All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வந்தடைந்தேனே..!!- கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
குருநாதரை ஆட்டுவித்தவன் இப்போது செம்புல நாட்டை ஆட்டுவிக்க கிளம்பிவிட்டான். தளபதியின் தோலில் பயணித்து, அமைச்சரின் ரதத்தில் ஏறி, கோட்டையில் புகுந்தவுடன் இளவரசியின் ரதத்திலும் வலம் வந்தாயிற்று நம் நாயகன். அமைச்சரே ! முதலைகளை கண்டு அச்சம் கொள்பவனா எங்கள் நாயகன், முதலைகள் அல்லவா அவனை கண்டு அச்சம் கொள்ளும். எங்கள் நாயகனை பற்றி இன்னும் உமக்கு சரியாக தெரியவில்லை. செம்புல நாட்டின் நிலையை மாறன் எவ்வாறு சீர்படுத்த போகிறான் என்று அறிய ஆவல்.
 

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 😊 maaran semma charater I love his charater.... Semma asalt ah avanodaya காரியத்தை saathichikiraan... அந்த மந்திரி maari aalungaluku எல்லாம் மாறன் maari ஆளு தான் கரெக்ட்..... கண்ணு இமைக்கும் nerathula தளபதி oda kurumvaal ah vaangitaan pa.... Ava kita வித்தை irukarathu naala thaan குரு மாறன் ah avangaloda anuppi irukaaru... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. மாறன் அவர்கள் ரொம்பவே சேட்டை பண்ணுகிறார் செம்புல நாட்டை எப்படி சரி செய்வார்???? மாதுரி இளவரசி வாழ்க!!!
 

Thamizhselvi

Well-known member
அழகான பதிவுகள் ராஜி.சொல்றதுக்கு சொல்லும் இல்ல, வர்ணிக்கறதுக்கு வார்த்தைகளும் இல்ல. ஆனால்,கதை ஆரம்பத்திலேயும், இரண்டாம் அத்தியாயத்திலும் அழகான ஓவியம் போட்டிருந்தீங்க.அதையே தொடரலாமே.
 
Top