All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
விதுலன் ... மிளர் இருவரும் இப்படியே நடந்ததை நினைத்து இருவரையும் காயப்படுத்திக் கொண்டால் இதற்கு ஒரு தீர்வு ஏது சகோ

மகனுகளுக்காக அவனுடன் செல்வாளா சகோ
👌👌👌👌👌
Sella vaikkanume kavi. avalai suthi irukkum apaththu avalai anda vidaama avan seiyanume... athuku milir oththukkanume. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma semma episode.... Ava பிடிவாதமா இருக்கா... அவன் athuku mela பிடிவாதம் ah irukaan... Ava avanoda charater ah vechi kaaya paduthuraa naa avan avaloda appa oda charater ah vechi kaaya paduthuraan.... இந்த loose கோவம் la enna pesurom nu தெரியாமலே பிறக்காத குழந்தை போய் பைத்தியம் maari pesura... Avanuku என்ன கோவம் வந்துடுச்சி வரம் வாங்கி வந்தா தான் பெண் குழந்தை பிறகும் சொன்னா பாருங்க semma avanoda வேதனை அப்பா..... கடைசி varaikum avanuku அந்த வரம் kadaikaatho theriyala ah... Kuzhanthaiga rendu perum avan kuda thaan இருபாங்க nu திட்ட வட்டம் ah sollitaan... அவன் solrathu yum oru விதத்துல correct தான் ஒரு குறிப்பிட்ட வயது varaikum தான் avala முடியும் athuku appram அப்பா appadikara moral support vennam... Kantippu vennum.... Oruthar ah niga vechikonga innoruthar ah naa vechikuren entha அர்த்தத்தில் solranu puriyala.... அது எப்படி இருபாங்க பசங்க... Enna aaga pooguthoo தெரியல.. Let's see.... Semma mam rendu peroda feelings yum semma semma super ah explain panni இருந்திங்க.... Super Super Super mam... Eagerly waiting for next episode... Love you mam
wow chitra as usual unka commet sema. appadiye innaya athiyayathin saramsatha thelivaa kaattureenka. yes aval sammathikka porathilla enkirathu mattum uruthi. anaa ivanum vidamaattaan. avala suthi irukkira abathu avala nerunka muthla, ivalai appura paduththa vendum. athukku ival mattennu adampidikkiraal. avanuku siramam thaan. aanaa vendruviduvaan oru valiyaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Vithu and mirutha Oda pechu thieamaya kandu avangala vida ungalathan Na athigama ninachen ....semaya ezhthareenga.....vithu dear you are thinking always good ya but your wife :sleep: eppo purnju pen kulanthaigala pethu kudukurathu.....
Thank you so much ma. enna pannurathu aaloda vali nallatha yosikka viduthillaye. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எல்லோரும் மூச்சடக்கி சிப்பியை முத்தெடுத்தனர்
மன்னா
சிப்பிகளையே முத்தாய் எடுத்தது எப்படி...

அந்த மங்குனி அமைச்சனை மூட்டை கட்டி தொரத்தும்...

எடுத்து வா என்று சொன்னதும் எடுப்பிடி பயல் எங்கேயோ தேடுகின்றான்...

அது மண்டையோட்டுக்குள் நீச்சலடித்து நீந்தி கொண்டு இருப்பது தெரியாமல்....

ஆனாலும் இவ்வளவு பாசம் கூடாது ... மங்குனி அமைச்சராய் இருந்தால் தப்பீத்தீர்...

அவனை தொறத்த வேண்டாம் ..அவனே இருக்கட்டும்...

மாதம் மும்மாறி பொழிகிறது...

புத்திசாலி அமைச்சராக இருந்திருந்தால்..

இப்படி மும்மாறி பொழிய வாய்ப்பிருந்திருக்குமா...

நாங்கள் நனையும் இந்த மழையும் வாய்ப்பிருந்திருக்குமா...

மங்குனி அமைச்சனே நீ வாழ்க... நீன் சுற்றமே மன்னனுக்கு அமைச்சனாக வாழ்த்துகிறேன்!!!
💝💝💝💝💝💃💃💃💃💃💃💃
ஹா ஹா ஹா முடியாலப்பா... இப்படி தலைகீழா புரட்டி நியாயம் சொல்றீங்களே. எப்புடியா எப்புடி... ஹா ஹா ஹா . சரி சரி உங்களுக்காக மங்குனிய விட்டு வைக்கிரேன்பா. ஹா ஹா ஹா சாத்தியமா சிரிச்சி முடியல வாசுகி. முதலே என்னோட மண்டையோட்டில் முத்து நீச்சலடித்து தெரிந்திருந்தால் அதை கழட்டி நீச்சலடிச்சு பொருக்கி என் கஜானாவை நிரப்பியிருப்பேனேயடா... இத்தனை காலம் காத்திருந்திருக்க மாட்டேன். பரவாய் இல்லை... இப்போது கூட தாமதமாகவில்லை... எல்லா முத்துக்களையும் பொருக்கி கஜானாவை நிரப்பிவிடுகிறேன். :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love:
 
Top