All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma semma lovely episode... Canada vanthutaan gala Super இப்போ தான் avanuku உயிர் ah வந்து இருக்கும்.... Miral ku அந்த இடம் romba romba pidichi இருக்கு... விழி விரித்து ஒரு ஒரு இடத்தையும் ஆசை ah paathukitu vara.... அவன் நல்ல அப்பா va nalla husband ah onnum onnum பாத்து பாத்து panran avangalluku.... Canada oda azhagai semma ah describe panni இருந்திங்க... அவனுடைய வீடு ku vanthutaanga எல்லாரும் senthu welcome panraangala ஒரே santhosham avanuku குடும்பம் irukarathula... Gandhimathi semma la avangalluku நடந்த aniyayam thuku Nizama பாத்தா ava mela avvallavu kovam padanum but avanga avvallavu அன்பு pasam kaamikiraanga miral melayum kutties melayum.... ஆராதனா avangaloda பொண்ணு ah miral ku semma shock 🤯 aaita avala பாத்தா ஒடனே... Super Super Super mam... Eagerly waiting for next episode
Thank you so much Chitra... really thank you for you amazing comment. Ganthimathi romba nalla penmani... aduththa aduththa epila theriyum paarunka. :love::love::love::love:
 

elumalai@67

New member
மிகவும் அருமை சகோதரி. கனடாவின் அழகையும் அதன் குளிர்ச்சியும், கட்டிட அமைப்பையும் எங்களுக்கு மிக அருமையாக காட்சிப்படுத்தினீர்கள் அதற்கு மிக்க நன்றி சகோ.கதையில் வார்த்தை சாலங்கள், எங்கள் கண் முன் கதையை காட்சிப்படுத்துகிறீர்கள்.மிக்க நன்றி
 

Tamil novel fan

Active member
Very nice ud viji madam. Thank you. தன் சகோதரியை கண்டபின் மிளிரின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் அறிய ஆவல்
 
Top