All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
அவன் செயலுக்கு ஏதோ காரணம் இருக்கு..

ஒரு வேளை அவன் அக்காக்கு..அதே மாதிரி வன்முறை .ம்ருது பேபி..வீட்டு ஆணால் நிகழ்ந்தததோ...

அப்படி தவறா நினைக்கிறானோ..

எதுவா இருநதாலும்....அவன் செய்றது தப்பு...அவன பிடிக்கல...

ஆம்பளை னா...அபப்டி செய்தவங்கள தண்டிக்கனும்.அதைவிட்டு....அப்பாவி பெண்ணிடம்..படுக்கையில்...இவன்...நிருபிக்கும்... செய்யும்..வன்புணர்வு..

இவனை..அதை விட கொடூரமா தண்டிக்க தோணுது....

ஒரு பெண்ணை கொலை செய்வதை விட கொடிது வன்புணர்வு..அது ஒரு நிமிடம்..இதுவோ வாழ்நாள் முழுதும் மரணவேதனை தரும்..தன்னையே அருவருப்பா உணரச்செய்யும் கொடுமை..

நான் அழுறேன் னு சொன்னா நம்புவீங்களா..😢😢😢நயனி மா

😢😢😓😓😓😓😓😓..
oh Thamu... please ya.... Aluvatheenka. oru mithuru illa. aayiram latcham mithru irukkaanka intha ulakathila. avanka vethanai, athai therppathu yaar? unka kelviku pathil naalaikku illai vellikilamai podura ud kku piraku solluren thamarai. unka kelvikku antha 2 ud layum pathil iruku. thavira, nichayamaa thappu senchavanka thandikka padanum. thandikka paduvaanka. intha ud la thandanai vithiyasamaa irukum paarunka. :love::love::love::love:
 
தாமரை

:cry::cry:(y)(y)(y):cautious:
 
Top