All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammuma semada...wow babbaby ..
.phone sucide pannikicha....ivana ellam oru moonchi ....namala vachE photo edukaraanganu irukkumoe....😜😜😜😜😜...
நன்றி அக்கோய்💖💖 இருந்தாலும் இருக்கும் அக்கா🤣🤣🤣🤣#அக்கா#லப்
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ada kadavule ullasamaha sentriruppavarkal madhthiyil oru kaithiyaa athuvum panatherkaha ennaveadumaanaalum seibavanuiku angu enna velai yaarai pin thodarukiraan thirumba phone seitha poothu airam edukkavillai swiched off entru varukirathu orukkaal badhri condupidithu vittaanoo angu yaaruiku enna aabaththoo theriyavillai arumai superaha sentru kondu irukkirathu story aavaludan next udiku waiting(viji)
நன்றி சிஸ் 😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Moonu epikooda pogala athukulla vilai😤😤😤😤😤😤
Appa thiriller....ithula kadal varra attum kaattum pola thaeriyaethE....appavi readera konjam paathu seingappa...😷😷😷😷😷😷😦
ஹா..ஹா..இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ இருக்கே...நம்பி படிங்கக சிஸ் நன்றி😍😘
 

Ramyasridhar

Bronze Winner
கதை விறுவிறுப்பாக நகர தொடங்கி விட்டது. கப்பலில் மகிழ்ச்சிகரமாக செல்ல தொடங்கியர்களின் பயணம் இனி திகிலுடன் நகர கூடும் போலும். புகைப்படம் அனுப்பியவுடன் அபிராமை தொடர்பு கொள்ள முடியவில்லை, அவனுக்கு என்னவானது என்றும் அடுத்து பாண்டியின் நடவடிக்கை குறித்தும் ஆர்வம் மேலோங்குகிறது.
 

Ramyasridhar

Bronze Winner
வந்துட்டான்யா .....வந்துட்டான்யா.... வில்லன் வந்தாச்சு......இவன் வெரும் அம்பு தான் போலையே.....மெயின் வில்லன் இன்னும் தலைமரவாத்தானா இருப்பாரு போலையே.......😜

மேலும் இரண்டு ஜோடி வந்தாச்சூ சூப்பரூரூ.......சுத்தி முத்தி பாத்தா எல்லாரும் தெரிஞ்சவந்தான் அப்பு.....கடல்ல சிக்னல் நல்லா கிடைக்குதே ......ஆர்டெல் போர் ஜீ யா இருக்குமோ(இந்தியாஸ் ஒய்டர் நெட்வொர்க்)........😂😂போலிஸ் மூளை போலிஸ் மூளை தான்யா...... கழுகு கண்ணு நம்ம இரத்தினம் சார்க்கு....சூப்பரப்பு👏👏👏👏.......இனி நம்ம வேலு கிளம்பிருவாப்ல.......அப்பறம் மார்டன் ஆர்ட் பாத்தும் மயங்காம குற்றவாளியை கண்டுபிடித்த போலிஸ் குல திலகமே வாழ்க வாழ்க🙏🙏

அபிராமூமூ எங்க தம்பி போன போட்டோவ எடுத்து அனிப்புட்டு.......அதுதான் அவரு தெளிவா சொன்னார்ல தெரியாம எடுன்னு ......ஒருவேல மூஞ்சிச்கு முன்னால போய் எடுத்துட்டியோ🤔🤔🤔🤔🤔.......ஒரு வேல உன் போன்ல ஜார்ஜ் இல்லியோ......ஒரு வேல உங்க போன் கடலுல குதிச்சு சூசைடு பன்னிருச்சோ....அதான்பா கை தவறி விழுந்திருச்சோ.........என்னமோ தெரில....போங்கப்பா.....

அப்பறம் Mr.கஞ்சி என்னயா ஜெயில் இருந்து தப்புச்சு வந்தவன் எல்லாம் கூட வேலைக்கு வைச்சுருக்க......தியா குட்டியா மட்டும் திட்ட தெரிதுல...அந்த மூளைய இங்கன கொஞ்சம் யூஸ் பன்னலாம்😁😁.......#அம்பு#வில்லன்#சர்வர்#இரத்தினம்#துப்பறிவாளன்#கழுகு#போலிஸ்#மார்டன்ஆர்ட்#கேம்#ஸ்டார்ட்ஸ்#போன்#போர்ஜீ#ஆர்டல்#கஞ்சி#வெய்டிங்ங்#அக்காஸ்#மிஸ்#நாச்சி#நெக்ஸ்ட்#எபிஸோட் ல#வேணும்..............😍😘😘😘😘😘💖💖
கடல்ல கூட சிக்னல் கிடைக்குதே, அபிராம் மூஞ்சிக்கு முன்னாடி போய் போட்டோ எடுத்துட்டானோ, போன் சூசைட் பண்ணிடுச்சோ எல்லாமே செம கலாய் அம்மு 👌😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல்ல கூட சிக்னல் கிடைக்குதே, அபிராம் மூஞ்சிக்கு முன்னாடி போய் போட்டோ எடுத்துட்டானோ, போன் சூசைட் பண்ணிடுச்சோ எல்லாமே செம கலாய் அம்மு 👌😍
நன்றி அக்கா💖💖 ...ஹாப்பி மார்னிங்.....எப்போ கா உங்க கேரக்டர்ஸ்அஅ கலாய்கறது.....சீக்கிரமா வாய்ப்பு கொடுங்கோஓஓ.........எழுதறனு மட்டும் சொல்லுங்க .....நம்ம தல உடனே த்ரெட் ஓபன் பன்னி கொடுத்துருவாங்க....(தமிழ் சினிமால எப்புடி நம்ம தல அஜித்தோ..... கிரிக்கெட்ல எப்புடி நம்ம தல தோனியோ......நம்ம எழுத்தாளர் சங்கமத்தின் தல நம்ம ஶ்ரீகலா அக்கா தாங்க அக்கா)#சீக்கிரமா# கதை #எழுதுங்க#வெய்டிங்ங்😻😻#ஆல் த பெஸ்ட் அக்கா💓💓#நம்ம தல....
 
Last edited:

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை விறுவிறுப்பாக நகர தொடங்கி விட்டது. கப்பலில் மகிழ்ச்சிகரமாக செல்ல தொடங்கியர்களின் பயணம் இனி திகிலுடன் நகர கூடும் போலும். புகைப்படம் அனுப்பியவுடன் அபிராமை தொடர்பு கொள்ள முடியவில்லை, அவனுக்கு என்னவானது என்றும் அடுத்து பாண்டியின் நடவடிக்கை குறித்தும் ஆர்வம் மேலோங்குகிறது.
நன்றி சிஸ்.. உங்கள் கேள்விகளுக்கு பதில் அடுத்தடுத்து வருது 😘😍
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல்ல கூட சிக்னல் கிடைக்குதே, அபிராம் மூஞ்சிக்கு முன்னாடி போய் போட்டோ எடுத்துட்டானோ, போன் சூசைட் பண்ணிடுச்சோ எல்லாமே செம கலாய் அம்மு 👌😍
கப்பல்ல தகவல் பரிமாற்றத்துக்கான அனைத்து வசதிகளும் இருக்கும் சிஸ் 😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Top