All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வந்தடைந்தேனே..!!- கருத்து திரி

saranyasrinivas

Bronze Winner
நல்ல முயற்சி ராஜிக்கா😍😍😍😍😘😘😘😘 குட்டி கதை என்றாலும் எனக்கெல்லாம் புரியும் அளவுக்கு தெளிவான எழுத்து நடை, இளவரசர் & இளவரசியின் வீரம், விவேகம், நாட்டின் மீதுள்ள பற்று, பிரச்சனையை தீர்க்க மேற்கொள்ளும் முயற்சி,அழகான காதல் என அனைத்தையும் தந்தது சூப்பர் 👏👏👏👏குட்டிக்கே இப்படின்னா இதே ஸ்டைல பெரிய நாவலுக்கு மீ வையிட்ங் 😁😁மாறன் ஓட குறும்பு கலந்த ஆளுமையும் மாதுரியின் ஆளுமை கலந்த காதலும் வேதண்யரின் பிளானும் சூப்பர் 👌👌👌👌


அதும் மொஹெஞ்சதாரோ ஹிருத்திக் படம் எல்லாம் வேற லெவல் போங்க 😂😂😂😂நீங்க உங்க கதைக்கு ஹிருத்திக் ஆ ஹீரோவா போடுரீங்களா இல்ல ஹிருத்திக் ஆ வச்சி கதை நீங்க கதையை முடிவு செய்ரீங்களா 🙄🙄🙄🙄🙄ஆனா ஒன்னு மட்டும் நிஜம்... எப்படி இருந்தாலும் எல்லா விதமான கேரக்டரில் ஹிருத்திக் ஒத்து போறது என்னவோ ஒத்துக்க வேண்டியதா இருக்க 😜😜😜🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
 

marry

Bronze Winner
நன்றி🙏🙏❤❤

ஹாஹா.. நான் 30 யூடி வைத்தால் இரண்டு யூடி ரொமேன்ஸ் வைப்பேன்.. பத்து யூடி வைத்தால் ஒரு சீன் தானே கணக்கு😜
Kanakku la puli nu ninaippu......ithula ellam nalla vivaram thaan....en extra kodutha kurainja poduveenga😏😏😏😏
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

நான் உங்கள் மதி வந்தடைந்தேன்...

அருமை வேற என்ன சொல்ல தெரியலை. மாறன் எப்பொழுதும் போல் உள்ளம் கவர்ந்த நாயகன். மாதுரியை கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. வழக்கமான உங்கள் உரையாடல்கள் . செம்புல நாடை கண் முன்னால் கொண்டு வந்து விட்டது.

மாறன் கொண்ட அறிவு ராஜியுடம் இருந்து வந்தது ... ஆனால் மாதுரி தோரணை இன்னும் கம்பீரமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை கதைக்கு இது தான் சரி என்று இருக்குமோ..

ஆனால் இந்த கதையிலும் கடைசியில் பிரகதனை மாற்றி விடுவீங்களின்னு பயந்து விட்டேன் இராஜிமா ஏன்னா உங்க வேளை அதானே.. ஹா ஹா நல்லவேளை ... அருமையான கதை
 

Daffodil

Well-known member
Mam All the best for your new start up👏👏👏 Negatives neengale solliteenga... Sariththira kathaigal il pengalai mayappaduthi choose pannathukke salute....
 
Top