All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வான் காதல் மலர் நேசம் கருத்து திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷார்ட் அண்ட் சுவீட்டா இருக்கு...கொஞ்சம் நீளம் வைக்கலாம்..ஆல் தி பெஸ்ட்
நீளமான எபி க்கு ட்ரைட்ரை ட்ரைப்ரை
நன்றி திஷி சிஸ்
பதில் சொல்லாதுக்கு ஸாரி
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் தீப்ஸ்.. வரிகள் ஒவ்வொன்றும்.. கவிதை கவிதை என கிறங்க வைக்கினறன..

இருவருக்குமான ஈர்ப்பு ஆத்ம பந்தமாய் கண்டறியப்படுமா.. வெறும் கவர்ச்சியென.. ஒதுக்கப்படுமா... ஆவலுடன்..
ஆவலுடன் நானும் தாமரை சிஸ்
பதில் சொல்லாது க்கு ஸாரி
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதியின் முடிவு சரியானதாக தெரியவில்லை சகோ
🙁🙁🙁🙁
லட்சியம் மிக அருகில் திரு மணம் அதை தடுக்கும் எனில் என்ன செய்ய முடியும்
அன்பில் நான் மகிழ்வுடன் கவிதா
 

mana

New member
உண்மை காரணம் எப்பாேதெரியும்
காரணம்தெரிந்து எற்று காெள்வளா
இந்து மதி அது சரியாக இருக்குமா
கவிதை நன்று
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ தான் சொல்ல முன்னர வேண்டாம் சொல்லிட்டாளை இப்ப அவனும் கோபம்
என்ன செய்ய போறாகளோ
 
Top