All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Nayanimaa vidhulan en ippadi pandraan nallaathaan pesi vittu ponaan ,vanthu en ippadi avala 😭😭😭😭😭padikkumpothu rompa kastamaa irunthathu.....paavam aval enna pannuvaa ....indraikkuthaan ella udyum padithen .......unmaiyave avala pathi kondru vittaan vidhulan 😡😡😡😡😡........
paathi alla muluvathumaaka kondru vittaan. aval unarvai, yiriai, penmayai ellavatrayum kondruvittaan. aan endraal ennavum seiyalaamaa enna... aanaa etharkku seithaan... velli therinchidumnu nenaikkiren. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Maam, ippafi paniteengale pavan mrudu baby, husbandave irrinthalum Idellam too much , very sad, next epilayavadu mrudu baby thiruppi kudukanam, kozhai madiri azhama
haa haa unmaithaan. aan epathaal thaan appadi nadanthaanaa... illai itharkku pinnaal veru ethaavathu irukkirathaa...? poka poka theriyum paarnunka. aanaalum avanuku thandanai undupaa. :love::love::love::love:
 

தாமரை

தாமரை
அடப்பாவி...இவன் ஆன்டி ஹீரோவா..😥😥😥😥😥😥


இப்படி அவளை கொல்லாமல்..கொன்னுட்டான்..

இன்னும்...புதைக்க வேற செய்வானா🤕🤕🤕🤕🤕🤕🤕


எனக்கு இவனைப் பிடிக்கலை..

இதற்கு எத்தனை நியாயமான காரணம் சொன்னாலும் எனக்கு இவனை பிடிக்கல😶😶😶😠😠😠😠😠😠😠😠😠

ஒரு பச்சப்பிள்ளய இப்படி பண்ணிட்டானே...இவனை....நடு ரோட்டில் ஓட விட்டு சுடனும்😡😡😡😡😡😡😡😡😡
 

sivanayani

விஜயமலர்
அடப்பாவி...இவன் ஆன்டி ஹீரோவா..😥😥😥😥😥😥


இப்படி அவளை கொல்லாமல்..கொன்னுட்டான்..

இன்னும்...புதைக்க வேற செய்வானா🤕🤕🤕🤕🤕🤕🤕


எனக்கு இவனைப் பிடிக்கலை..

இதற்கு எத்தனை நியாயமான காரணம் சொன்னாலும் எனக்கு இவனை பிடிக்கல😶😶😶😠😠😠😠😠😠😠😠😠

ஒரு பச்சப்பிள்ளய இப்படி பண்ணிட்டானே...இவனை....நடு ரோட்டில் ஓட விட்டு சுடனும்😡😡😡😡😡😡😡😡😡
thamu naanum senthu unka kooda vaaren. senthe pottu thallalaam. ivanellaam irunthu ennaththa kaana poran. :love::love::love::love:
 

தாமரை

தாமரை
அவன் செயலுக்கு ஏதோ காரணம் இருக்கு..

ஒரு வேளை அவன் அக்காக்கு..அதே மாதிரி வன்முறை .ம்ருது பேபி..வீட்டு ஆணால் நிகழ்ந்தததோ...

அப்படி தவறா நினைக்கிறானோ..

எதுவா இருநதாலும்....அவன் செய்றது தப்பு...அவன பிடிக்கல...

ஆம்பளை னா...அபப்டி செய்தவங்கள தண்டிக்கனும்.அதைவிட்டு....அப்பாவி பெண்ணிடம்..படுக்கையில்...இவன்...நிருபிக்கும்... செய்யும்..வன்புணர்வு..

இவனை..அதை விட கொடூரமா தண்டிக்க தோணுது....

ஒரு பெண்ணை கொலை செய்வதை விட கொடிது வன்புணர்வு..அது ஒரு நிமிடம்..இதுவோ வாழ்நாள் முழுதும் மரணவேதனை தரும்..தன்னையே அருவருப்பா உணரச்செய்யும் கொடுமை..

நான் அழுறேன் னு சொன்னா நம்புவீங்களா..😢😢😢நயனி மா

😢😢😓😓😓😓😓😓..
 
Top