All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Srisuri

Bronze Winner
Hi Nayanima 😍😍
Aathirakaaranuku puthi Mattu nu adikari entha Samrithi prove pannura🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ yevalo kovam varuthu... Yathaiyumae porumaiya handle pananum nu thonathu pola... Sapatai mattum than rasichu raschi sapida theriyum pola 🤦‍♀️🤦‍♀️ good for nothing.. atleast ava ipo oru uyir ilanu nyabagathula irunthu irukaanu🤦‍♀️🤦‍♀️ yeduthaen kavizhthaen than yellamae🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ avaloda serthu kozhandaiyoda uyir oda serthum ila vilaiyadita such a stupid girl🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 

vasaninadarajan

Bronze Winner
யேக்கா ரைட்டர்ஜீ யேக்கா ஏன் இப்படி இரண்டு பேரையும் சாவ அடித்துவிட்டீர்களே ஆனாலும் அந்த உத்தி பண்ணியது தப்புதான் எதற்கு வீணான போன ஜுலிகூட சுற்றிகொண்டு இருக்கிறான்???? சமர்த்தி புள்ளை சோறுகூட போடாமல் ஏன் போனான்??? சோறு போட்டுவிட்டால் அது சாப்பிட்டு படுத்து இருக்கும்ல இப்ப பாரு ரைட்டர்ஜி அக்கா உங்க இரண்டு பேரையும் ஆஸ்பத்தியில் அட்மிட் செலவு செய்வார்கள். (அடப்பாவி அந்த புள்ளையே உன்னை ப்லோ பண்ணுற அளவுக்கா கேர்லேஸ்காக இருக்கிற உத்தி)
 
இவ என்ன முட்டாளா
பிள்ள வயிற்றில் இருக்க
இப்படி செய்றாளே

ரொம்ப மோசமான விபத்து
அவன் நிலை என்னவோ

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
விஜயமலர் 💥😃
 

Geethaanand

Well-known member
சமர்த்திக்கு எப்ப பாரு அவசரம்தான். இந்த உதியாவது ஜீலியட் பத்தினஉண்மைய சொல்லலாம்ல. கணவன் மனைவிக்குள்ள என்ன இரகசியம் வேண்டிக்கிடக்கு . என்னஆச்சோ தெரியலையே இவன் வேற மயக்கம் போட்டு விழுந்துட்டான். Tension ஆன ud sis.
 

Agi

New member
Paavam ya avan intha loose konjam kuda avana purinjika matra aduthavanga vishiyatha ivan epdi solla mudiyum pakkurathalam thappana kannottathula pathutu ipdi moonu uyir ah pazhi vanga pakkura moonu peru la yaarayum pottu thallidathinga writer iva ennatha love panni kilicha love ku mukkiyam nambikai athuve iva kitta illaye avan solratha kaathu kuduthu kuda kekka matra
 
Status
Not open for further replies.
Top