All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
ஒரு ஆண் குருவி தான் கட்டிய கூட்டை
தன் கையாலே கலைத்ததாம்.
பெண் குருவியையும் கொத்தி விட்டு பறந்து சென்றதாம்.
பாவப்பட்ட பெண் குருவி
பயப்படாமல் முட்டைகளை அடை காத்து, குஞ்சு பொரித்து கூடு கட்டி வாழ்ந்து வந்ததாம்.
இணைப் பறவையை கானகத்தில் தேடாமல் தன்னகத்தில் தேடிவந்ததாம் ஆண் குருவி.
பேடை தன்னை கண்டுவிட்ட ஆண் குருவி, கூட்டுக்குள்ளே கலந்துவிட ஆவல் கொண்டதாம்.
சிலிர்த்துக் கொண்ட பெண் குருவியை,
சலித்துக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் காதல் யுத்தம் செய்ததாம்.
யுத்த முடிவில் பெண்குருவி குஞ்சுகளோடு தன் கூடு நோக்கி இட்டுச் சென்றதாம்.
தன் மனக் கூடு தாண்டி பெண் குருவி வருமா? இல்லை
ஆண் கூட்டை தேன்கூடு
ஆக்குமா?
இன்சுவையை வன்சுவையாய் ஆக்குமா?
தன் சுமையை மென் சுமையாய் இறக்குமா?
வீடு கட்டி வாழும் நாம்,
கூடுகட்டி வாழும் இந்தக் குருவிகளை பாடுபட்டு ஒன்று சேர்க்க மன்றாடுவோம்,
நயனிமாவிடம் !
 
Tamil novel fan

Active member

Viji madam இதை நான் வழிமொழிகிறேன். 😃😃😃
 
sivanayani

விஜயமலர்

அடேங்கப்பா.. மீனா.. செம செம செம... எந்த கூடா இருந்தா என்ன,, மீனாவின் கவிக்கூட்டில் கலந்துவிட வாசுகியை நாம் அனைவரும் ஆவல் கொண்டோம்... குருவிக்கொடில் அழகிய குருவி கவிதை தேனிசை கணம் கொஞ்சி கொஞ்சி சொல்கிறதே.. என்ன சொல்ல.. சூப்பர் பா.. அருமை அருமை. :love::love::love:
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma lovely episode... Canada vanthutaan gala Super இப்போ தான் avanuku உயிர் ah வந்து இருக்கும்.... Miral ku அந்த இடம் romba romba pidichi இருக்கு... விழி விரித்து ஒரு ஒரு இடத்தையும் ஆசை ah paathukitu vara.... அவன் நல்ல அப்பா va nalla husband ah onnum onnum பாத்து பாத்து panran avangalluku.... Canada oda azhagai semma ah describe panni இருந்திங்க... அவனுடைய வீடு ku vanthutaanga எல்லாரும் senthu welcome panraangala ஒரே santhosham avanuku குடும்பம் irukarathula... Gandhimathi semma la avangalluku நடந்த aniyayam thuku Nizama பாத்தா ava mela avvallavu kovam padanum but avanga avvallavu அன்பு pasam kaamikiraanga miral melayum kutties melayum.... ஆராதனா avangaloda பொண்ணு ah miral ku semma shock 🤯 aaita avala பாத்தா ஒடனே... Super Super Super mam... Eagerly waiting for next episode
 
Top