All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Banumathi Balachandran

Well-known member
Epilogue sema NAYANIMA.
சமர்த்தி மறுபடியும் அடுத்த குழந்தையை எங்கே பச்சை குத்துவீர்கள் என் கேட்டால் பார்த்தீர்களா அங்க நிற்கிறாள்.
பாப்பா பேர் ஆருத்தமி எப்போதும் போல் உங்கள் பெயர் தேர்வு அருமை.
 

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 😍😍
Epilogue superrrrrrrrr👌👌👌👌👌baby name ஆருத்தமி 😍😍💃🏼 aga aga tamil la ipadi yelam names irukanu unga novel padikum pothu than theriyuthu... Very very peculiar names Nayanima... Eniyavthu santhegam yenum peiyai thooki pottu samrithiyum uthiyum santhosamaga vaazha vendum.. seekaram AVI ya kutitu Wednesday vanthudunga... Romba yelam time yeduthukatheenga.. ungaluku one day leave pothum thanae🤔🤔🤔
Thank you so much ma. I am so happy pa. really I am blessed. ஆர் அப்படின்னா மதிப்பிற்குைிரிய, நிறைவான, கூர்மை அப்படின்னு பொருள், உத்தமின்னா உயர்ந்தவள் அப்படின்னு பெயர், இதுதான் இந்த பெயருடைய விளக்கம், அப்புறம் ரொம்ப நன்றிப்பா :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நிறைவு நிறைவாக இருந்தது. அருமையான விளக்கும். உத்தியுக்தன் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது . கதை படிக்கும் பெண்கள் அனைவரு‌ம் இதைப் போல் தவறை மன்னித்து துயஅன்போடு நேசிக்கும் உத்தியுக்தன் போல் ஆண்மகன் வேண்டுமென்று நினைக்கும் வரையில் இருந்தது உங்களுடைய ஏழுத்துநடை அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள் :smile1::smile1::smile1:
I am blessed and happy. Thank you so much ma. :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top