All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Samvaithi007

Bronze Winner
ஹா..ஹா..இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ இருக்கே...நம்பி படிங்கக சிஸ் நன்றி😍😘
Ithu yaarudaiya vaelaiyaa irukumunu yosichaen...kadiseela neenga thaana....paandiyana paakaama rendu epi kooda irukka mudiyala...athukulla enna enna thillu mullu vaela pakka mudiyumoe paarthu avana kalathula irakki vittuteenga....

Ennakku ennamoe ungalukkum antha serverukkumae paeriya link irukkumunu pathchi solluthu😜😜😜😜😜😜😜
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹா...ஹா சிஸ் ஆனாலும் இதெல்லாம் அநியாயம் 🤭😂 நான் ஒன்லி அம்பு மட்டும் தான் எய்தவர் விஜயமலர் சிவநயனி முகுந்தன்... உங்களுக்கு அட்டாக் பண்ணணும் னா அவங்களை பண்ணுங்க.. அவங்களுக்கும் அந்த சர்வருக்கும் தான் நெருங்கிய தொடர்பு இருக்கு🙊🙊🙊😝😝😝😜😜😜😜😂😂😂😁😁
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hehehe.......😎😎 Sariii vidunga akkaaa😉😉😉😉 etho arvathula solliten😂
போனா போகுது விட்டுட்டேன் போங்க... எங்க அக்காச்சி (விஜயமலர் சிவநயனி முகுந்தன்) பார்த்தாங்க நீங்க அம்புட்டு தான் எத்தனை ஆராய்ச்சி பண்ணி டிஸ்கர்ஷன் பண்ணி அம்புட்டு பேரையும் தலையை பிச்சுக்க வைச்சு எழுதுன கதை தெரியுமா😜😜😜😜😂😂😂😂😁😁
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போனா போகுது விட்டுட்டேன் போங்க... எங்க அக்காச்சி (விஜயமலர் சிவநயனி முகுந்தன்) பார்த்தாங்க நீங்க அம்புட்டு தான் எத்தனை ஆராய்ச்சி பண்ணி டிஸ்கர்ஷன் பண்ணி அம்புட்டு பேரையும் தலையை பிச்சுக்க வைச்சு எழுதுன கதை தெரியுமா😜😜😜😜😂😂😂😂😁😁
கமெண்ட் போட்டதும் முதல சிரிச்சது எங்க அக்கா தான்....😎😎 அவங்க பாத்தாச்சு அக்கோய்......சின்ன புள்ள அரியாமா செஞ்சிருக்கும்னு விட்டுடாங்க போல😉😉😉😉....அதே போல நீீீங்களும் உட்டுறனும் டீலிங் ஓகேவாா.....ஜஸ்ட் பார் பன் அக்கா....But anyways it was an great effort done by everyone of u 👏👏👏👏👏👏👏
 
Ramyasridhar

Bronze Winner
கப்பல்ல தகவல் பரிமாற்றத்துக்கான அனைத்து வசதிகளும் இருக்கும் சிஸ் 😍
நீங்கள் அனைவரும் ஆராயாமல் எதையும் எழுத மாட்டீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது சிஸ். அம்முவுடைய நகைச்சுவை உணர்வை குறித்து தான் சொன்னேன் சிஸ். தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.
 
Srisamyuktha

Bronze Winner
வந்துட்டான்யா .....வந்துட்டான்யா.... வில்லன் வந்தாச்சு......இவன் வெரும் அம்பு தான் போலையே.....மெயின் வில்லன் இன்னும் தலைமரவாத்தானா இருப்பாரு போலையே.......😜

மேலும் இரண்டு ஜோடி வந்தாச்சூ சூப்பரூரூ.......சுத்தி முத்தி பாத்தா எல்லாரும் தெரிஞ்சவந்தான் அப்பு.....கடல்ல சிக்னல் நல்லா கிடைக்குதே ......ஆர்டெல் போர் ஜீ யா இருக்குமோ(இந்தியாஸ் ஒய்டர் நெட்வொர்க்)........😂😂போலிஸ் மூளை போலிஸ் மூளை தான்யா...... கழுகு கண்ணு நம்ம இரத்தினம் சார்க்கு....சூப்பரப்பு👏👏👏👏.......இனி நம்ம வேலு கிளம்பிருவாப்ல.......அப்பறம் மார்டன் ஆர்ட் பாத்தும் மயங்காம குற்றவாளியை கண்டுபிடித்த போலிஸ் குல திலகமே வாழ்க வாழ்க🙏🙏

அபிராமூமூ எங்க தம்பி போன போட்டோவ எடுத்து அனிப்புட்டு.......அதுதான் அவரு தெளிவா சொன்னார்ல தெரியாம எடுன்னு ......ஒருவேல மூஞ்சிச்கு முன்னால போய் எடுத்துட்டியோ🤔🤔🤔🤔🤔.......ஒரு வேல உன் போன்ல ஜார்ஜ் இல்லியோ......ஒரு வேல உங்க போன் கடலுல குதிச்சு சூசைடு பன்னிருச்சோ....அதான்பா கை தவறி விழுந்திருச்சோ.........என்னமோ தெரில....போங்கப்பா.....

அப்பறம் Mr.கஞ்சி என்னயா ஜெயில் இருந்து தப்புச்சு வந்தவன் எல்லாம் கூட வேலைக்கு வைச்சுருக்க......தியா குட்டியா மட்டும் திட்ட தெரிதுல...அந்த மூளைய இங்கன கொஞ்சம் யூஸ் பன்னலாம்😁😁.......#அம்பு#வில்லன்#சர்வர்#இரத்தினம்#துப்பறிவாளன்#கழுகு#போலிஸ்#மார்டன்ஆர்ட்#கேம்#ஸ்டார்ட்ஸ்#போன்#போர்ஜீ#ஆர்டல்#கஞ்சி#வெய்டிங்ங்#அக்காஸ்#மிஸ்#நாச்சி#நெக்ஸ்ட்#எபிஸோட் ல#வேணும்..............😍😘😘😘😘😘💖💖
Super Sis semmaya soIringa
 
Ramyasridhar

Bronze Winner
நன்றி அக்கா💖💖 ...ஹாப்பி மார்னிங்.....எப்போ கா உங்க கேரக்டர்ஸ்அஅ கலாய்கறது.....சீக்கிரமா வாய்ப்பு கொடுங்கோஓஓ.........எழுதறனு மட்டும் சொல்லுங்க .....நம்ம தல உடனே த்ரெட் ஓபன் பன்னி கொடுத்துருவாங்க....(தமிழ் சினிமால எப்புடி நம்ம தல அஜித்தோ..... கிரிக்கெட்ல எப்புடி நம்ம தல தோனியோ......நம்ம எழுத்தாளர் சங்கமத்தின் தல நம்ம ஶ்ரீகலா அக்கா தாங்க அக்கா)#சீக்கிரமா# கதை #எழுதுங்க#வெய்டிங்ங்😻😻#ஆல் த பெஸ்ட் அக்கா💓💓#நம்ம தல....
அம்மு கருத்து சொல்வது எளிது. நம் எழுத்தாளர்களை போல் மூளையை கசக்கி கொண்டு கதை எழுதுவது தான் கடினம். இப்போதைக்கு அவர்களின் கதைகளை இரசித்து கொண்டிருக்கிறேன்.என் மேல் கொண்ட அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி அம்மு 😍
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு கருத்து சொல்வது எளிது. நம் எழுத்தாளர்களை போல் மூளையை கசக்கி கொண்டு கதை எழுதுவது தான் கடினம். இப்போதைக்கு அவர்களின் கதைகளை இரசித்து கொண்டிருக்கிறேன்.என் மேல் கொண்ட அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி அம்மு 😍
அக்கா கருத்து சொல்வது எளிது என்றாலும் நீங்க அதையவே சூப்பர் அழகா ரசிப்புதன்மையோட சொல்றீங்க....எழுத்துநடை அழகா இருக்கு.....இப்போ படிக்கற நீங்க கண்டிப்பா ஓரு நாள் எழுதுவீங்க.....நான் வெயிட்டீங்ங்.....ஆல் த பெஸ்ட் அக்கா💓😻😻.......#நன்றி#நாவல்#ஆசிரியை
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கள் அனைவரும் ஆராயாமல் எதையும் எழுத மாட்டீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது சிஸ். அம்முவுடைய நகைச்சுவை உணர்வை குறித்து தான் சொன்னேன் சிஸ். தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.
நானும் வழிமொழிகிறேன் ரம்யா அக்கா கூட......🙌ஏதோ ஒரு ப்லோல சொல்லிபுட்டேன்....... யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல நகைச்சுவை நோக்கம் மட்டுமே .....😣😣😣
 
Top