All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Happy New Year Nayani Ma....
New Hopes...
New Beginnings...

Wow.. semma epi.. 🥰😍
Intha Avvi enna ethirpakuran Vithu kitta... Kalyanama??? Or Usual a avan panra night duty a??? 😡😡😡

Ayyo... Rendu kannu podahlaye Uthi Sathi love paarkka...🥰😍 So sweet... Avan bulb vangura moment semma😂😂😂
Adei... Ipdi posukkunu dress e kalatti potutte...Puppy shame..🙈🙈🙈

Adhane parthen... Intha ammavavathu sappudama irukkirathavathu... 😂😂😂😂 Pawam ivalukkaga paarthu Uthiyum sapudala...😏😏😏
That bathroom scene 🙈👌🏻🥰😍 lovely... Uthi semmaya feel panran. Avaloda thunbathaiyellam avanum sernthu anupavikkanum nu ninaikkiran...


Yaru call panniruppa???? Sure a athu Juliet related ana news a tan irukkum. Ippo inthamma kanda menikku katpanai panni thappu thappa yosichi muttal madiri mudivu eduppangale....
Thank you so much ma. as usual beautiful comment. me soo happy pa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😍😍😍😍😍

அருமையான பதிவு நயனிமா 😘😘😘😘😘
வளைகாப்பு விழா சூப்பர் அழகு

அடுத்த கதைக்கும் ரெடியா இருக்கோம் நயனிமா வெய்ட்டிங்.....
Thank you so much ma. Wish you the same dear. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
குழந்தையை சுமக்கும் ஒவ்வொரு பெண்ணும் கணவரிடம் எதிர்பார்ப்பதை உதிதன் போல் சொல்லாமலே புரிந்து நடக்கும் கணவன் கிடைப்பது வரம்.
அடுத்த கதையின் நாயகன் நாயகியை தயார் செய்து விட்டீர்கள் போல நயனிமா. இந்த முறை அடுத்த கதை வேகமாக வந்து விடும் போல...
இவ்வளவு கோபமாக எங்கே செல்கிறாய் உத்தி?
Thank you so much ma. அடுத்த கதை வேகமாக வருமா தெரியலை, யோசிக்கணும், எழுதனும், அதுக்கு நேரம் கிடைக்கணும், பாக்கலாம்பா, :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top