All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

விதுலனின் திடிர் கோபமும் அதை அவளிடம் இருந்து ஏன் மறைக்கிறான் சகோ

மிளிரினின் விதுலன் மீதான காதல் சூப்பர் சகோ
உங்கள் வர்ணனை சூப்பர் சகோ
😍😍😍😍😍
 
Puneet

Bronze Winner
நயனி மா 😟
பின்னால பெருசா ஏதாச்சு எங்களுக்கு ஆப்பு வச்சிருக்கிங்களா என்ன😟😟

அபய் மிளிர் கிட்ட என்னை பாக்கனும்ன்னு சொன்னியாமேன்னு கேட்டு ரொமான்ஸ் பண்ணதவிட அவன் கண்ணுல ஒரு செகண்ட் வந்துபோன கடுமையை நெனச்சா பக்'குன்னு இருக்கு😰😰😰😰

அவனை அறியாம காதல்ல உருகினாலும் நொடியில ஏதோ நெனச்சி தன்னை சமாளிச்சுக்கறத பாத்தா என் டவுட் அதிகமாகிட்டே போது:rolleyes::rolleyes:
 
sivanayani

விஜயமலர்

mika mika nandri sako. romba santhoshamaa iruku sako:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
நயனி மா 😟
பின்னால பெருசா ஏதாச்சு எங்களுக்கு ஆப்பு வச்சிருக்கிங்களா என்ன😟😟

அபய் மிளிர் கிட்ட என்னை பாக்கனும்ன்னு சொன்னியாமேன்னு கேட்டு ரொமான்ஸ் பண்ணதவிட அவன் கண்ணுல ஒரு செகண்ட் வந்துபோன கடுமையை நெனச்சா பக்'குன்னு இருக்கு😰😰😰😰

அவனை அறியாம காதல்ல உருகினாலும் நொடியில ஏதோ நெனச்சி தன்னை சமாளிச்சுக்கறத பாத்தா என் டவுட் அதிகமாகிட்டே போது:rolleyes::rolleyes:
haa haa haa Ka ka ka po... sariyaaka ookitheerkal.. ponmudippu unkaluke.. yes perithaaka etho nadakka pokirathu Puneet. poruthirunthu paarunkal. :love::love::love::love:
 
Sudha RK

Bronze Winner
போட்டோல பார்த்தே கவுந்த புள்ள நேர்ல பார்த்தா சொல்லவே வேணாம் 😍😍😍....மிளிர் பேபி டோட்டலி பிளாட் 😍😍....விது டார்லியும் அவளோட அருகாமையில் உருகிற மாதிரி இருந்தாலும் ஒரு செகண்ட் வந்த கடுமை ரொம்ப யோசிக்க வைக்குது.... அதிலும் அவசர கல்யாணம்.... எல்லாம் யோசிக்கிறப்போ கொஞ்சம் பயமாதான் இருக்கு.....

எப்பவும் போல எங்களை கவுக்குற உங்க வர்ணனை சூப்பர் நயனிமா 😍😍😍😘😘.....செம எபிஸ் 😍😍....
 
Samvaithi007

Bronze Winner
haa haa haa Ka ka ka po... sariyaaka ookitheerkal.. ponmudippu unkaluke.. yes perithaaka etho nadakka pokirathu Puneet. poruthirunthu paarunkal. :love::love::love::love:
பொன்முடிப்ப கொடுத்து மூட்ட கட்ட பாக்கறாங்க ....
ஏதோ நடக்க போகுதாமே ..... ஏதாவது நடந்தா கட்டம் கட்ட நாம இருக்கனும்... அதனால பொன்முடிப்புகெல்லாம் மயங்கீடாதீங்க... 😄😄😄😄😄😄
 
sivanayani

விஜயமலர்
போட்டோல பார்த்தே கவுந்த புள்ள நேர்ல பார்த்தா சொல்லவே வேணாம் 😍😍😍....மிளிர் பேபி டோட்டலி பிளாட் 😍😍....விது டார்லியும் அவளோட அருகாமையில் உருகிற மாதிரி இருந்தாலும் ஒரு செகண்ட் வந்த கடுமை ரொம்ப யோசிக்க வைக்குது.... அதிலும் அவசர கல்யாணம்.... எல்லாம் யோசிக்கிறப்போ கொஞ்சம் பயமாதான் இருக்கு.....

எப்பவும் போல எங்களை கவுக்குற உங்க வர்ணனை சூப்பர் நயனிமா 😍😍😍😘😘.....செம எபிஸ் 😍😍....
Thank yoi so much dear. Really I am blessed and happy. unkalai podnra vaasakarkal enakku kidaiththa varampa. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
பொன்முடிப்ப கொடுத்து மூட்ட கட்ட பாக்கறாங்க ....
ஏதோ நடக்க போகுதாமே ..... ஏதாவது நடந்தா கட்டம் கட்ட நாம இருக்கனும்... அதனால பொன்முடிப்புகெல்லாம் மயங்கீடாதீங்க... 😄😄😄😄😄😄
payapulla romba thelivaa irunthu yosikkiraane.. eppudi kavukkirathu... m... :love::love::love:
 
Puneet

Bronze Winner
பொன்முடிப்ப கொடுத்து மூட்ட கட்ட பாக்கறாங்க ....
ஏதோ நடக்க போகுதாமே ..... ஏதாவது நடந்தா கட்டம் கட்ட நாம இருக்கனும்... அதனால பொன்முடிப்புகெல்லாம் மயங்கீடாதீங்க... 😄😄😄😄😄😄
அதெல்லாம் நாம நயனிமா கிட்ட ஸ்டெடியா இருப்போம்:cool::cool:

பொன்முடிப்பாவது ஒன்னாவது😁😁
என்ன ஒன்னு விதுவை பார்த்தாதான் லைட்டா கவுந்துருவேன்..
நீ என் கூடவே இருந்து அப்ப மட்டும் தெளியவச்சிருடா☺☺☺😚😚😚
 
Top