All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கருத்து திரி...

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மானே மயங்குவதேனோ அடுத்த பதிவு எப்போது ப்ரோ
நாளைக்கு சகோ... தாமதத்திற்கு மன்னிக்கவும்
 
Priya me

Member
After looooong time chandru prabha ilamathi sema bro how s ur health ? Take care bro ila mathi ya seekram kondu vanga fb epo mudium? But chandru and surya supero super. Oru vela surya mathi Ku relation ah irukumo pakalam. Waiting for next blasters
 
S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேலண்ணா........ காத்திருக்க செய்தாயே(னே) என்று பொறும விடாமல் ....
சிதைந்த நிலை முடிந்தது....
சிந்தை நிலை வடித்தது இது என
UD போட்டதுக்கு 10
மயங்கியதேனோ னு கேட்டுப்புட்டு
மயக்கம் கொண்டவளை மருக வைத்ததற்கு ஒரு 10
அன்பு எதையும் தாங்கும்... எதையும் தாண்டும் என்றதற்கு ஒரு 10
.....
பரிதவிக்க விட்ட மகளையும் கடிய மனமில்லா தாய் தகப்பன் உண்டு னு காட்டியதற்கு ஒரு 10
......
பாசமா ???பரிட்சயமா???
அலைமோதும்... எண்ண அலைகளுக்கு ஒரு 10....
கால் கிணறு தாண்டிடீர் மிஸ்டர் வேல் தாண்டிட்டீர்.....

Y some இழுவை....
எங்கையோ secret irukku ....
Eswar thaan probs nu naenacha ...
No... its me குறான் ....
லூசாப்பா அவன்...
அப்டி தோன்றினாலும்....
என்னை ய லூசாக்கிறாம....
பாத்து அப்டேட்ஸ் போடுங்கோ சாஆஆஆஆர்.....
ஐயம் வெய்டிங்...

குட் கோயிங் ...
லுக்கிங் ஃபார் வேர்ட் ஃபார் எரர் லெஸ் எபி....
Eeeeeeee
 
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி சகோ... உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு. இன்னும் இரண்டு அல்லது மூன்று பதிவுகளில் சந்திரசேகர் பிரபாவதியின் பதிவு முடிந்துவிடும் அடுத்து இளா வந்துருவான்.. உங்க கெஸ் எப்படின்னு கடைசில தான் தெரியும்.. உங்களது ஆதரவுக்கு நன்றி சகோ...
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice n intresting ud sir......waiting for next update sir......
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி சகோ...
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேலண்ணா........ காத்திருக்க செய்தாயே(னே) என்று பொறும விடாமல் ....
சிதைந்த நிலை முடிந்தது....
சிந்தை நிலை வடித்தது இது என
UD போட்டதுக்கு 10
மயங்கியதேனோ னு கேட்டுப்புட்டு
மயக்கம் கொண்டவளை மருக வைத்ததற்கு ஒரு 10
அன்பு எதையும் தாங்கும்... எதையும் தாண்டும் என்றதற்கு ஒரு 10
.....
பரிதவிக்க விட்ட மகளையும் கடிய மனமில்லா தாய் தகப்பன் உண்டு னு காட்டியதற்கு ஒரு 10
......
பாசமா ???பரிட்சயமா???
அலைமோதும்... எண்ண அலைகளுக்கு ஒரு 10....
கால் கிணறு தாண்டிடீர் மிஸ்டர் வேல் தாண்டிட்டீர்.....

Y some இழுவை....
எங்கையோ secret irukku ....
Eswar thaan probs nu naenacha ...
No... its me குறான் ....
லூசாப்பா அவன்...
அப்டி தோன்றினாலும்....
என்னை ய லூசாக்கிறாம....
பாத்து அப்டேட்ஸ் போடுங்கோ சாஆஆஆஆர்.....
ஐயம் வெய்டிங்...

குட் கோயிங் ...
லுக்கிங் ஃபார் வேர்ட் ஃபார் எரர் லெஸ் எபி....
Eeeeeeee
வணக்கம் சகோ.. உங்கள் கருத்துக்களை படித்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... நான் அப்டேட் குடுக்கலைனாலும்.. நீங்க குடுத்த ஊக்கம் மட்டும் குறையவில்லை.. உங்களது வழிகாட்டுதலும் மற்றும் அனைத்து வாசகர்களின் ஆதரவும் இல்லையெனில் நான் கால் கிணறு கூட தாண்டிருக்க மாட்டேன்.. கிட்டத்தட்ட ஒருவருசமா இந்த கதையை முடிக்காம இழுத்துட்டு இருக்கேன்.. என் நிலைமையை புரிந்துகொண்டு, என்னை புறக்கணிக்காமல் ஆதரவாக உள்ள அனைத்து நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் உங்களின் வாயிலாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. நன்றி நன்றி நன்றி... மக்களே..
 
Swethaa

New member
Hi bro!!! Very interesting update...and when will be the next update bro?? We are eagerly waiting to know what's the mystery!!!??? FB mudiya pogutha bro?
 
vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi bro!!! Very interesting update...and when will be the next update bro?? We are eagerly waiting to know what's the mystery!!!??? FB mudiya pogutha bro?
வணக்கம் சகோ... உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றிங்க.. கிட்டத்தட்ட பிரபாவதி சந்திரசேகர்-ன் பிளாஷ் பேக் முடிய போகுது.. அடுத்தடுத்து இள, மது வந்துருவாங்க.. அந்த அப்டேட் எல்லாமே ஜாலியா போகும்.. தொடர்ந்து இனைந்திருங்கள், திங்கட்கிழமை மானே மயங்குவதேனோவின் அடுத்த அப்டேட் போடறேன்.. நாளை ஐ ஹேட் யூ... பட்.. அப்டேட் போடறேன்..
 
Top