All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வந்தடைந்தேனே..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே மாறன் செம்ம😍😍🤣🤣....
வேற லெவல்......பாரி மூஞ்சி பாவம் பொக்குனு போயிருச்சு.....போகட்டும்....அண்டை நாடுக கட்டுற வரிகள்ல தானப்பா காசு வருதுஉஉஉஉ🙈🙈🙈😹😹😹😹😹......மாறம் மாற்றத்தை நிகழ்த்துவான்....வெய்டிங்ங்😍
மாறன் வேற லெவல் தான்..

உள்நாட்டு வியாபாரிகள் பாதிக்கப்படுவாங்க தானே.. பார்க்கலாம் சரி செய்யறானா இல்லை துரத்தியடிக்கறாங்களான்னு
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை மிக அருமை சகோதரி....
தங்களுடைய முதல் முயற்சி போலவே தெரியவில்லை....😊😊
எளிமையான நடையில் சரித்திர கதை....நாயகனின் அறிமுகம் அட்டகாசம்......நாயகியின் நிலை பாவம்...நாட்டின் பிரச்சினை தீர குருநாதரின் உதவியை நாடி வந்தவளுக்கு இப்போது நாயகனே பிரச்சினையாகி போகிறான்.....ஏனெனில் குருவிடம் வெளிப்பட்ட புத்திக்கூர்மை நாட்டு மக்களிடம் தடுமாறுகிறது.....
நாயகனின் புத்திக்கூர்மை வீரம் பேச்சின் கர்வம், பார்வையின் அலட்சியம்...👌👌👌👌👌
அவனுடைய சாமர்த்தியத்தில் நாட்டின் சலசலப்பு எப்படி தீர்க்கிறது உங்கள் எழுத்தில் என்று காண ஆவலுடன்.....😍😍😍😍😍
வாவ்.. மிக்க மிக்க நன்றி...

சாதாரணமா கதை எழுதுவது வேற இது வேற அதனால் எப்படி கொடுக்க போறேன்னு சின்ன தயக்கம் இருந்தது.. மிக்க நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குருநாதரை ஆட்டுவித்தவன் இப்போது செம்புல நாட்டை ஆட்டுவிக்க கிளம்பிவிட்டான். தளபதியின் தோலில் பயணித்து, அமைச்சரின் ரதத்தில் ஏறி, கோட்டையில் புகுந்தவுடன் இளவரசியின் ரதத்திலும் வலம் வந்தாயிற்று நம் நாயகன். அமைச்சரே ! முதலைகளை கண்டு அச்சம் கொள்பவனா எங்கள் நாயகன், முதலைகள் அல்லவா அவனை கண்டு அச்சம் கொள்ளும். எங்கள் நாயகனை பற்றி இன்னும் உமக்கு சரியாக தெரியவில்லை. செம்புல நாட்டின் நிலையை மாறன் எவ்வாறு சீர்படுத்த போகிறான் என்று அறிய ஆவல்.
மிக்க நன்றி...

ராணி ரதத்திற்கு பின் என்ன அவளது உள்ளம் தான்😉

அவனது ஒவ்வொரு அசைவுக்கும் பின் ஒரு விளக்கம் இருக்கும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊😊 maaran semma charater I love his charater.... Semma asalt ah avanodaya காரியத்தை saathichikiraan... அந்த மந்திரி maari aalungaluku எல்லாம் மாறன் maari ஆளு தான் கரெக்ட்..... கண்ணு இமைக்கும் nerathula தளபதி oda kurumvaal ah vaangitaan pa.... Ava kita வித்தை irukarathu naala thaan குரு மாறன் ah avangaloda anuppi irukaaru... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
மிக்க நன்றி..

அவன் என்ன செய்வான் என்று கணிப்பது கடினம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. மாறன் அவர்கள் ரொம்பவே சேட்டை பண்ணுகிறார் செம்புல நாட்டை எப்படி சரி செய்வார்???? மாதுரி இளவரசி வாழ்க!!!
ஆமாம். மாதுரி வாழ்க வாழ்க..

அவன் அதை செய்துக் காட்டுவான்
 
Top