All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
பிறவாகமாக பொங்கும் எழுத்தூற்றில்...

இருபாலரின் நன்மை தீமைகளை கடந்து....
தராசு தட்டு தாங்க முடியாமல் தள்ளாடுகிறது.....
தராசின் நிலைமையே இதுவென்றால் நாங்கள் எம்மாத்திரம்!!!!!...

வாய் போர் ...

நாக்கு அது வாளைவிட வலிமையானது...

வேலை விட கூர்மையானது...

குத்தியிட்டியாய் குத்தி கிழிக்கிறது....

மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகி விடும்
பட்ட வலி இல்லையென்றாகி விடுமா...

மன்னிப்பு கேட்பதை விட இது இன்னும் ஒருபடி மேல்....

பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்க
தயாராக இருக்கும் இந்த திடம்....

சொல்லாமல் சொல்கிறான் நான் நியாயத்திற்கு கட்டுபட்டவன்...

தந்தை இல்லாமல் தான் பட்ட அவலம்...

தமக்கைக்கு நேர்ந்துவிட்ட கோரம்...

சமுகத்திடம் தான் கற்ற பாடம்...

பிள்ளைகளிடம் பித்தாகி இருக்கும் பாசம்...

உன் மீது கொண்ட நேசம்...

செய்து விட்ட கொடுமைக்கு குறையாது தண்டனை அனுபவித்த போதும் குமைகிறான்....

இது அனைத்தையும் தாண்டி இப்பொழுது
இருக்கும் சூழ்நிலை வேண்டி மண்டியிடுகிறான் மனதினால்.....

இருகிய இரும்பாய் எதிரில் நின்று கொண்டு .....


எரியும் தீ இதயத்தை தகிக்க...
அமிலமாய் வார்த்தைகளை அள்ளி வீசுகின்றாய் ....
தீகுளிக்கும் வார்த்தைகளை விட்டுவிட்டு தீயில் தகிக்கிறய்...

விட்ட வார்த்தை எண்ணி சிந்தையில் ஒடுங்குகிறாய்...

வாழ்க்கை உனக்கு சீதனமாய் வழங்கியதாய்....
தனமாய் வழங்கின்றாய்..

வார்த்தைகளாய் மாற்றி...

அவன்....
பட்ட அவலங்கள் அனைத்தும் அறிய வரும் வேளையிலேயே ...

அவனை விடு ...
உனக்கு எப்படி நீயே நீதி செய்குவாய்..

செய்தது எதையும் மறுக்கவில்லை....

சீறுவதாய் காட்டி உன்னை காட்டி சிறை எடுக்க துடிக்கிறான்...


ஈனகர்களின் பார்வை உன் மீதுஉ பட்டதனாலே அஞ்சுகின்றான்...அலறி தவிக்கின்றான்...

கவசமாய் காக்க துடிக்கின்றான்...
அனைத்தையும் செய்ய அவன் கண்ட வழி பிள்ளைகளே...

அப்பா இல்லாமல் அவன் பட்ட அவலம் ... அவன் பிள்ளைகளுக்கும் வந்துவிட கூடாதே என்று மிஞ்சுகிறதுறான்..

அவர்களையே அஸ்திரமாய் பயன்படுத்தி ஆட்டுவிக்கிறான்...


உன் வலி புரிந்தும் புரியாது போல் உன் முன் நின்று.!!!!!!.....
வாவ் வாவ் வாவ் வாசுகி... you are gifted. இதை தவிர என்ன சொல்ல... யார் சொன்னது என் கதை அழகு என்று... இல்லவே இல்லை. உங்கள் ஒவ்வொரு எழுத்தும் அதன் வலியை அப்பட்டமாய் கூறி நிற்கிறது வாசுகி. சாத்தியமா படிக்கிறப்போ, லேசா கண்ணீர் திரையிட்டது. அபயன் கொடுத்து வைத்தவன். உங்களை போன்ற வாசகர்கள் கிடைக்க. நீங்கள் எனக்கு கிடைத்த வரம் தோழி. ஒவ்வொரு வரியும் ஒவ்வோர் சொல்லும் ஆழமாய் மனதில் இறங்கிச்செல்கிறது. உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் உண்மையை எடுத்து சொல்கிறது அப்பட்டமாய். ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிபா. ரொம்ப எமோஷனல் ஆயிட்டேன்போலயே... அதெல்லாம் இருக்க படாதே... ம்ம்ம் என்ன பண்ணலாம்... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Milir pathiluku pathil kodukkarathu Abay ippave kanna kattuthea feel vanthuruchu pavam avanum evlo tha samalippa iva thalaikeela ninnalum marama irukkarathu avaloda irukkam apdi irukku..ana sollnilai avanga suthi irukkara abathu muthala canadaku pottiya kattunga....
Milir Abay argue me too kannai kattiruchu avlo hot fight....
haa haa haa Thank you so much pa. enakkumthaanya. yaravathu oruthar vaaya moodanum. abai moodinaa aabathth avalukkuthaan. aval moodinaa Canada pirachanai illama pokalam. ithila yaaru mooda porankalo. :love::love::love::love:
 
Top