All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரோலர் கோஸ்டர் பயணம் - 2 கருத்து திரி

Puneet

Bronze Winner
நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதீயை😏😏
இதுவாடா உங்க சண்டை😳😳😳😳

விலக்கிவிட வந்தவனையும் வேடிக்கை பாக்க வந்தவனையும் போட்டு அடிச்சுட்டு நானும் ரௌடிதான்னு நீங்க பண்ண அலப்பற இருக்கேஏஏஏ..😜😜😜
ஸ்ஸ்ஸ்ஸப்பா... முடியல😥😥

என்னதூஊஊஊ 4 அடி ரூமாஆஆ😳😳
இப்படி மாட்டிட்டயே சைரஸு😜😜😝

யாரு கொலை செஞ்சான்னே தெரியல😥
தாத்தா எங்கேன்னும் தெரியல😥😥
உன் நிலமை இப்படி ஆகிருக்க வேணாம்☺☺
அருமையான பதிவு சிஸ்..

(எப்படியும் ஒரு எபி குடுக்க ஒரு வாரம்போல பண்ணுறீங்க😉😜 சோ கூட நாலுநாள் Wait பண்ணுறதுல1ம் இல்ல😃😃
வந்து Daily ud's ah குடுங்க😃☺)
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode.... Appo kellis யாரயும் கொலை pannala அது satharanama தான் நடந்து Iruku இவன் kuda இருந்து இருகான்...ரெண்டு பேரும் ah onnum செய்யல naa தாத்தா எங்க poonaaru என்ன ஆனார்.... யாரு அந்த கும்பல் la உள்ளன suthathunu theriyala இவங்க அதிர்ச்சி ah இருந்தா நேரம் ah பயன்படுத்தி room la போட்டு pootitaangale... Enna panna போறாங்க இவங்க நாலு பேரும்.... Super Super mam... Ungalluku எப்படி vasathiyo appadi கொடுங்க mam.... Eagerly waiting for next episode...
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiii rajiii kaa:love::love::love::love::love:ipothan padichennnn semmmaa sirippuu :LOL::LOL::LOL::LOL:4 perum mudilaaaa:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:adhuvum paati sethu ponapo sirus and swathii pannathuuu:LOL::LOL::LOL::LOL:palaya paladanja booth bangala va paaka thaan ipdi ododi vandhangalaa:LOL::LOL:adhuvum ulla vandhum jaadi kulla irundhu kutty papa lam urundu varuthu nenchu pathale siripu siripa varuthuu:ROFLMAO::ROFLMAO:Ipo thatha enga kanama poitaruuu:oops::oops::oops::oops:semaya kondu poringa ka storya superb superbb:love::love::smiley2::smiley2:waiting for next ud
 

saru

Bronze Winner
Ha ha ha Rajiii semmma
Ama idu Enna sanda dif ahhh iruku
Siru ha ha kudumbathaye sandaikku uluthu vitathilama oru uyir vera ama suttadu yaru..
Ipa namma chellkuttisah adachi vachuta gale Enna seiya pora adum kutti room la
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai raj akka samma ud ada pavingala samathanama povinganu patha chinna pulla sanda pottunu irukinga ennada unga neyam vedikkatha pullaiya ya da katti pottinga evlo aasalta kola pannuringaleda naalu perukku naalu ankulam room epdi paththum pavam next enna natakka pothu akka i love it keep rocking akka avlo nalla wait panna la vena kka weekly twies ok tha pottudu
 

Sudha RK

Bronze Winner
ஹப்பா முடியல😂😂....அவங்களுக்குள்ள ஏதோ ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்கிட்டு இருந்தாய்ங்க...இவனுங்க உள்ள பூந்து மொத்த குடும்பத்தையும் இப்படி மொத்தமாஅடிச்சுக்க விட்டுட்டாய்ங்க😝😂.....அதிலும் கார்த்திக் கமெண்ட் செம😂😂....

கொடுத்த பில்ட்அப்ப பார்த்து கேலிஸ் பயங்கர வில்லன்னு பார்த்தா..இவனும் டம்மி பீஸ் தானோ🤔😁...

இத்தன கலவரத்துக்கு காரணமான அந்த தாத்தா எங்கப்பா???😏...கொலை செய்தது யாரு🤔??...இப்படி நம்மாளுங்க மாட்டிக்கிட்டாங்களே😰...

ரைடு இப்போதான் லெப்ட் ரைட்டுனு சூப்பரா போய்ட்டு இருக்கு 😍😍...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wat 😱😱😱😱😱 sikiram mudiyala pogutha???? Too bad Rajima... Nanga ennum siruu va satiya site adukkala.. athukula mudikkanum nu sollurenga😭😭😭😭😭 nooo... Ennaikku epi semmaa adichikittu... Again twist yaru konnu eruppa????
நன்றி.. அனிதா..😀

ஆமாம் முதலிலேயே சொன்னேனே சின்ன கதை தான் என்று.. இனி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்சாய்..😀

பொறுமையா காத்திருந்ததிற்கு நன்றி..
அடுத்த யூடி போட்டுட்டேன்
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதீயை😏😏
இதுவாடா உங்க சண்டை😳😳😳😳

விலக்கிவிட வந்தவனையும் வேடிக்கை பாக்க வந்தவனையும் போட்டு அடிச்சுட்டு நானும் ரௌடிதான்னு நீங்க பண்ண அலப்பற இருக்கேஏஏஏ..😜😜😜
ஸ்ஸ்ஸ்ஸப்பா... முடியல😥😥

என்னதூஊஊஊ 4 அடி ரூமாஆஆ😳😳
இப்படி மாட்டிட்டயே சைரஸு😜😜😝

யாரு கொலை செஞ்சான்னே தெரியல😥
தாத்தா எங்கேன்னும் தெரியல😥😥
உன் நிலமை இப்படி ஆகிருக்க வேணாம்☺☺
அருமையான பதிவு சிஸ்..

(எப்படியும் ஒரு எபி குடுக்க ஒரு வாரம்போல பண்ணுறீங்க😉😜 சோ கூட நாலுநாள் Wait பண்ணுறதுல1ம் இல்ல😃😃
வந்து Daily ud's ah குடுங்க😃☺)
நன்றி.. புனிதா..😀😀

அந்த நாலடி ரூம்ல அவங்க செய்கிற அட்டகாசத்தைப் பாருங்க..

பொறுமையாக காத்திருந்திற்கு நன்றி..
அடுத்த யூடி போட்டுட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma semma episode.... Appo kellis யாரயும் கொலை pannala அது satharanama தான் நடந்து Iruku இவன் kuda இருந்து இருகான்...ரெண்டு பேரும் ah onnum செய்யல naa தாத்தா எங்க poonaaru என்ன ஆனார்.... யாரு அந்த கும்பல் la உள்ளன suthathunu theriyala இவங்க அதிர்ச்சி ah இருந்தா நேரம் ah பயன்படுத்தி room la போட்டு pootitaangale... Enna panna போறாங்க இவங்க நாலு பேரும்.... Super Super mam... Ungalluku எப்படி vasathiyo appadi கொடுங்க mam.... Eagerly waiting for next episode...
நன்றி.. சித்ரா.😀

எல்லாத்திற்கும் பதில் தான் இனிவரும் யூடிகள்..

பொறுமையாக காத்திருந்திற்கு நன்றி..

அடுத்த யூடி போட்டுட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiii rajiii kaa:love::love::love::love::love:ipothan padichennnn semmmaa sirippuu :LOL::LOL::LOL::LOL:4 perum mudilaaaa:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:adhuvum paati sethu ponapo sirus and swathii pannathuuu:LOL::LOL::LOL::LOL:palaya paladanja booth bangala va paaka thaan ipdi ododi vandhangalaa:LOL::LOL:adhuvum ulla vandhum jaadi kulla irundhu kutty papa lam urundu varuthu nenchu pathale siripu siripa varuthuu:ROFLMAO::ROFLMAO:Ipo thatha enga kanama poitaruuu:oops::oops::oops::oops:semaya kondu poringa ka storya superb superbb:love::love::smiley2::smiley2:waiting for next ud
நன்றி.. மித்து..😀

இன்னும் அவங்க அலம்பறைகளைப் பாருங்க..

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 
Top