All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அவன் என்னமோ pannittu poraan ivaluku enna வந்தது அது avanodaya personal.... Athu avan ishtam..... Celebrity naa ithu thaan பெரிய தொல்லை.... Avangala எதுவுமே சுதந்திரமா seiya முடியாது.... ஆமா ivanuku thaan engagement aaidiche appo இந்த பொண்ணு யாரு.... Oru வேளை இது அவன் thambiyo.... காசு முக்கியம் தான் illanu sollala but ithu.... Avanuku iva தான் பண்ணினா nu therinja enna pannavaanu yosikala.... Ava அண்ணா kitayaavathu oru vaarththai solli irukalam... Super Super maa... Semma episode
Thank you so much chitra. nichayama oruthanoda antharankathukul nulaivathu mikaperum asinkam. athuvum avana suyama nadamaada vidaathathu atha vida kodumai. :love::love::love::love:
 

RPG

Bronze Winner
I slightly differ regarding the media who always focus on the sensational news....
Always peek into the celebrities and big shots... personal life... need to be accepted...
At the same time...we people mostly give prefernce to know their personal life more than their achievements...
Say for ex: people run behind vanitha's 3rd marriage and break up rather than Predominant news...
As well as the media's behaviour towards vijay sethupathi is really imposed...
Some of the his rivals... may threaten the few media persons... to publish such stuffs to trounce him...
Moreover we have seen many celebrities... wanna be in limelight...
Invite the media and give the controversial pics or issues to sustain....
Whatever... Media has their own proffessional ethics.. never retreat that...
 

sivanayani

விஜயமலர்
Hi sis எப்படி இருக்கீங்க முதல் இரண்டு அத்தியாயங்கள் படித்துவிட்டேன் செம செம கதையை அழகாக கொண்டு போறதில் உங்களுக்கு நிகர் நீங்க மட்டுமே sis👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍 நாயகன் உத்தியுக்தன், நாயகி : சமர்த்தி ரொம்ப அழகான பெயர்கள் உத்தியுக்தன் அவன் உண்டு அவன் வேலையுண்டு என்று இருக்கிறான் இந்த சமர்த்திக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை அடுத்தவர்களின் பர்சனல் விஷயத்தில் தலையிடுவதில் அப்படி என்ன ஆர்வம் இவளுக்கு பேரும் புகழும் மெயின் பணம் அதுக்காக அடுத்தவர்களின் வாழ்க்கையில் விளையாடுறது மிகப்பெரிய தப்பு 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠அவன் எங்கு யாருகூட சுற்றினால் இவளுக்கு என்ன பணம் பணம் அதுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாமா இதுக்கு அவன் உனக்கு கொடுக்கப்போகும் தண்டனை மிகவும் பெரியது அனுபவித்து தான் ஆகவேண்டும்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ முதல்வராக அவன் எவ்ளோ சிரமப்பட்டு வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறான் சமர்த்தி அத்தனையும் அவனோட மொத்த வாழ்க்கையயையும் புரட்டிபோடபோறாள் 😡😡😡😡😡😡😡😡 அதுக்கு தண்டனை அனுபவி மகளே அனுபவி 😡😡😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
Exactry, நிறைய பிரமுகர்களுக்குத் தம்முடைய வாழ்க்கையை விருப்பப்ப‍டி ‍‍கொண்டு நடத்த முடிவதில்லை, உணர்ச்சிகளை வேளிப்படுத்த சுதந்திரமிருப்பதில்லை, இதைவிடக் ‍கொடுமை சாதாரண மனித வாழ்க்கை வாழவும் தன் கருத்தை சுதந்திரமாக வெளியிடவும் அவனுக்கு அதிகாரமில்லை, இப்ப‍டி ஒரு வாழ்க்கை ‍தேவையா,,, இத்தகைய சமுக வலைத்தளங்கள் இருந்துதான் என்ன புண்ணியம்:cry::cry::cry::cry::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Yeah.... u r absolutely right... da...:smiley15::smiley15::smiley15::smiley15:
Her Justification towards an intimidating, overbearing character... is really astonishing and acceptable..:smiley18::smiley18::smiley18:
This makes her distinctive from other writers.... It always fascinates me....:smiley3::smiley3::smiley3::smiley3:
yov neenka 2 perum maaththi maathi enna paththi pesinaa enakku vekkam vanthiraathu. me paavamyaa. paavam.:love::love::love:
 

RPG

Bronze Winner
Now coming to Samarthi... it is quite natural for a budding journalist... to be vibrant...
She need to be established... right... just a 20 yr old girl... who is a part time journalish...
Has to obey her senior... she had no other option... to make her notable among others..
What else can she able to do to Dhayalan and pushpa rather giving a hand....

It shows her allegiance.. So she is forced to collect his personal info's... It's quite acceptable...
 

sivanayani

விஜயமலர்
"A pen is mightier than a sword"
Sariya sonneenga mam..
intha paparazzi naale tan ella celebrities de freedom kelvi kuriyaaguthu... Adhu avangaloda kids e kooda vittu veikkirathilla.. nalla vishayathukku use pannanum... Misuse panna koodaathu. 👌👌👌

Ithe thappe tan inthe Samarthi ponnum seira... Of course Most of the celebrities ku double faces tan. Personal and in front of media nu. That's his car his petrol.. unakku money venum endathukkaga ne avene follow panni avan life a limelight ku keela kondu varanum nu nenacha.... Avan unakku thandana kudukkurathula thappe ille... 😂😂😂😂👌👌👌👌
Nichayamaa neenka solrathu sari. athuvum piramukarkal padum avasthai irukke. kittadila vijay sethupathiya paduthi eduthutanka. athuku muthal jothika. munnaadi sivakumar. oru manithan thannudaya suthanthira vaalkkayil vaala mudiyalannaa enna vaalkkai athu.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top