All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Hanza

Bronze Winner
Dei yavanda avan thani manidha sudanthiratha pathi pesunavan vaada inga....
Thani manidha suya ozhukam adhavida mukkiyam da....
Election la ninnu oru naataye aalaporavan ipdi than public placela behave pannuvana....
Dei avan yuthiyo illa avanoda identical twin oh... whoever...
Self discipline is must... endha country la irundhaalum

Maathaji andha Identical twin peru enna .... sollungo.....😘😘😘😘😘
Enna da thideernu pongi elumbura????
What happened????
 

Lakshmivijay

Well-known member
நயனிமா பதிவுகள் சூப்பர் :love::love::love::love::love:😘😘😘😘😘
சமர்த்தி உத்தியுக்தனை பற்றி தெரிஞ்சிக்கிறேனு வான்டடா பிரச்சினைல போய் மாட்டிக்கிறியே.....
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? அற்புதமான பாச உள்ளங்களுக்காக எதையும் செய்யலாம் என்று நினைக்க வைத்த பதிவு...

தான் பெறாத மகளையும் சுயநலமில்லாமல் வளர்க்கும் தம்பதியரே ஆச்சர்யம் என்றால் பிள்ளைகள் சந்தோஷத்திற்காக கடன் வாங்கி உல்லாச பயணம் மேற்கொள்வது... அற்புதமான பெற்றோர்கள்... கண்டிப்பாக இவர்கள் கடனையும் கஷ்டத்தையும் துடைக்க எந்த எல்லை வரைக்கும் செல்லலாம்... நம் சமர்த்தி நினைப்பதில் தப்பே இல்லை... ஆனால்???

ஆர்வ கோளாறான நம் சமர்த்தி ஒரு தனி மனிதனின் அந்தரத்தில் நுழைவது கண்டிப்பாக அவனை கோபப்படுத்தி பழி வாங்க தூண்டுமோ? அவள் வாழ்வோ என்ன நிலை???

அற்புதமான பதிவு சிவா

வாழ்த்துகள்
 

RPG

Bronze Winner
There are etiquette and netiquette to be followed especially when it comes to media.
He may have two sides whatever he is or whoever he is... That's his personal... But to raise their reputation and turnover they go beyond their ethics.
Samarthi might be vibrant.. but that doesn't mean that she can poke into one's personal...
Thakkali she never peeked into his bedroom... right...🧐🧐
public place la paakura... ivana pathina assignment avalukku... so automatic ah follow panra...
Idulla enna kuthathaa da kanda neeyeee... 😏😏😏

canadala illama london la vera ponnoda suthuna right ah... appo Juliet enna aana🤨🤨🤨
Pub ku ponadha naa kutham sollala da... en naatu thakkali..
Juliet illama vera ponna kiss panni... thallitu ponadha than kuthamnu solren...😎😎😎😎
 
Status
Not open for further replies.
Top