜயமலர்
பூகம்பம் கடலுக்குள் உருவானால் .. அது பார்வைக்கு புலப்படாதாம்.. ஆனால் அதன் விளைவாய் உருவான ஆழிப்பேரலை .. பூமியை அழித்து.. ஆக்ரோஷம் தீர்ந்ததும்.. தன் பிறப்பிடமான கடலுக்குள் போயிடுமாம்.. அழிவின் மிச்சங்களை சீர்செய்த உழைப்பும்.. காலமும்.. காத்திருக்க...

கடலைக் கண்டாலே.. பயம் கொண்ட பூமியை.. தன் அலைக்கரங்களால்.. வருடி வருடி .. பாதம் தழுவி ஆற்றுப்படுத்த ... ஓயாது முயற்சிக்கும்..... கடல்...

வெட்டிப்பிரிந்த கோடுகள்..
இணைகோடுகளாய்.. மாற்றியது.. காலமும்.. காதலும்.

தண்டவாளமாய் இருவரும்... அதில் பயணிக்கும் புகைவண்டியாய்.. குடும்பம்..குழந்தைகள்...

அபயனின் திணறலும்.. ம்ளிரின் கண்ணீரும் ... மிக அழகா காட்சிப்படுத்திருக்கீங்க நயனி மா ..

காந்திமதியைக் கண்டதும்.. இரக்கம்.. குற்றவுணர்வு.. பாசம் என எல்லாமுமாய் மாறும் ம்ளிரின் உணர்வுகள்👏👏👏👏👏👏

ஆராதனா.... காந்திமதி விக்னேஸ்வரன் பெண்ணா😨😨😨😨😨😨😨😨
கொஞ்சம் எதிர்பார்த்தது என்றாலும்... இது
பற்றிய சிறு
ஹிண்ட் கூட.. முன்பு அவங்க ட்ரீடமெண்ட் ல.. அபயனின் பதினோரு வயது போராட்டங்கள்ல.. சொல்லப்படலயே...
🤔🤔🤔🤔🤔🤔🤔

அடுத்த மூவ் என்ன ஆவலுடன்.. காத்திருக்க வைக்கிறீங்க நயனி மா. 😐😐😐😐😐
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான கருது கவிதை நடையில்... தலை வணங்குகிறேன் தாமு... எப்பவும் உங்க கருது வேறுபட்டதாக அழகாக திகழும்

சின்ன ஹின்ட் இருந்துச்சு... எத்தனை பெரு கவனிச்சாங்களோ தெரியாது... அப்புறம் அவன் சொல்லல, சொன்னா இந்த சேர்ப்ரைஸ் இல்லாம போய்டுமே... அதனால சொல்லல... ஆனா ஒரு இரண்டு இடங்களிலே சொல்லி இருந்தேன்... அது வெள்ளி படிக்கும்போது புரியும்னு நெனைக்கிறேன்... புரிஞ்சா எதுன்னு சொல்லுங்க.. அப்போதான் நான் கொடுத்த ஹின்ட் சரியா இல்லையான்னு எனக்கு தெரியும். :love::love::love::love:
 
Top