All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வான் காதல் மலர் நேசம் கருத்து திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis ithu episode or teaser pls clarify me pls write the epi no sis supre super starting
1 episode sis
From the next I enter the no
தங்களது வார்த்தைகளுக்கு நன்றி சகோதரி
 

Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Nice episode... Ajan nuku avan வீடு la avanuku தெரியாமல் அவன் அப்பா என்ன panna paakuraaru... இந்து மதி ah டிவி la paathutaan.. Super.. Waiting for next episode
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷார்ட் அண்ட் சுவீட்டா இருக்கு...கொஞ்சம் நீளம் வைக்கலாம்..ஆல் தி பெஸ்ட்
 

தாமரை

தாமரை
சூப்பர் தீப்ஸ்.. வரிகள் ஒவ்வொன்றும்.. கவிதை கவிதை என கிறங்க வைக்கினறன..

இருவருக்குமான ஈர்ப்பு ஆத்ம பந்தமாய் கண்டறியப்படுமா.. வெறும் கவர்ச்சியென.. ஒதுக்கப்படுமா... ஆவலுடன்..
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa... Nice episode... Ajan nuku avan வீடு la avanuku தெரியாமல் அவன் அப்பா என்ன panna paakuraaru... இந்து மதி ah டிவி la paathutaan.. Super.. Waiting for next episode
நன்றி சித்ரா உங்கள் வார்த்தைகளுக்கு உடன் பதில் கூறாமல் விட்டதற்கு ஸாரி
 
Top