All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

S. R. D

Well-known member
அருமை...
சதி அவனை எப்போ நம்புவ,,
ரொம்ப படுத்துற உத்தியை....
பாவம் அவன் 🙂🙂
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode.... Paravala ava மருமக்கள் oda சகஜமா pazhaga aarambichitaan first la தயங்கி naalum appram ஒரே ஆட்டம் thaan.... First onnum theriyaatha மாறியே ava kita நடத்து kitu appram oru kaai kuda மிச்சம் எல்லாம் adichitaan...... வளைகாப்பு veikka poraangala Super.... Avanga வீடு laye வெச்சிக்க solliraan.... ஜூலியட் இங்க வந்து irukaala.... Ava வாழ்க்கை ah pathi avan pesurathu ku avanuku urimai illa தான்.... Ivanuthu எப்படி ரகசியம் ah இருக்கனும் nu நினைக்கும் பொது avaluthum appadi தானே..... Avaluku thaan avana namba முடியல.... எதோ எதோ yosichittu thungitaan... Avanuku thaan எப்படி avaluku puriya veikirathu nu puriyala... Super Super maa... Semma semma episode
 

Geethaanand

Well-known member
Very nice. சீக்ரமா இரண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்கப்பா. சமர்த்திதான் அவன நம்பனும். சமர்த்தி ஒரே point லியே நிக்கிறயே நயனிமா"சொன்ன மாதிரி உன்னைய எங்க இருந்துதான்பிடிச்சுட்டு வந்தாங்களோ.
 

Hanza

Bronze Winner
Wow... Thank you mam for double damaka...
😍😍😍

Uthi... Ne kedi da...😂😂
Ennama nadikkire... I like your attitude... You are gradually coming out of your chrysalis..😍👌🏻

Sathi... 😡😡😡
Solrathu mulukka poi... Avanai pudikkala pudikkala nu sollittu avanai tan thedure ne.. Than thirudi pirarai namban nu solwanga. Antha category tan ne. Juliet iye pudichittu thongure... Vaai irukku nu ellam pesuviya... Unnoda vaaya Sappattai araikkavum... Uthiyai araikkavum tan use panviya....???

Ayyo... Semma cute Uthi baby oda pesurathu. 😍🥰

"Do you think I am boring?" Ithula Uthi oda childishness tan veliya theriyuthu..😂😂😂😂
 

Srisuri

Bronze Winner
What a surprise ud mathaji🤗🤗🤗💃🏼💃🏼💃🏼

Christmas 🎄⛄ gift ah 🤗🤗🤗🎂🎂🎂

Samrithi madam ungaluku yelathaiyum nenga excellence nu ninaipo🧐🧐🧐 paartheengla Uthi ya 1st time aadinamul theliva kathuktu super ah game win panitaan 💃🏼💃🏼💃🏼💃🏼 konjamavthu paarthu kathukoonga🤭🤭🤭 ethula vera ungaluku perumai vera nenga pannathu thappu nu therinjum atha thappunu othuka mateengla😱😱😱😱 yenna oru nenjazhutham 👿 👿 thannai pol porarai ninaikum petha manasu ungaluthu pola 🤔🤔 athu than nenga yemathuna uthi yum yemathuvanu yenna oru nalla yennam 😱😱
 

Vija

Well-known member
சர்ப்ரைஸ் பதிவுக்கு நன்றி சமர்த்தி செஞ்சம் கோபத்தை குறைத்து கொள் உனக்கு , குழந்தைக்கு , உத்தியுக்தன் என அனைவருக்குமே நல்லது. அருமையான பதிவு. நயினிமா ஐந்து அல்லது ஆறு பதிவுகளில் கதை முடிந்து விடும் என்று கூறியுள்ளார். இப்பொழுது தான் கதை ஆரம்பமானது போல் இருந்தது அதற்குள் முடிகிறது !😯😯😯
 
Status
Not open for further replies.
Top