All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
Nan pothuva niraya kathaikalai vaithu solurean intha kathayayum serthu...closet kulla bullet painthu iruku rendu kulathayum safety panurean nu perla closet kulla adaichu vachutu vanthu vedika parkanuma...thanum prachanaila matikita intha kulanthainga closet la irukurathu yarukum theriyama poi kulathaingaluku ethachum agiduchuna...apaideye veliya ponalum ethachum help panura munecharikai oda poganum athayum vitutu easy villain kanula matura madiri show ah ninu matikitu irukura prachanaya sikkal akakudathu...niraya adi atkal and kaila weapons oda irukuranga bullet closet la patapothey evlo danger nu purinju irukanum apayum villains ah etiparthu shock agi matikanuma..kaila entha weapons um illa hero va save panna step edukalanalum prachanaya kutama irukalam LA...villains vanthu thedi matikurathukum thaney poi mugatha kamichu matikurathukum difference irukula

Yes neenga unga views solreenga .... Yaaru vanthathu aen vanthaanga .... Thidirunu ulla ponganu aen sonnan ethuvumae thaeriyaathu ... But avanudaiya vaarthaikku katupaattu ulla poitta.... Rombha naeram kazhichi oru gondu than munaadi vanthu vizhum pozhuthu avaludaiya mana nillai eppidi irukumunu yosinga...

Milir abhaya vaerukala ...avanudaiya erpatta vali matrum ranathaai thaan vaerukaraa and athanaala thaan avana vittu vilaganumunu nikaraa... Unmai anbhu poithu pona thaala vantha vali... So kobhatha kaatra and vilagi poga paakra... But abhayanukku irukara pirachanai and ippa irukara situation aethuvaemae thaeriyaama kuzhanthigaloda ullavae eppidi irukka mudiyum...
Ippidi vacheekalam oru vaela gondu abhayan maela paainchee irunthaa... Adutha target milir...ava vaelila vanthathaala kuzhainthaiyaavathu safe panna mudiyum...
So avanu illa yaara irunthaalum intha situation vaelila vara thaan paarpaanga.... Milir mentally strongaana character.... From pregnancy stage la irunthu ava yaarudaiya uthaviyaiyum aethir pakkama athuvum twins ...struggle panni thaan life vaazharaa. Ippavum appidi vaazha thaan abhayan kitta sandai podra ....gondu paartha piraghu kooda yaaru enna situation ennnu thaeriyaamalaiyae ullavae irukka mudiyum ... Please yosinga.....
 

தாமரை

தாமரை
Nan pothuva niraya kathaikalai vaithu solurean intha kathayayum serthu...closet kulla bullet painthu iruku rendu kulathayum safety panurean nu perla closet kulla adaichu vachutu vanthu vedika parkanuma...thanum prachanaila matikita intha kulanthainga closet la irukurathu yarukum theriyama poi kulathaingaluku ethachum agiduchuna...apaideye veliya ponalum ethachum help panura munecharikai oda poganum athayum vitutu easy villain kanula matura madiri show ah ninu matikitu irukura prachanaya sikkal akakudathu...niraya adi atkal and kaila weapons oda irukuranga bullet closet la patapothey evlo danger nu purinju irukanum apayum villains ah etiparthu shock agi matikanuma..kaila entha weapons um illa hero va save panna step edukalanalum prachanaya kutama irukalam LA...villains vanthu thedi matikurathukum thaney poi mugatha kamichu matikurathukum difference irukula
மிக சரியா சொல்றீங்க. பல கதைகளில் சினிமாக்களில் சீரியல்களில் அப்படித்தான் காட்டுறாங்க. நானுமே பல முறை பார்த்து படித்து எரிச்சலடைந்த விஷயம் தான் அது..

ஆனா மனோன்மணி மேம்..
இந்தக் கதை பொறுத்த வரை.... கதைநாயகி புத்திசாலியாக தான் காட்டப் பட்டிருக்கிறாள்..

அவள் வெளியே வந்தது .. குண்டு சத்தம் கேட்டு.. தனக்காக தன் குழந்தைகளுக்காக ஒருவன் போராடிட்டு இருக்கிறான். கணவன் என்கிற பந்தம்.. காதலித்தவன் என்கிற பாசம் கொஞ்சமேனும் இருக்கும் தானே..
அதனால் பிள்ளைகளை ஒளித்து வைத்து விட்டு வருவதாக காட்டி இருக்கிறார்கள். நிறைய அடியாட்கள் இருப்பதை மொபைலில் இருப்பதைப் பார்த்தது அபயன் தான ம்ளிர் பார்க்கலை.


ம்ளிர் உள்ளேயே ஒளிஞ்சுட்டு இருந்திருந்தா.. அதுதான்.. கோழைத்தனம். சுயநலமா இருக்குறதா ஆகியிருக்கும். வெளியே என்ன குத்து வெட்டு நடந்தாலும்.. பூட்டிக் கொண்டு தன்னை மட்டும காத்துவிட முடியுமா.. ப்ரச்சனை என்னன்னே புரியாம.. அது ப்ரச்சனை கூடடிறதா ஆகுமா.

ஹோட்டல் கதவு அறைக்கதவு உடைத்தவர்களுக்கு படுக்கை அறைக் கதவை உடைக்க எவ்வளவு நேரம் ஆகிவிடும்.

அவள் வெளி வந்தது கூட தன்னை தன் குழந்தைகளைக் காக்கும் நடவடிக்கையே.. என்னைப் பொறுத்த வரை.. பூட்டிய கதவிற்கு பின்பு என்ன இருக்கிறது என்று அறியாமல்... பூதமா புலியா என்று தயங்கி நிற்பதை விட.. எதுவானாலும எதிர்கொள்ள துணிவதே புத்திசாலித்தனம்.
அவ வேடிக்கை பார்க்க வரலை.. வருவதை எதிர் கொள்ளும் துணிவோட தான் வந்திருக்கா..
வல்லவனுககு புல்லும் ஆயுதம்.. எல்லோரும் எப்பவும் லேட்ஸ்ட் துப்பாக்கி வைத்துக் கொண்டு இருக்க முடியாது..

துணிந்தால் விரலும் நகமும் கூட ஆயுதம் தான். ஒரு சிறு பொருள் கூட ஆயுதமாகலாம.

அங்கு தேவைப்படுவது சமயோசித புத்தி மட்டுமே.

அது ம்ளிருக்கு மட்டுமில்ல.. எல்லோருக்கும் தான் தேவை..

ஒரு கதை நாயகியா அவள் செய்தது எனக்கு சரியாதான் தோன்றுது.
 

Sumigopi

Well-known member
Yennamma antha thambi than unna appidi paranthu paranthu sanda pottu kapathuchulla atha poi police Kaila mattividuraye....Abi pavam.....
 

sivanayani

விஜயமலர்
ivana mari atkal sattunnu saga koodathu maranathuku mela valichu saganum unmayil agattum vijaya singh agattum apdi tha nadakkanum...kasu illatha eazhai makakl ketka aal kidayathunnu avangala kodurama koldrathu innum namma natla nadakkuthu athukkellam antha atkalukku varra maranam adutha piraviyea vendamnu ninaikkanum avlo vali vedhanai varanum....unmayil nadantha happy tha...
athe athe athe... innoruthanukku pannurappo antha vali puriyirathill.. thanakkkunnu varappothaan athu eththanai kodumainnu purinchukka mudiyum. apayan. unmayaa ennoda manathin konthalippu Priya. evan oru pennai karppalikkiraano, avan veettu ponnai paathikkappatta kudumbathil airukkiravan athe pola pannanum. appothaan antha valiya purinchuppaanka. jeyilil thalluathu, adikkirathu, uthaikkirathu.... athu udambala valika pannume thavira manasala valikka pannathu. :love::love::love::love:
 
Top