All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி.. மித்து.. ஆனால்.Ama ka adhu post pannunga ka padikanumnu ore excitement ah irukuu
நன்றி.. சுதா..ஒருவேளை பனிஸ்மென்ட் குடுக்கவே அளவெடுத்து கட்டின ரூம்மா இருக்குமோ....
இவ்வளவு ரணகளத்துலயும் சைரஸூக்கு மட்டும் எப்படி உடனே தூக்கம் வருதோ....
ஜோடி ரெண்டும் தனி தனி ஜோடியா பிரிஞ்சுட்டாங்களே....இப்படி கார்த்திக் ஜோடி மாட்டிக்கிச்சே....
சைரஸ் அடுத்து என்ன ப்ளான் பண்ண போறானோ.....
ஜோடியை மாத்தல தானே.. அதுவரை சந்தோஷப்பட்டுக்கோ..செம எபிசோட்ஸ் ராஜிக்கா.. அடுத்து என்ன நடக்கும்னு சுவாரஸ்யம் கூடுது.. 2 ஜோடியையும் பிரிச்சு வச்சு என்ன பண்ணப் போறீங்க..
பெரிய ud யா கொடுங்கக்கா.. படிக்க ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சிருச்சு..
யாருமே இந்த அநியாயத்தை கேக்க மாட்டேன்கிறாங்களே...
அடுத்த எபிக்கு என்ன சொல்வீங்களோ..Acchachooo...ennappa sattunu eppadi mudichittenga
நன்றி.. சித்ரா..Super Super Super mam.... Semma semma episode.... Eppadi oru room la..... Aanaalum சைரஸ் ku கொஞ்சம் kuda oru பயம் ah illama thoongaran பாருங்க ithula cap vera illanu oru குறை அந்த ranakalathulayum அவனால matum thaan இப்படி yosika முடியும்... Aiyo இவங்க thappikarathukula அந்த ஆளுங்க llam vanthutaangale இப்போ என்ன panna poraangalo shoot vera panranga.. Super Super Super mam.. Eagerly waiting for next episode
அடுத்த எபி போட்டுட்டேன்..Where’s today’s episode machi...???
நன்றி.. புனிதா..சைரஸிக்கு அவன்பிறவி குணம் கை கொடுத்திருச்சி போல
அதான் குரங்கு போல தாவுறது
ஆனாலும் நம்ம சைரஸு கெத்துதான்யா
நாலு அடி கூட இல்லாத ரூம்ல விட்டும் அலட்டிக்காம தூங்குறான் பாரு
அம்புட்டு கஷ்டப்பட்டு தப்பிக்க வழி கண்டாங்க ஆனாலும் துப்பாக்கி முனைல சிக்கிட்டாங்களே
சிங்கம் சிக்கிருமா
Oh okok kaaaidhoo porenநன்றி.. மித்து.. ஆனால்.
அது வேற வேற folderல் இருக்கு .
அதுமட்டுமல்ல அது.. இ்ன்னும் புத்தகமாக வெளி வரல.. அதனால் ரீரன் செய்ய முடியுமான்னு தெரில.. ஸாரி..
அடுத்த யூடி போட்டுட்டேன்..