All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வந்தடைந்தேனே..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிமா,

படிச்சு முடிச்சிட்டேன்... இடையில் வைக்கவே மனமில்லை... அவ்வளவு அழகாக கொடுத்திருக்கீங்க... அருமை... இனிமேல் அரச கதை பெரிதாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்... வாழ்த்துக்கள் ராஜிமா💐💐💐💐

கிருநிசா
வாவ் நிஷா😍.. மிக்க நன்றி🙏🙏❤️❤️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா கதை super.என்ன ராஜிக்காவின் ரொமேன்ஸ் miss பன்னிட்டேன்.(இருந்ததே என்று கூறவருவது எனக்கு கேட்டிச்சு😀😀)கதையை திருமணம் வரை எழுதியிருக்கலாம்🤔🤔
நன்றி🙏🙏❤️❤️

ஹாஹா.. நான் 30 யூடி வைத்தால் இரண்டு யூடி ரொமேன்ஸ் வைப்பேன்.. பத்து யூடி வைத்தால் ஒரு சீன் தானே கணக்கு😜
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே மூச்சுல படிச்சு முடிச்சிட்டேன் 🥳🥳....

கதை சூப்பரா இருக்கு ராஜி சிஸ் 😍😍👍👍...

வரலாற்று நாவலா... முதல் முயற்சியா இருந்தாலும் நிறைவாய் கொடுத்திருக்கீங்க.... சூப்பர்👏👏....

அடுத்த வரலாற்று நாவல் பெரிதாய் கொடுக்க வாழ்த்துக்கள் சிஸ் 💐💐
நன்றி❤️❤️🙏🙏

கண்டிப்பா தருவேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தையின் மழலையையும், தளிர் நடையினையும் விரும்பாதவர் யாருளர்?, தோழி. இக்கதையும் அப்படித்தான். தவிர உங்களுக்கே உரிய அதிரடியும் உங்கள் வழி தனி வழி என்பதை உணர்த்துகின்றது. நீங்கள் பயணப் பட ஆரம்பித்திருக்கும் வரலாற்றுப் பாதையிலும் கூட, நிச்சயம் நீங்கள் வெற்றித் தாரகையாக ஒளிர்வீர்கள் என்பது உறுதி.
வாவ்.. ச்சோ ஸ்வீட்.. மிக்க நன்றிகள் ❤️❤️🙏🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sooooper story sissy!!!short story mathiri kuduthalum kathaiyoda plot,characters ellame soooper 😍😍🥰🥰athulayum ilamaran and madhuri character awesome!!!apa intha storyla main plan eh vethanyar thaan potrukara😅😅😅kadaisila patha war ku kupta pakathu naatu raja voda thambi thaan namma hero va😍intha twist sema sissy 🥰madhuriye avaloda love ah sonathuku apuramum thanakum viruppam irunthalum,madhuri ku ketta name vanthura koodathunu yosicha namma hero sema😍😍at the same tym madhuri ku epavum supportive ah mattum iruka asai padurathum sema🥰🥰😍awesome love 😍😍awesome story sissy 🥰🥰👍
மிக்க நன்றிகள்❤️❤️🙏🙏

ம்ம்ம்.. அவங்க காதல் மெல்லியதா அழகா வெளிப்படும்.. நான் இரசித்து எழுதிய காட்சி..
அதே மாதிரி இளமாறனா.. அவனோட என்டரி
 
Top