All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Yasmine

Bronze Winner
ஹா...ஹா சிஸ் ஆனாலும் இதெல்லாம் அநியாயம் 🤭😂 நான் ஒன்லி அம்பு மட்டும் தான் எய்தவர் விஜயமலர் சிவநயனி முகுந்தன்... உங்களுக்கு அட்டாக் பண்ணணும் னா அவங்களை பண்ணுங்க.. அவங்களுக்கும் அந்த சர்வருக்கும் தான் நெருங்கிய தொடர்பு இருக்கு🙊🙊🙊😝😝😝😜😜😜😜😂😂😂😁😁
Abayan storila va bathriya illa ya Avan tharkolai pannikkittana ....villi vellaiya nayanima mathi yaruma Panna mudiyathu😼😼😼
 

Ramyasridhar

Bronze Winner
அக்கா கருத்து சொல்வது எளிது என்றாலும் நீங்க அதையவே சூப்பர் அழகா ரசிப்புதன்மையோட சொல்றீங்க....எழுத்துநடை அழகா இருக்கு.....இப்போ படிக்கற நீங்க கண்டிப்பா ஓரு நாள் எழுதுவீங்க.....நான் வெயிட்டீங்ங்.....ஆல் த பெஸ்ட் அக்கா💓😻😻.......#நன்றி#நாவல்#ஆசிரியை
நன்றி அம்மு 😍
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கள் அனைவரும் ஆராயாமல் எதையும் எழுத மாட்டீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது சிஸ். அம்முவுடைய நகைச்சுவை உணர்வை குறித்து தான் சொன்னேன் சிஸ். தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.
ஹா..ஹா நான் தவறா எடுத்துக்கல சிஸ் கவலையை விடுங்கள் இன்னும் கேட்டா அவங்க கமெண்ட் ரொம்ப சூப்பரா இருக்கு நானும் ரசிச்சேன். நானும் ஒரு தகவலுக்காகத் தான் அதை மென்ஷன் பண்ணேன் 😂
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கமெண்ட் போட்டதும் முதல சிரிச்சது எங்க அக்கா தான்....😎😎 அவங்க பாத்தாச்சு அக்கோய்......சின்ன புள்ள அரியாமா செஞ்சிருக்கும்னு விட்டுடாங்க போல😉😉😉😉....அதே போல நீீீங்களும் உட்டுறனும் டீலிங் ஓகேவாா.....ஜஸ்ட் பார் பன் அக்கா....But anyways it was an great effort done by everyone of u 👏👏👏👏👏👏👏
சிஸ் நீங்க இவ்வளவு தூரம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை நானும் சும்மா காமெடிக்காகத் தான் சொன்னேன் 😂 டீல் ஒகேமா
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் வழிமொழிகிறேன் ரம்யா அக்கா கூட......🙌ஏதோ ஒரு ப்லோல சொல்லிபுட்டேன்....... யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல நகைச்சுவை நோக்கம் மட்டுமே .....😣😣😣
சிஸ் அதை பெரிசா எடுக்கலை சிஸ் அது ஜஸ்ட் பன்கு தான் நானும் சொன்னேன் லீவ் இட் ஓகேவா
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஸ் நீங்க இவ்வளவு தூரம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை நானும் சும்மா காமெடிக்காகத் தான் சொன்னேன் 😂 டீல் ஒகேமா
சிஸ் அதை பெரிசா எடுக்கலை சிஸ் அது ஜஸ்ட் பன்கு தான் நானும் சொன்னேன் லீவ் இட் ஓகேவா
நான் கூட ஒரு நிமிஷம் பயந்துட்டேன்😣(வெளிய சொல்லிறாதிங்க ....அடிச்சு கேட்டாலும் சொல்லிறாதிங்க) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கோய்😘😍#2020#ஸ்ப்ரெட்#லவ்......#
 
Top