All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Tamil novel fan

Active member
விஜிமா !
அபயன் வாழ்வில் கற்ற படிப்பு நடிப்பாய் !
மிளிர் வாழ்வில் எடுத்த ஓட்டம்
பதட்டமாய் !
வில்லன் வாழ்வில் செய்த பாவம்
சாபமாய் !
நிறைகளுக்கு பிறந்த பிறைகள்
மறைவாய் !
உதையின் வேகம் அடிபுடிகளுக்கு சரியாய் !
கதையின் வேகம் எங்களுக்கு
நிறைவாய் !
இதை அறிவாய் தேவி !
அருள் புரிவாய் தேவி !
Meenama super👌super👌
 

sivanayani

விஜயமலர்
இன்றைய பதிவு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது சகோ

அந்த அரசியல்வாதி மற்றும் அவன் மகன் செய்த செயலை சொன்ன விதம் எதார்த்தத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தது சகோ

மிளிர் கண்முன்னே குழந்தைகளின் வன்கொடுமையை பார்த்து அவள் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அவள் விதுலனின் நிலையில் இருந்து யோசித்தது அருமை சகோ

இரு கோடுகள் தத்துவம் அவளிடம் வேலைசெய்யுமா . ஆதனால் விதுலன் மிளிர் வாழ்க்கை மாற்றம் வருமா சகோ

என் கிறுக்கலை கற்பனை திறன் என்று சொல்லியல்லாம் கதைக்கு Kent card போட முடியாது சகோ
👌👌👌👌👌
Mika mika mika nandri Kavitha... vaalvil nadakkum sambavankalthaane oru kathayin karuvaaka amainthu vidukirathu. iru kodukal thathuvathai purinthu kolla manasil ulla kopaththa vilakki vaikkavenum. milirin nilayil athu saathiyamaa enn? unkal ezhuththai kirukkal endru evan sonathu. anumarin palam avarukke theriyaathaam... unkal palam unkalukku theriyavillai kavitha. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விஜிமா !
அபயன் வாழ்வில் கற்ற படிப்பு நடிப்பாய் !
மிளிர் வாழ்வில் எடுத்த ஓட்டம்
பதட்டமாய் !
வில்லன் வாழ்வில் செய்த பாவம்
சாபமாய் !
நிறைகளுக்கு பிறந்த பிறைகள்
மறைவாய் !
உதையின் வேகம் அடிபுடிகளுக்கு சரியாய் !
கதையின் வேகம் எங்களுக்கு
நிறைவாய் !
இதை அறிவாய் தேவி !
அருள் புரிவாய் தேவி !
கவியே.. கவி நுதலே..
யார் பெயர்வைத்தார் உனக்கு மீனென்று
விழிக்கணை பாவையை விட
சொல்கனை அற்புதமாய் வீசி செல்கிறதே...
மாற்றிவிடு பெயரை கவியென்று.. அதுவே உனக்கு பொருத்தமெண்டு

சூப்பர் பா.. மிக மிக நன்றிப்பா.. அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல இருக்கு.. :love::love::love:
 

Manonmani

Member
oh... unkalukku ippadiyaana kathaikal pudikkaathaa enna? ennanka pannurathu... namakku varatha thaane ezhuthamudiyum. namakku enna thonutho atha thaane kodukka mudiyum... pidikiravanka avanka taste kku ethaapola padichittu povaankappaa... ovvorutharukkum ovvoru taste enna pannurathu... avanka avanka design... appadi. :love::love::love::love: aamaa milirmruthaikkku arivillainnaa sollureenka... ada paavame... itha kettaa milir enna pannuvaa... aiyo paavam. :love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Nan peniyam pesavillai pothuva Ella pengaluku natural ah irukura alertness ,awareness and common sense ethuvum illatha madiri heroine ah describe panni than hero va uyarthi katanuma?
 

Manonmani

Member
நீங்க பொதுவா சொல்றீங்களா இந்தக் கதைல சொல்றீங்களா.. புரியலை மா.

ஏன்னா.. இதுல வர்ற ம்ளிர் ம்ருதா பாத்திரம்.. மிக ஆளுமைய காட்டுறது..

மிகுந்த புத்திசாலி.. நியாயவாதி.
தந்தை செய்த குற்றம் அறிந்ததும்.. அவரையும்.. நீதி மேடைல ஏற்றி மரண தண்டனை கொடுத்துட்டு.. அவர் சமபாததியம் அனைத்தையும் தள்ளிட்டு சுயமா எழுந்து நிககிற பாத்திரம்.

ஆனா.. அவ
உணர்வு வசப்பட்டு ஏதும் செய்யறதில்ல..

அஃப்கோர்ஸ் பெண்மைனாலே தாய்மை அன்பு தானே.. அதை காடடுற மாதிரி தான காடசிகள அமைச்சுருக்காங்க.. இந்த யூடி ல கூட.. அப்படி தான அவ அந்த சூழ்நிலைய கையாளுறதா காட்டிருககாங்க..
இதுல எப்போ. அவள் முட்டாள் மாதிரி.. புத்தியில்லாம நடந்துககறா..னு நீங்க நினைக்கிறீங்க...

எதுனனு குறிபபிட்டு சொனனீங்கன்னா.. நல்லா இருக்கும்..

கருத்து பதிவுகள வச்சு முடிவு பண்ணாம கதைய வச்சு சொல்லுங்க.. சம்பவங்கள குறிபபிடடு சொன்னா.. விளக்க ஏதுவா இருககும். மா..
Nan pothuva niraya kathaikalai vaithu solurean intha kathayayum serthu...closet kulla bullet painthu iruku rendu kulathayum safety panurean nu perla closet kulla adaichu vachutu vanthu vedika parkanuma...thanum prachanaila matikita intha kulanthainga closet la irukurathu yarukum theriyama poi kulathaingaluku ethachum agiduchuna...apaideye veliya ponalum ethachum help panura munecharikai oda poganum athayum vitutu easy villain kanula matura madiri show ah ninu matikitu irukura prachanaya sikkal akakudathu...niraya adi atkal and kaila weapons oda irukuranga bullet closet la patapothey evlo danger nu purinju irukanum apayum villains ah etiparthu shock agi matikanuma..kaila entha weapons um illa hero va save panna step edukalanalum prachanaya kutama irukalam LA...villains vanthu thedi matikurathukum thaney poi mugatha kamichu matikurathukum difference irukula
 

sivanayani

விஜயமலர்
Nan peniyam pesavillai pothuva Ella pengaluku natural ah irukura alertness ,awareness and common sense ethuvum illatha madiri heroine ah describe panni than hero va uyarthi katanuma?
என்னங்க பண்றது எதார்த்தத்தில நடக்காதது கற்பனைல கதைலதான் பாக்க முடியுது. நம்ம கிட்ட எது இல்லையோ அத நோக்கித்தான் கற்பனைகளும், எண்ணங்களும் விரிவடைகின்றன. தவிர, என்ன மாதிரி காரெக்டர்ஸ் பிடிக்கும்னு நம்ம மனசு விரும்புதோ, அதை அண்டியே கதைகளும் அமைக்க முடியும். தவிர ஆண் என்பவன் வேட்டையாட பிறந்தவன். அவன் உடலும் புத்தியும் பெண்களை விட மிக வலிமையானதாகவே இருக்கும். இது இயற்க்கை. மறுதலிக்க முடியாது. பெண்கள் ஆண்களை விட மனவலிமையும், சாதுர்யமும் நிறைந்தவள். கூடவே ஆணை விட பெண்ணுக்கே சந்தேகமும் அதிகம். அதை கண்டுபிடிக்கும் வலிமையும் அதிகம். ஆண் பெண்ணை பாதுகாக்க பிறந்தவன். அதனால் தான் அவன் முன்னால் செல்ல பெண் அவன் பின்னால் சென்றாள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. மிருகங்களுக்கும் பொதுவானது. எந்த மிருகமாக இருந்தாலும், தன இணையை வேறு மிருகங்கள் அண்டா வண்ணம் பாதுகாத்துக் கொள்ளும். அதற்க்கு தன ஆற்றலையும், புத்திசாதுர்யத்தையும் அது பயன்படுத்துகிறது. பறவைகளுக்கும் அவ்வண்ணமே. இந்த உஷார்நிலையும், விழிப்புணர்வு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டு. அது பொதுவானது. காரணம், ஆதிக்கம் என்று வருகிறபோது, வேகம் என்று வருகிற பொது பெண்ணை விட ஆணின் மூளை பல மடங்கு வேகமாக வேலை செய்யும். பொது அறிவு என்பதும் இரு பாலருக்கும் பொதுவானது. ஆனாலும், அது பெண்களுக்கு ஆண்களோடு ஒப்பிடும் பொது அது குறைவாகவே இருக்கிறியாது. இது நான் சொல்லவில்லை. ஆய்வு சொல்கிறது. ஒரு பெண்ணால் ஒரு நேரத்தில் பலவாறு சிந்திக்க முடியும். அதனால்தான் அவள் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறாள். ஆனால் ஒரு நேரம் ஒன்றை மட்டும் யோசிக்கிறான். அதனால்தான் எந்த சிக்கலாக இருந்தாலும், அவனால் இயல்பு நிலைக்கு இலகுவில் வர முடிகிறது. எதுவாக இருந்தாலும், நம் உள்ளம் விரும்புவது ஆண் பாதுகாப்பை. அது இயற்க்கை. அதை கதையில் வடிப்பதில் தவறில்லை என்பது என் எண்ணம். :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nan pothuva niraya kathaikalai vaithu solurean intha kathayayum serthu...closet kulla bullet painthu iruku rendu kulathayum safety panurean nu perla closet kulla adaichu vachutu vanthu vedika parkanuma...thanum prachanaila matikita intha kulanthainga closet la irukurathu yarukum theriyama poi kulathaingaluku ethachum agiduchuna...apaideye veliya ponalum ethachum help panura munecharikai oda poganum athayum vitutu easy villain kanula matura madiri show ah ninu matikitu irukura prachanaya sikkal akakudathu...niraya adi atkal and kaila weapons oda irukuranga bullet closet la patapothey evlo danger nu purinju irukanum apayum villains ah etiparthu shock agi matikanuma..kaila entha weapons um illa hero va save panna step edukalanalum prachanaya kutama irukalam LA...villains vanthu thedi matikurathukum thaney poi mugatha kamichu matikurathukum difference irukula
சரி இப்படி வச்சுக்கலாம், சூடு சத்தம் கேக்குது... ஒரு பெண்ணாய், மனசுக்கு பிடித்த ஒருவன், எதிரியே ஆனாலும், என்ன செய்ய முடியும். உள்ளே ஒளிந்திருந்தால், அற்புதமாய் இருந்துவிட்டாள் என்று போற்றுவோமா. அப்படி இருந்தால் அவள் என்ன பெண்? சரி அவள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவளோட வந்திருந்தாலோ, இல்லை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு வந்திருந்தாலோ பதட்டத்தில் வந்ததாக எண்ணினாலும், அந்த நிலையிலும் குழந்தைகளின் பாதுகாப்பை அவள் யோசித்தாள் என்பது அவளுடைய சாதுர்யத்தை தானே காட்டுகிறது. ஒரு தாய் தன குழந்தைகளை ஆபத்து விளையும் இடத்தில பதுக்கி வைப்பாளா? அந்த இடம் பாதுகாப்பு நிறைந்ததாக தெரிந்ததால் தானே மறைத்து வைத்தாள்... பார்வை ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தையும் பொறுத்தது. மிளிர் வெளி வந்தது சரியே. வரவில்லை என்றால்... அவன் மீது அவள் வைத்த காதல் பொய்யானதாகிவிடும். அப்புறம் அவளுக்கு எத்தனை வில்லன்கள் உள்ளே நுழைந்தார்கள் என்று தெரியாத பட்சத்தில், உள்ளே என்ன நடக்கிறது என்கிற சிறு தெளிவு கூட இல்லாது அவள் எதை யோசிப்பாள். சாதாரணமாக நான் என்ன செஞ்சிருப்பேனோ, அதையே மிளிரும் செய்தாள்:love::love::love::love:
 

PriyaPraveen

Bronze Winner
haa ha sema sema seama comment priya. Thank you so much. avalukku avan mela karunai vaarathukulla namakku vayasayidum polaye priya. ethanayo arasiyal vaathinka, neraya thappu pannittu ethuvume nadakkaatha pola thirumba thirumba aniyayam seraanka. ivanka sattathin pidiyil sikkavum maattaanka. ivankalukkaana thandanai enna?:love::love::love::love:
ivana mari atkal sattunnu saga koodathu maranathuku mela valichu saganum unmayil agattum vijaya singh agattum apdi tha nadakkanum...kasu illatha eazhai makakl ketka aal kidayathunnu avangala kodurama koldrathu innum namma natla nadakkuthu athukkellam antha atkalukku varra maranam adutha piraviyea vendamnu ninaikkanum avlo vali vedhanai varanum....unmayil nadantha happy tha...
 
Top