All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
மற்றவர்களை கஷ்டப்படுத்த விடமாட்டான்னு ரொம்ப ஹேப்பி ஆகாத :rolleyes::rolleyes:
எல்லா கஷ்டத்தையும் விதுவே தரப்போறான்னு அர்த்தமா கூட இருக்கலாம்😥😥

தியேட்டர்ல உருகினப்பவே டவுட் ஆனேன்..
அவளை கல்யாணத்துக்கு ஓகே சொல்ல அப்படி நடந்தான்னு😢😢
இப்போ தாலி கட்டுறப்பகூட இறுகிப்போய்தானே நின்னான்😢

அவளை தனியா அழைச்சுட்டு வந்தது யாரோட குறுக்கீடும் இல்லாது எதை செய்யவோ தெரியலயே😥😥😥

பயபுள்ளை டார்ச்சர் பண்ணுறப்ப தன் தொண்டை வறண்டா குடிக்க வேணுமேன்னு கூல்டிரிங் தானே வாங்க போய்ருக்கு😉😉☺☺☺☺
 
மணநாள் பற்றிய வர்ணிப்பு சூப்பர் சகோ

ஒரே சஸ்பென்ஸ்ஸா இருக்கு சகோ

அடுத்து என்ன நடக்கும் என்ற திகிலோடு கதை நகர்கிறது சகோ
😇😇😇😇🤔🤔🤔🤔
 

sivanayani

விஜயமலர்
தாலி கட்டுறப்போ வருகிற இறுக்கமும் தவிப்பும் ஏனோ??? காதலால் வந்த தவிப்போ??? ஏதோ பழிவாங்கும் படலம் போல தான் தெரியுது இந்த கல்யாணம் 🤔...அதுனால வந்த இறுக்கமா?? 🤔....அவனோட அக்கா வேற கல்யாணத்துக்கு வரலை.... அவங்க தான் ஏதாவது டுவிஸ்ட்டா இருப்பங்களோனு தோணுது 😏...

காதல் சீன்ஸை காதலோட படிக்க விடமா...இப்படி திகிலோட படிக்க வைக்குறீங்களே நயனிமா 😭😭.....
haa haa haa aiyo aiyo...arasiyalla ithellaam sarva satharanamappaa... :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aen heart beat enakae kaekka.vacha punniyam ungalaiyae saarum 😶😶😶😶😶
Antha unarvugal maari maari vanthathu😐😐😐😐😐
Aanaa enakku orae unarvu thaan payam payam payam
Kuzhantha pullaiya payam muruthareenga 😥😥😥😥😥
haa haa haa enyaa... kathai thanyaa ezhuthinen... nadakkira sambavaththayaa potten... ippadi ellam payanthu padikka koodaathuma... chirichikitte padikkanum... no no no periya kallaa thookka koodaathu. chinna kallu. me paavam :love::love::love:
 
Top