All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வாழ்க்கை வாழ்வதற்கே !

தாமரை

தாமரை
பருவ வயதின் அன்புத் தேடல் கிட்டாத நேரம்....

புரியாத மன வோட்டம்...!

ஏக்கத்தின் வெள்ளோட்டம்...!

எதிர் மறையாய் உரு மாற்றம்...!

தவறாய்ப் போன மன மாற்றம்...!

மூர்க்கத்தின் வெளியேற்றம்....!

View attachment 11474View attachment 11475View attachment 11476View attachment 11477கோபம் அதன் பரிமானம்

View attachment 11479View attachment 11480

விளைவுகள் எல்லாம் வெகுமானமா...? புரிகின்றதா மானுடா...?

View attachment 11481 View attachment 11482

தடம் மாறிய மனிதன் .... காரணம் என்ன? அன்பற்ற தனிமை...!

அறியாத காதல்...!

புரியாத மோதல்...!
தெரியாத சாதல்....!
எல்லாம் கொண்ட வாழ்வில்
ஒன்றும் இல்லா தாழ்வில்
கை மீறிய கணங்கள்
மெய் மீறிய ரணங்கள்
கான இயலா கொடூரங்கள்...
வெறித்தனமாய் பயங்கரங்கள்...!

View attachment 11483View attachment 11484

காரணம் என்ன அன்பறியா குணங்கள்...!

அன்பெனும் அறன் வளர்க்கவா...? வேண்டுமா...? உணருங்கள் மானுடரே...! அன்பெனும் அறன் எவ்வளவு முக்கியம் என்று...!
இன்றைய சூழல் அப்படித்தான் இருக்கிறது செல்வி மா..😵😵😵.. அறத்துடன் கூடிய அன்பு என்பது.. அன்பு காட்டுவது பெறுவதிலும் கூட சரியான வழிமுறை கையாளுதல்..
அது இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. கணவன்- மனைவி , பெற்றோர்- பிள்ளைகள்... எல்லாமே.. சார்பு நிலையின்.. கட்டுப்பாடாக இருக்க.. அக்கட்டுப்பாடு இல்லா நிலையில் வழி மாறல்கள்.. மிக விபரீதமாய்.. பிள்ளைகள் சமூக வாழ்வு என்றால் என்ன என்பதே அறியாமல் வளர்கிறார்கள்..
சுயநலம்.. தன் சுகம் இவையே ப்ரதானம். கற்றுக் கொடுக்க வேண்டிய.. பெற்றோர் மற்றும் சுற்றுப்புறமே அவ்வாறெனில் யாரை திருத்த ...

இந்நிலையும் மாறும்.. சமூகம் தகவமைத்துக் கொள்ளும் எனும் நம்பிக்கையுடன்.... நாம்..
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆம் தாமரை, நாம் தடத்தை தேடுகின்றோம்... அதன் வழித்தடம் காட்டிடுவோம்....!
 
Top