All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இவ என்ன முட்டாளா
பிள்ள வயிற்றில் இருக்க
இப்படி செய்றாளே

ரொம்ப மோசமான விபத்து
அவன் நிலை என்னவோ

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
விஜயமலர் 💥😃
Thank you so much. Wish you the same. இதைத்தான் ஆத்திரக்காறனுக்குப் புத்தி மட்டு என்று சொல்வாங்களோ என்னவோ :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சமர்த்திக்கு எப்ப பாரு அவசரம்தான். இந்த உதியாவது ஜீலியட் பத்தினஉண்மைய சொல்லலாம்ல. கணவன் மனைவிக்குள்ள என்ன இரகசியம் வேண்டிக்கிடக்கு . என்னஆச்சோ தெரியலையே இவன் வேற மயக்கம் போட்டு விழுந்துட்டான். Tension ஆன ud sis.
‍இன்னொருத்தருடைய வாழ்க்கை சொல்லக் கூடியதாக இருந்தால் சொல்லியிருப்பான், சொல்ல முடியாததாக இருந்தால் என்னவென்று சொல்வான்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Paavam ya avan intha loose konjam kuda avana purinjika matra aduthavanga vishiyatha ivan epdi solla mudiyum pakkurathalam thappana kannottathula pathutu ipdi moonu uyir ah pazhi vanga pakkura moonu peru la yaarayum pottu thallidathinga writer iva ennatha love panni kilicha love ku mukkiyam nambikai athuve iva kitta illaye avan solratha kaathu kuduthu kuda kekka matra
அது இருந்தா இந்தக் கதையை எப்ப‍டி கொண்டு நடத்திறதாம் :p:p:p:p நீங்க சொல்றது 100 வீதம் உண்மை, காதலில் முக்கியமா இருக்கவேண்டியது நம்பிக்கை, அது இல்லைன்னா என்ன அன்பா இருந்தாலும் அதில் பயணில்லை, :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ennama panni vechirukeenga... Enna pannuneenga... Oh god...😥😥😥
Intha koomuttai kku arivilla...??? Chumma chumma sandhegam pattuttu ippo moada madiri drive panni risk la irukka... Vaai mattum ettoorukku paayuthu... Ne enna venalum pannu... Un husband oda sanda pudi.. nyayam kelu... Adhukkaga baby a damage panna yaru unakku adhigaram thandha....😡😡😡😡
Ivlo kooda irunthum avanoda love puriyalaya unakku... Idiot.... Muthalla purushanai nambu...
அதே தான்பா அதே தான், கணவன் மேல என்னதான் காதல் இருந்தாலும் நம்பிக்கை இல்லைன்னா அந்தக் காதல் அர்த்தமற்றது, சமர்த்தி புறிஞ்சிக்க நிறைய இருக்கு, :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Enna daan heroine naalum thedi thedi Aabathai vilaivithukolvadhil sathi(a)samarthi(romba wrongaana name choice) extraordinary. Porumai zero%. Thanuku mattumillamal suthi ullavangaluku sangadamum,varuthaamum, aabathum varavaipadhu. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
நீங்க சொல்றது ரொம்ப சரி. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி‍ பொறுமை இருந்துச்சுன்னா எதையும் சாதிக்கலாம், சமர்த்தி அப்பல இருந்தே ‍ கொஞ்சம் அவசரக் காறிதான், அப்புறம் பேருக்கும் அவளுக்கும் சம்பந்தமே கிடையாதுப்பா:love::love::love:
 
Status
Not open for further replies.
Top