தாமரை
தாமரை
மரத்தை வெட்டியாச்சு..
மலையெல்லாம் உடைச்சு எடுத்தாச்சு..
நதிப்படுகைகளை எல்லாம் உரண்டி எடுத்தாச்சு..
எவ்ளோ பொல்யூட் பண்ணனுமோ பண்ணியாச்சு...
இப்போ மழை வேண்டி யாகம்.. புள்ளையாரைத் தூக்கி தண்ணிக்குள்ள வச்சுப் பூஜை.....
ஒற்றை மழைத்துளி வருமா.. காய்ந்து வறண்டு வெடித்து இருக்கும்
பூமி ... குளிருமா..
ஓடும் வெண்மேகமே... என்று.. கரு மேகமாய் மாறி கருணை செய்வாயோ
அபயனின் நிலை.....
பதினோரு வயதில்
வயதில் சிவப்பு வளையமிட்டாய் புகைப்படத்தில்...
அன்றே கருவளையத்தில்
சிக்கிக் கொண்டாயே...
என்வலி..
உன் தகப்பனுக்கு..
என் தமக்கை வலி... உனக்கு..
தீர்ப்பு எழுதினாய்...
எழுதிய பேனாவை உடைத்து.. கல் மனதாய் கடந்து போனாய்...
இன்று...
என்னைப் புரிந்து கொள் ..
என் தமக்கை வலி.. அறிந்து கொள்..
என கெஞ்சும் நீ....
அவளின் உணர்வை புரிந்து கொண்டாயா...
அவளை வேட்டையாடும் போது... ஏஞ்சல் டஸ்ட்.. மது..
அடுத்த நாள் கையெழுத்து கேட்டியே.. அப்போ சுயநினைவோட தானே இருந்த... படித்துப் பார்த்து கையெழுத்துப் போடுன்னு.. அகங்காரமா பேசினியே...
இராமனின் வில் குத்தி மரணவலி அடைந்த மண்டூகமாய் மிரள விழித்தாளே....
இப்போது தவறு செய்த குழந்தையாய் மருளும் வெருளும் நீ...
புரிஞ்சுக்கோ.. மன்னிச்சிடு..ன்னு.. கதறும் நீ..
உன்னைப் பார்த்து .. கண்ணீர் வருது விதுலா..
ஒரு குற்றத்திற்கு இன்னொரு குற்றம் தீர்வோ.. தண்டனையோ ஆகாது என்பதை... இன்றேனும் உணர்வாயா...
ஆதிகாலத்திலிருந்து அடித்து... படித்து சொல்லும் நீதி மொழிகளை... இனியேனும் புரிந்து
கொள்வாயா..
அவளின் மனதில் உனக்கான அன்பு..
வற்றாத ஊற்றாய்.. அது ஜீவநதியாய் மாறி..
ரணப்பட்ட உன் உடலும் மனமும் அமைதியுறும் நாளை எதிர் நோக்கி நாங்களும்.. கனத்த இதயத்தோடு காத்திருக்கிறோம் விதுலா..