All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
தன்னை அறியாமலே மிளிர் பேபியை பாத்து இளகி அவள்பால் ஈர்க்கப்படுவதும் , பின் எதையோ நினைத்து மனசு இறுகுவதும்ன்னு விதுலன் புரியாத புதிர் தான் போங்க...
எவ்ளோ ஆசை n கனவுகளோட வெயிட் பன்றா மிளிர்.... வந்து என்ன பண்ண போறானோன்னு பயமா இருக்கு நயனிமா....
எது பண்றதா இருந்தாலும் கொஞ்சம் பாத்து பதமா பண்ணுங்க....
 

sivanayani

விஜயமலர்
திகில் படம் பார்க்குற மாதிரி இருக்கு நயனி மா..

லவ் ஸ்டோரி னு நம்பி படிக்க வந்தா..இப்படி பயங்காட்றீங்களே நியாயமா..

விதுலா...ஏன்டா இப்படி பச்ச புள்ளய(என்னையும் சேர்த்து தான்)பயமுறுத்தற..💓💓💓💓💓💓💓
haa haa haa Thamu... Koncham adjust karo. seekkiram veliya vanthidum. don't worry pa :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஒரே மகள் , பதினெட்டு வயதில் , ஒரே வாரத்தில் , கடல் கடந்து , ஒரே சகோதரியும் கலந்து கொள்ள முடியா நிலை , இவ்வளவு முரண்பாடு இருக்கும் அபிக்கு ஏன். அண்ணே முழு போதையில் வர போறாரோ
ada semaya yukikkireenkale.... enna nadakkum enkirathu seekkiram. therinchidum. poruthirunthu paarunkal...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
தன்னை அறியாமலே மிளிர் பேபியை பாத்து இளகி அவள்பால் ஈர்க்கப்படுவதும் , பின் எதையோ நினைத்து மனசு இறுகுவதும்ன்னு விதுலன் புரியாத புதிர் தான் போங்க...
எவ்ளோ ஆசை n கனவுகளோட வெயிட் பன்றா மிளிர்.... வந்து என்ன பண்ண போறானோன்னு பயமா இருக்கு நயனிமா....
எது பண்றதா இருந்தாலும் கொஞ்சம் பாத்து பதமா பண்ணுங்க....
haa haa Thank yoU Laxmi. amaam puriyaatha puthirthaan. seekkiramaaka viduvikka pada pokum puthir. mm pathamaa pandrathukku avan mood ennannu theriyalaye. :love::love::love::love:
 

Sudha RK

Bronze Winner
தாலி கட்டுறப்போ வருகிற இறுக்கமும் தவிப்பும் ஏனோ??? காதலால் வந்த தவிப்போ??? ஏதோ பழிவாங்கும் படலம் போல தான் தெரியுது இந்த கல்யாணம் 🤔...அதுனால வந்த இறுக்கமா?? 🤔....அவனோட அக்கா வேற கல்யாணத்துக்கு வரலை.... அவங்க தான் ஏதாவது டுவிஸ்ட்டா இருப்பங்களோனு தோணுது 😏...

காதல் சீன்ஸை காதலோட படிக்க விடமா...இப்படி திகிலோட படிக்க வைக்குறீங்களே நயனிமா 😭😭.....
 
Top